ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

+10
T.N.Balasubramanian
சாந்தன்
Tamilzhan
கலைவேந்தன்
புவனா
மீனா
தேனி சூர்யாபாஸ்கரன்
kingmartine
Jotheshree
சிவா
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by சிவா Fri Aug 27, 2010 7:28 pm

இன்று தமிழில் முன்னணி கருத்துக்களங்களாகத் திகழ்வது முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம் மற்றும் ஈகரை தமிழ் களஞ்சியம்! இந்தக் கருத்துக்களங்களில் ஒரு தலைப்பை ஒட்டி அதன் உறுப்பினர்களின் கருத்துக்கள் இடம்பெறும். மற்ற தளங்களிலெல்லாம் அந்தக் கருத்துக்களுக்கு சுதந்திரம் உள்ளது!

ஆனால் அந்தக் கருத்துச் சுதந்திரம் ஏன் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இல்லை என்று நம் உறுப்பினர்கள் எனக்கு தனி மடல் மூலம் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்கள்!

உண்மையிலேயே நம் தளத்தில் கருத்துச் சுதந்திரம் உள்ளதா? உங்களின் பதில்கள் உண்மையாக இருக்கட்டும்! ஐகான்களைப் பயன்படுத்தாமல் உறவுகளின் பதில்களை எதிர்பார்க்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by Jotheshree Fri Aug 27, 2010 7:39 pm

கருத்து சுதந்திரம் ஈகரையில் உண்டு......... இங்கு ஒவ்வொருவரின் கருத்துக்களும் நாகரிகமாக உள்ளது.... எல்லை மீறாமல் இருக்கிறது... உறவு முறை,நட்பு இவையெல்லாம் ஈகரை தவிர எங்கும் காணோம்....



Be Happy always

[You must be registered and logged in to see this link.]
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

[You must be registered and logged in to see this link.]
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by kingmartine Fri Aug 27, 2010 7:44 pm

உண்மையிலேயே நம் தளத்தில் கருத்துச் சுதந்திரம் உள்ளதா?

இக்கேள்வியை நீங்கள் ஒருபோதும் கேட்டிருக்கக்கூடாது... பைத்தியம்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Aug 27, 2010 7:47 pm

Jotheshree wrote:கருத்து சுதந்திரம் ஈகரையில் உண்டு......... இங்கு ஒவ்வொருவரின் கருத்துக்களும் நாகரிகமாக உள்ளது.... எல்லை மீறாமல் இருக்கிறது... உறவு முறை,நட்பு இவையெல்லாம் ஈகரை தவிர எங்கும் காணோம்....


இதை நான் வழிமொழிகிறேன்....


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by மீனா Fri Aug 27, 2010 7:51 pm

அனைவருக்கும் முழு சுதந்திரம் இருக்கு.... தப்பு என்றால் அதை தட்டி கேட்குறோம்.. அதற்க்கு மறுப்பு இல்லாமல்.. அனைத்து உறவுகளும் நிறைவேற்றி வைக்குறார்கள்.. அண்ணா , அக்கா , என்று பல உறவுகள் மிக்க மகிழ்ச்சி.. ஈகரை உறவுகளுக்கு மிக்க நன்றி...

ஆனாலும் சிவா அண்ணா இந்த கேள்வி கேட்டு இருக்க கூடாது .......


Last edited by மீனா on Fri Aug 27, 2010 8:01 pm; edited 1 time in total


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by புவனா Fri Aug 27, 2010 7:53 pm

அனைவருக்கும் முழு சுதந்திரம் இருக்கு.... தப்பு என்றால் அதை தட்டி கேட்குறோம்.. அதற்க்கு மறுப்பு இல்லாமல்.. அனைத்து உறவுகளும் நிறைவேற்றி வைக்குறார்கள்.. அண்ணா , அக்கா , என்று பல உறவுகள் மிக்க மகிழ்ச்சி..
அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by kingmartine Fri Aug 27, 2010 8:04 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
Jotheshree wrote:கருத்து சுதந்திரம் ஈகரையில் உண்டு......... இங்கு ஒவ்வொருவரின் கருத்துக்களும் நாகரிகமாக உள்ளது.... எல்லை மீறாமல் இருக்கிறது... உறவு முறை,நட்பு இவையெல்லாம் ஈகரை தவிர எங்கும் காணோம்....


இதை நான் வழிமொழிகிறேன்....

எந்த பக்கமா ?? ரைட்டா இல்ல லெப்ட்டா ...??? :joker:
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by சிவா Fri Aug 27, 2010 8:17 pm

எனக்கு தனி மடலில் இக்கேள்வியைக் கேட்டவர்களுக்கு இங்கு உறவுகளின் பதில்களை என் பதிலாக அளிக்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by கலைவேந்தன் Fri Aug 27, 2010 9:19 pm

நீங்கள் குறிப்பிட்ட மூன்று தளங்களிலும் இருக்கும் என்னை விட இங்கே பதிலளிக்க யாருண்டு?

ஈகரைபோல சுதந்திரம் வேறெங்கும் இல்லை..!

மறுப்போருக்கு என் தனி மடல் பதில் சொல்லும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by சிவா Fri Aug 27, 2010 9:22 pm

கலை wrote:நீங்கள் குறிப்பிட்ட மூன்று தளங்களிலும் இருக்கும் என்னை விட இங்கே பதிலளிக்க யாருண்டு?

ஈகரைபோல சுதந்திரம் வேறெங்கும் இல்லை..!

மறுப்போருக்கு என் தனி மடல் பதில் சொல்லும்..!


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! Empty Re: கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum