ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

+4
பிளேடு பக்கிரி
megastar
மீனா
jeylakesengg
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by jeylakesengg Sat Aug 28, 2010 9:16 am

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும் – இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்! – நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் – வெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளைகள் அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்!
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!

இதில் – மிருகம் என்பது கள்ளமனம்
உயர் – தெய்வம் என்பது பிள்ளைமனம்
இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது
ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by மீனா Mon Aug 30, 2010 5:20 pm

அருமை அருமை மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by megastar Mon Aug 30, 2010 5:24 pm

அமைதியான நதியிலே ஓடம் கூட நன்றாக இருக்கும் மகிழ்ச்சி


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by jeylakesengg Mon Aug 30, 2010 5:31 pm

மீனா wrote:அருமை அருமை மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

உண்மை எப்பவுமே அருமையாத இருக்கும் மீனா

:suspect:
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by jeylakesengg Mon Aug 30, 2010 5:33 pm

megastar wrote:அமைதியான நதியிலே ஓடம் கூட நன்றாக இருக்கும் மகிழ்ச்சி

megastar கோயம்புத்தூர் ஆ நீங்க ?

ஓகே ஓகே ஆறுதல்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by megastar Mon Aug 30, 2010 5:51 pm

[quote="jeylakesengg"]
megastar wrote:அமைதியான நதியிலே ஓடம் கூட நன்றாக இருக்கும் மகிழ்ச்சி

megastar கோயம்புத்தூர் ஆ நீங்க ?

ஓகே ஓகே ஆறுதல் [/கியோடே] என்ன இப்படி உங்க படத்த போட்டு யார்கிட்ட அடி வாங்குறீங்க...


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by jeylakesengg Mon Aug 30, 2010 6:00 pm

[quote="megastar"]
jeylakesengg wrote:
megastar wrote:அமைதியான நதியிலே ஓடம் கூட நன்றாக இருக்கும் மகிழ்ச்சி

megastar கோயம்புத்தூர் ஆ நீங்க ?

ஓகே ஓகே ஆறுதல் [/கியோடே] என்ன இப்படி உங்க படத்த போட்டு யார்கிட்ட அடி வாங்குறீங்க...

கோயம்புத்தூர் குசும்புத
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 7:21 pm

கண்ணதாசன் கண்ணதாசன் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by அப்புகுட்டி Mon Aug 30, 2010 7:23 pm

இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது
ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!


கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by அன்பு தளபதி Mon Aug 30, 2010 8:39 pm

பிளேடு பக்கிரி wrote:கண்ணதாசன் கண்ணதாசன் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நாங்க மட்டும் என்ன சிவாஜின்ன சொன்னம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள் Empty Re: கவியரசு கண்ணதாசன் கூறும் வாழ்க்கைக்கு தேவையான ஆறு கட்டளைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum