புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
1 Post - 1%
viyasan
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
19 Posts - 3%
prajai
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_m10அமெரிக்க பள்ளியில் தமிழ்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க பள்ளியில் தமிழ்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 6:00 pm

ஆமாம், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாண பள்ளியில் தமிழ் மொழியானது, மொழிப்பாடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை சாத்தியமாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் வெற்றிச்செல்வி. ‘‘சொந்த ஊரு மதுரை பக்கத்துல சிங்கம்புணரி. கணவர் பேரு ராஜமாணிக்கம். அவருக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சது. அதனால அங்கயே செட்டிலாகிட்டோம். அமெரிக்கா போனதுமே ஒரு விஷயம் மனசை பாதிச்சது. அமெரிக்காவுலயே பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தைங்களுக்கு தமிழ் மொழியே தெரியல. அவங்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவும் ஆள் இல்ல. இதுக்கு ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணி, 9 வருஷங்களுக்கு முன்னாடி ‘கலிபோர்னியா தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பை ஆரம்பிச்சேன்.

இதுக்கு அப்புறமா ‘கலிபோர்னியா தமிழ்க் கழக’த்துல படிக்கிற மாணவர்களுக்காக தமிழ் பாடத்திட்டம் ஒன்றை உருவாக்க முடிவு பண்ணினோம். தொடக்கத்துல 4 குழந்தைகளுக்குத்தான் தமிழ் கத்துக் கொடுத்தோம். இப்ப 1500 குழந்தைங்க தமிழ் படிக்கிறாங்க. அமெரிக்காவுல ஏதாவது 3 மொழிப்பாடங்களை படிக்கணும்னு விதி இருக்கு. அங்க பெரும்பாலும் இங்கிலீஷ், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஷ்...மாதிரியான மொழிப்பாடங்கள்தான் பிரபலம். இந்தி கூட மொழிப்பாடங்கள் பட்டியல்ல இருக்கு. இந்த பட்டியல்ல தமிழையும் சேர்க்கணும்னு முயற்சி செஞ்சோம். அதுக்கு பலனும் கிடைச்சது. 2 வருஷத்துக்கு முன்னால தமிழையும் மொழிப்பாடமா கலிபோர்னியா பல்கலைக்கழகம் அங்கீகரிச்சிடுச்சு.

இப்ப ‘ப்ரிமோன் பொது உயர்நிலைப்பள்ளி’கள்ல தமிழையும் மொழிப்பாடங்கள் பட்டியல்ல சேர்த்திருக்காங்க. அடுத்ததா அமெரிக்கா முழுக்க ஒரே தமிழ் பாடத்திட்டத்தை கொண்டு வரணும்னு முயற்சி செஞ்சுட்டு இருக்கோம். இதுக்காக பாடத்திட்ட வாரியத்தையும் உருவாக்கியிருக்கோம். தமிழ்நாட்டை சேர்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ, பென்ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் ராசு ரெங்கநாதன், பெர்க்ளின் பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் ஹாட் தவிர, சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த கல்வியாளர்கள் இந்த வாரியத்துல உறுப்பினர்களா இருக்காங்க.

பொது பாடத்திட்டத்தை உருவாக்கினதும், அமெரிக்கா முழுக்க தமிழை மொழிப்பாடமா சேர்க்க எல்லா பல்கலைக்கழகங்களையும் அணுகப் போறோம்’’ என்று சொல்லும் வெற்றிச்செல்வி, முன்னாள் அமைச்சர் மாதவனின் மகள்!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Jul 29, 2009 6:03 pm

வாழ்க தமிழ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 6:05 pm

தமிழ் தானாக வாழாது! அதற்கு தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 6:06 pm

வாழ்க பல்லாண்டு வெற்றிசெல்வி அவர்களே ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 6:07 pm

பெயரிலேயே வெற்றி அமைந்து விட்டதல்லவா! அவரின் வெற்றிகளுக்கு சொல்லவா வேண்டும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 6:09 pm

இதுபோல சிலபேருக்கு தான் இந்த மனது வரும் ,

உதரணத்துக்கு அமரிக்கவுல வெற்றிசெல்வி , மலேசியாவுல சிவா இப்படி ...சொல்லிகிட்டே போகலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 6:11 pm

அதானே, என்னடா நீரோடை மாதிரி போய்கிட்டு இருக்குதே என்று பார்த்தேன், சுழியில் மட்டிவிட்டேன்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 6:11 pm

சபாஷ்..தமிழ் கற்றால் பண்பாடும் சேர்ந்து தானாய் வரும்!!!!!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 6:13 pm

அம்மாவை நேசித்தால் அன்பு தானாய் வரும், அதுபோல்தான் நிலாசகி சொல்வதும் உண்மை!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 6:13 pm

சிவா wrote:அதானே, என்னடா நீரோடை மாதிரி போய்கிட்டு இருக்குதே என்று பார்த்தேன், சுழியில் மட்டிவிட்டேன்!

இல்ல தல ,

நான் சொல்வது சத்தியமான உண்மை இதை இணைய உலகம் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை ,

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக