ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு அழகி

+6
உமா
அப்புகுட்டி
Jotheshree
மீனா
suresh3b2
கோவை. மு. சரளா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கருப்பு அழகி Empty கருப்பு அழகி

Post by கோவை. மு. சரளா Fri Aug 27, 2010 2:42 pm


தலைய தலைய பவனி வரும்
தலைக்கு மகுடமாய் இருக்கும்
உன்னைத்தான்

என்னை விட
அதிகமாக கவனித்தால் என் அம்மா

உன்னை அலங்காரம் பண்ணி
அழகு பார்த்தே தேய்ந்து போனது கரங்கள்

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள்
உண்மைதான் நீ கருப்பாய் இருபதால் விருப்பம் அதிகம்

நான் முன்னே நடக்க நீ பின்னே வர
ஊரார் கண்கள் ஒட்டுமொத்தமாய் நம்மை பார்க்கும்

எப்படி உன்னை பார்த்தாலும்
என்னில் இருக்கும் வரை தான் உனக்கு
எல்லா மரியாதையும்

என்னை பிரிந்த கனங்களில்
அருவெறுத்து உன்னை
ஊரார் ஒதுக்கும் போது

உள்ளம் முழுதும்
கலங்கிவிடும்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by suresh3b2 Fri Aug 27, 2010 2:43 pm

🐰


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
கருப்பு அழகி 16nethu1j
suresh3b2
suresh3b2
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by கோவை. மு. சரளா Fri Aug 27, 2010 2:50 pm

suresh3b2 wrote: 🐰
யாரென்று கண்டு பிடித்தீர்களா சுரேஷ் ?
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by suresh3b2 Fri Aug 27, 2010 2:59 pm

கூந்தல். சரியா ?


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
கருப்பு அழகி 16nethu1j
suresh3b2
suresh3b2
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by மீனா Fri Aug 27, 2010 3:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by Jotheshree Fri Aug 27, 2010 3:07 pm

கூந்தலை பற்றிய வரிகள் அருமை.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

கருப்பு அழகி 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by கோவை. மு. சரளா Fri Aug 27, 2010 3:28 pm

பெண்ணின் மனம் பெண்ணுக்கு தான் தெரிகிறது
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by கோவை. மு. சரளா Fri Aug 27, 2010 3:31 pm

suresh3b2 wrote:கூந்தல். சரியா ?

சரியான பதில் சொன்ன சுரேஷுக்கு கூந்தல் உதிராமல் இருக்க ஒரு தகவல் பரிசாக தரப்படும் :

வேருக்கு நீர் ஊற்றி மண்ணை களைத்து விட்டால் தான் மரம் வளரும் அதுபோல முடியின் வேர்வரை என்னை விட்டு தலையை விரல்களால் கலைத்துவிடுங்கள் சரியா
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by suresh3b2 Fri Aug 27, 2010 3:42 pm

இப்ப என்ன பனுவிங்க?

:அடபாவி: கருப்பு அழகி Headshavetop1 :அடபாவி:


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
கருப்பு அழகி 16nethu1j
suresh3b2
suresh3b2
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by அப்புகுட்டி Fri Aug 27, 2010 3:48 pm

குயில் கறுப்பாக இருந்தாலும் அதன் குரல் இனிமைதானே வாழ்த்துக்கள்.


கருப்பு அழகி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கருப்பு அழகி Empty Re: கருப்பு அழகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum