புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
3 Posts - 1%
prajai
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
1 Post - 0%
Pampu
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண் - பெண் நட்பு Poll_c10ஆண் - பெண் நட்பு Poll_m10ஆண் - பெண் நட்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் - பெண் நட்பு

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 8:48 am

ஆண் - பெண் நட்பு....
சந்திரவதனா -

இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம்.

முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள்.

இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் `எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! ` என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.

இது தப்பு என்பதுதான் எனது கருத்து.

நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? என்பதைப் பெற்றோர் நன்றாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வீட்டுக்குள் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள், வெளி உலகத்தை நன்கு தெரியாமல் வளர்கின்ற போதுதான் தவறுகள் கூடுதலாக அரங்கேறுகின்றன என்பதை, ஏனோ பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

உதாரணமாக , வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

இதிலிருந்தாவது பெற்றோர்கள், பிள்ளைகளைக் கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ உணர்வுகளையோ கட்டிவைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். மனிதர்களின் நியமான குணங்களைப் புரிந்து கொள்ள முடியாமற் போய் விடுகிறார்கள். தமது வட்டத்துக்குள் தாம் சந்திக்கும் யாராவது ஒரு ஆண்மகனை (அவன் அண்ணனின் நண்பனோ, அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரிபவனாகவோ இருக்கலாம்) அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று தெரியாமலே கண் மூடித்தனமாய் காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். எந்த வித முன் யோசனையுமின்றி கல்யாணத்துக்குத் தயாராகியும் விடுகிறார்கள். ஆனால் வெளியில் போய் ஆண், பெண் என்ற பேதமின்றி எல்வோருடனும் நட்புடன் பழகும் ஒரு பெண், யாராவது ஒருவனைக் கண்டவுடன் காதலிக்க மாட்டாள். நட்புடன்தான் பழகுவாள்.

இப்படிப் பலருடன் நட்புடன் பழகும் போது யாராவது ஒருவரின் குண இயல்புகள், பழக்க வழக்கங்கள் அவளுக்குப் பிடிக்கும் போது, அங்கு அது காதலாகவும் மலரலாம். இந்தக் காதல் தப்பு என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இந்தக் காதல் ஒருவகையில் நல்லதும் கூட. ஒருவரையொருவர் ஓரளவு முதலே தெரிந்து கொண்ட இவர்களின் மணவாழ்வு பெரும்பாலும் புரிந்துணர்வும், ஒற்றுமையும் மிகுந்ததாகவே இருக்கும்.

"எங்கடை பெடியள் சரியில்லை." இது பெண்ணைப் பெற்றவர்கள் பலரின் வாய்ப்பாடமும் மனக்கருத்தும். இது மிக மிகத் தப்பானதொரு கருத்து.

ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இங்கு நாம் எடுத்துக் கொண்ட விடயத்துடன் பார்த்தால், ஆண் பெண் என்ற பாகுபாடின்றி வளரும் போது பெண் பிள்ளைகளுடன் கதைப்பதை, ஒரு சாதனையாக ஆண் பிள்ளைகள் கருதவே மாட்டார்கள். கதைப்பதற்கென்றே அலையவும் மாட்டார்கள். எமது வாழ்க்கை முறையின் தவறினால்தான் இந்தத் தப்புகள் எல்லாம்.

சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளைவிட, "நீ ஆண், நீ பெண்" என்று பிரித்து தனிமைப் படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

12, 13 வயதுகளின் பின், ஒரு பெண் பிள்ளைக்கு பெண் நண்பிகளைத் தவிர, வேறு ஆண் நண்பர்களே இல்லாத போது அவளுக்கு யாராவது ஒரு ஆணுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டால், உடனேயே அவனில்
இப்படியான காதலின் போது, இவனுடனான என் வாழ்வு இனிமையாக அமையுமா? இவன் போக்கும் என் போக்கும் பொருந்திப் போகுமா....?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் இல்லாது போய் விடுகிறது. இதே போலத்தான் ஆண் பிள்ளைகளின் நிலையும்.

ஆனால் ஆண் பெண் என்ற பாகு பாடின்றி நட்புடன் பழகும் பிள்ளைகளிடம், இவன் அல்லது இவள் எனக்குப் பொருத்தமானவளா? இவன் அல்லது இவளுடன் காலம் பூராக வாழ முடியுமா..?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் தாராளமாக இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

ஆதலால் ஆண்-பெண் பால் பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

தவறுகள் நடவாதிருக்க உரிய வயதிலேயே உடல் ரீதியான, உணர்வுகள் சம்பந்தமான சில முக்கிய விடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து பெண் பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள் தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு, ஏதோ, "நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம்." என்று சொல்வது அனாவசியச் செயலே.

சந்திரவதனா.
ஜேர்மனி

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 9:48 am

சரியாக சொன்னீர்கள் அண்ணா. இந்த ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற இந்த சமுதாய எதிர்ப்பார்ப்புகளும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடும் யதார்த்தமான, உண்மையான, அழகான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவனும், மனைவியும் அமைவது குறைவு.
"தோழிகள் அறிமுகம் செய்யும் பொழுது சந்தோசம் அடையும் உறவு
தோழனை அறிமுகப்படுத்தும் பொழுது மட்டும் சந்தேகிப்பது ஏனோ ??
சோகம் சோகம்

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 23, 2010 9:57 am

சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணா!

ஆண் - பெண் நட்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 23, 2010 9:58 am

தமிழ் wrote:சரியாக சொன்னீர்கள் அண்ணா. இந்த ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற இந்த சமுதாய எதிர்ப்பார்ப்புகளும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடும் யதார்த்தமான, உண்மையான, அழகான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவனும், மனைவியும் அமைவது குறைவு.
"தோழிகள் அறிமுகம் செய்யும் பொழுது சந்தோசம் அடையும் உறவு
தோழனை அறிமுகப்படுத்தும் பொழுது மட்டும் சந்தேகிப்பது ஏனோ ??
சோகம் சோகம்

சரி சரி ...., அழாதீங்க தமிழ்!

ஆண் - பெண் நட்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 10:06 am

சிவா wrote:
தமிழ் wrote:சரியாக சொன்னீர்கள் அண்ணா. இந்த ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற இந்த சமுதாய எதிர்ப்பார்ப்புகளும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடும் யதார்த்தமான, உண்மையான, அழகான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவனும், மனைவியும் அமைவது குறைவு.
"தோழிகள் அறிமுகம் செய்யும் பொழுது சந்தோசம் அடையும் உறவு
தோழனை அறிமுகப்படுத்தும் பொழுது மட்டும் சந்தேகிப்பது ஏனோ ??
சோகம் சோகம்

சரி சரி ...., அழாதீங்க தமிழ்!

அழவில்லை அண்ணா. சிரி சிரி சிரி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:21 am

சிவா wrote:
தமிழ் wrote:சரியாக சொன்னீர்கள் அண்ணா. இந்த ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற இந்த சமுதாய எதிர்ப்பார்ப்புகளும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடும் யதார்த்தமான, உண்மையான, அழகான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவனும், மனைவியும் அமைவது குறைவு.
"தோழிகள் அறிமுகம் செய்யும் பொழுது சந்தோசம் அடையும் உறவு
தோழனை அறிமுகப்படுத்தும் பொழுது மட்டும் சந்தேகிப்பது ஏனோ ??
சோகம் சோகம்

சரி சரி ...., அழாதீங்க தமிழ்!

பெயரில் தமிழ் போல....அழகான் தமிழில் எழுதும் தமிழுக்கு நன்றி...
பாராட்டுக்கு நன்றி சிவா.........நலமா? நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 10:25 am

சிவா wrote:சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணா!
ஆண் - பெண் நட்பு 359383 ஆண் - பெண் நட்பு 359383 ஆண் - பெண் நட்பு 677196 ஆண் - பெண் நட்பு 677196 ஆண் - பெண் நட்பு 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:32 am

சபீர் wrote:
சிவா wrote:சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணா!
ஆண் - பெண் நட்பு 359383 ஆண் - பெண் நட்பு 359383 ஆண் - பெண் நட்பு 677196 ஆண் - பெண் நட்பு 677196 ஆண் - பெண் நட்பு 677196

காலையிலையே இதுவா.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சபீரு...இந்தாங்க சிவா...நீங்க கொஞ்சம் அடிங்கா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 10:36 am

gunashan wrote:
சபீர் wrote:
சிவா wrote:சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணா!
ஆண் - பெண் நட்பு 359383 ஆண் - பெண் நட்பு 359383 ஆண் - பெண் நட்பு 677196 ஆண் - பெண் நட்பு 677196 ஆண் - பெண் நட்பு 677196

காலையிலையே இதுவா.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சபீரு...இந்தாங்க சிவா...நீங்க கொஞ்சம் அடிங்கா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

என்னேரமும் இந்த நினப்புத்தான் பாருங்கள் ஆண் - பெண் நட்பு 246975 ஆண் - பெண் நட்பு 246975 ஆண் - பெண் நட்பு 246975

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:38 am

சபீர் wrote:
gunashan wrote:
சபீர் wrote:
சிவா wrote:சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணா!
ஆண் - பெண் நட்பு 359383 ஆண் - பெண் நட்பு 359383 ஆண் - பெண் நட்பு 677196 ஆண் - பெண் நட்பு 677196 ஆண் - பெண் நட்பு 677196

காலையிலையே இதுவா.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சபீரு...இந்தாங்க சிவா...நீங்க கொஞ்சம் அடிங்கா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

என்னேரமும் இந்த நினப்புத்தான் பாருங்கள் ஆண் - பெண் நட்பு 246975 ஆண் - பெண் நட்பு 246975 ஆண் - பெண் நட்பு 246975

நீதானையா ஆரம்பிச்சு வச்சது......மேல பாருமையா...... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக