ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by kingmartine Fri Aug 27, 2010 8:48 pm

ஒரு புதிதாக திருமணம் ஆகிய இளம் தம்பதியர்கள்
தங்களின் தேன்நிலவை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு
பேருந்தில் சென்றுக்கொண்டிருன்தனர்.
பேருந்து கொடைக்கானலின் மலைப்பகுதியை அடைந்தது

பேருந்து கொடைக்கானலின் மலைப்பகுதியை அடைந்ததும்,
அந்த திருமணமான பெண் தன் கணவரிடம் ... "ஏங்க பஸ்ஸ
நிறுத்த சொல்லுங்களே..." என்று சொன்னாள்.
கணவன் அவளிடம்... " ஏன் ?? " என்று கேட்டான்.
அவளோ... " நாம இங்கிருந்து நடந்து போவோமா " என்று
தன் கணவரிடம் கேட்டாள்.
அவனும் சரி என்று கூறி ... இருவரும் பேருந்தை நிறுத்தி
பேருந்தில் இருந்து இறங்கினர்.

அந்த பேருந்து அவர்களை இறக்கிவிட்டு சிறிது தூரம்தான்
சென்றிருக்கும், திடீரென்று மலையில் இருந்து ஒரு பெரிய பாறை
உருண்டு வந்து அந்த பேருந்தின் மீது விழுந்தது...
அதில் இருந்த அனைவரும் அங்கேயே இறந்தனர்.

அதனை பார்த்த அந்த பெண் ... " நாமளும் அந்த பஸ்ஸிலேயே
போயிருக்கலாமோ " அப்டின்னு அவளோட புருஷன் கிட்ட சொன்னா ...

அந்த மாப்ள ... " ஏனு " அவா கிட்ட கேட்டான் ...
அதுக்கு அவா ஒரு பதில் சொன்னா ...
அத கேட்ட அந்த மாப்ள கண்ணீர் விட ஆரம்பிச்சிட்டான் ...

அவா அப்டி என்ன சொல்லிருப்பா ...??? அழுகை பைத்தியம்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by சிவா Fri Aug 27, 2010 9:09 pm

உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு இறந்துவிடுவது மேல் - என்று கூறியிருப்பாள்!


 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by kingmartine Fri Aug 27, 2010 9:16 pm

சிவா wrote:உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு இறந்துவிடுவது மேல் - என்று கூறியிருப்பாள்!
ih

நான் சிறிது வித்தியாசமாக சிந்திக்க சொன்னேன்.
ஆனால் நீங்கள் இயல்பாக சிந்திக்கீர்கள் ... கன்னத்தில் அறை
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by சிவா Fri Aug 27, 2010 9:19 pm

kingmartine wrote:
சிவா wrote:உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு இறந்துவிடுவது மேல் - என்று கூறியிருப்பாள்!
ih

நான் சிறிது வித்தியாசமாக சிந்திக்க சொன்னேன்.
ஆனால் நீங்கள் இயல்பாக சிந்திக்கீர்கள் ... கன்னத்தில் அறை

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் 230655  சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் 230655  சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் 230655  சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் 230655


 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by kingmartine Fri Aug 27, 2010 9:22 pm

அய்யோ, நான் இல்லை ரிலாக்ஸ் cool
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by bhuvi19 Fri Aug 27, 2010 9:25 pm

நாம் ஒருவேளையில், அந்த பேருந்தை நிறுத்தாமல் பேருந்திலேயே சென்றிருந்தால், அந்த பேருந்தில், பாறை விழும் முன்னரே அந்த பாதையைக் கடந்திருக்கும். அந்த விபத்தை தடுத்திருக்கலாம்.
அந்த மனைவி இப்படி தான் பதில் அளித்திருப்பார் என நினைக்கிறேன்.
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by Tamilzhan Fri Aug 27, 2010 9:26 pm

உன்னை மலையிலிருந்து தள்ளி விடத்தான் நடக்கச் சொன்னேன் பஸ் இப்படி ஆகும் என நினைத்து இருந்தால் பஸ்ஸிலே இருந்துருக்கலாம் என நினைக்கிறேன்..!  சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by கீர்த்தனா Fri Aug 27, 2010 9:26 pm

சிவா wrote:உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு இறந்துவிடுவது மேல் - என்று கூறியிருப்பாள்!

அண்ணாச்சி தாங்களும் அண்ணியுடன் பேருந்தில் சென்ற அனுபவம் போல கிடக்கு ... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாரும் சொந்த பீலிங்க சொல்லுறாங்க ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by kingmartine Fri Aug 27, 2010 9:36 pm

bhuvi19 wrote:நாம் ஒருவேளையில், அந்த பேருந்தை நிறுத்தாமல் பேருந்திலேயே சென்றிருந்தால், அந்த பேருந்தில், பாறை விழும் முன்னரே அந்த பாதையைக் கடந்திருக்கும். அந்த விபத்தை தடுத்திருக்கலாம்.
அந்த மனைவி இப்படி தான் பதில் அளித்திருப்பார் என நினைக்கிறேன்.

புவி ... அந்த பெண்ணை போலவே யோசிக்கிறாய் நீ !!! அன்பு மலர் நன்றி
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by kingmartine Fri Aug 27, 2010 9:38 pm

கீர்த்தனா wrote:
சிவா wrote:உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு இறந்துவிடுவது மேல் - என்று கூறியிருப்பாள்!

அண்ணாச்சி தாங்களும் அண்ணியுடன் பேருந்தில் சென்ற அனுபவம் போல கிடக்கு ... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாரும் சொந்த பீலிங்க சொல்லுறாங்க ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

பதினெட்டு வயதில் தம்பியாகதான் இருக்க முடியும் ....
அன்னாசியாலம் எனக்கு promotion வேண்டாம் ... ஆமோதித்தல் பைத்தியம்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

 சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும் Empty Re: சிறிது வித்தியாசமாக சிந்திக்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum