ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

+4
பிளேடு பக்கிரி
megastar
மீனா
jeylakesengg
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் - Page 2 Empty கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by jeylakesengg Sat Aug 28, 2010 9:16 am

First topic message reminder :

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும் – இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்! – நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் – வெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளைகள் அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்!
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!

இதில் – மிருகம் என்பது கள்ளமனம்
உயர் – தெய்வம் என்பது பிள்ளைமனம்
இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது
ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down


கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் - Page 2 Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by kingmartine Mon Aug 30, 2010 8:48 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:கண்ணதாசன் கண்ணதாசன் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நாங்க மட்டும் என்ன சிவாஜின்ன சொன்னம்

அய்யோ ராமா... என்ன ஏன் இந்த மாதிரி கால்சட பசங்ககூடலாம்
சேரவக்கிற... அதிர்ச்சி
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் - Page 2 Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by அன்பு தளபதி Mon Aug 30, 2010 9:12 pm

kingmartine wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:கண்ணதாசன் கண்ணதாசன் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நாங்க மட்டும் என்ன சிவாஜின்ன சொன்னம்

அய்யோ ராமா... என்ன ஏன் இந்த மாதிரி கால்சட பசங்ககூடலாம்
சேரவக்கிற... அதிர்ச்சி

மாமே நீதி உனக்கு சரக்கு வங்கி குடுத்த நன்றி இல்லாம பேசுறியே போதை எரங்கிடுச்சா மாமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் - Page 2 Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by முத்தியாலு மாதேஷ் Mon Aug 30, 2010 11:04 pm

ஆறு மனமே ஆறு சியர்ஸ்
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் - Page 2 Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum