ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம்

4 posters

Go down

பயம் Empty பயம்

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Fri Aug 27, 2010 9:04 am

மெல்லத் தீனமாய் சுடரிட்டெரியும்
மெல்லியதோர் மெழுகுவர்த்தியாய்
எனக்குள் பயம் இளகிக் கொண்டிருந்தது
அப்பயம் மெதுவாய் விரவி
பின் பீதியாய் பெருக்கெடுத்து
வியர்வைகளினூடே வெளியேற எத்தனித்தது
ஏதாவதொரு மூலத்தை முன்னிட்டோ
ஏதேனும் சில கருப்பொருட்கள் பற்றியோ
உள்ளுக்கிறங்குவதில்லை அவைகள்
எதிர் நூற்றாண்டுகளைப் பற்றிய பயங்களும்
எதிர்ப் பருவங்கள் பற்றிய பயங்களும்
எதிர்ப்படுபவரை பற்றிய பயங்களும்
இப்படியான ஒவ்வொரு எதிர்வினையிலும்
தன் படிமங்களை பெருக்கிச் செல்கின்றன
அப்பயக் கூழ்மங்கள்
எல்லாம் கூடி மறுதலித்த
சில பயங்களைப் பற்றியவைகள்
கூடித் தன் களையும் தருவாய்களின்
வாயில்களில் தயாராயிருக்கின்றன
இன்னொரு பயத்தின் தொடக்கங்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

பயம் Empty Re: பயம்

Post by gunashan Fri Aug 27, 2010 9:29 am

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ wrote:மெல்லத் தீனமாய் சுடரிட்டெரியும்
மெல்லியதோர் மெழுகுவர்த்தியாய்
எனக்குள் பயம் இளகிக் கொண்டிருந்தது
அப்பயம் மெதுவாய் விரவி
பின் பீதியாய் பெருக்கெடுத்து
வியர்வைகளினூடே வெளியேற எத்தனித்தது
ஏதாவதொரு மூலத்தை முன்னிட்டோ
ஏதேனும் சில கருப்பொருட்கள் பற்றியோ
உள்ளுக்கிறங்குவதில்லை அவைகள்
எதிர் நூற்றாண்டுகளைப் பற்றிய பயங்களும்
எதிர்ப் பருவங்கள் பற்றிய பயங்களும்
எதிர்ப்படுபவரை பற்றிய பயங்களும்
இப்படியான ஒவ்வொரு எதிர்வினையிலும்
தன் படிமங்களை பெருக்கிச் செல்கின்றன
அப்பயக் கூழ்மங்கள்
எல்லாம் கூடி மறுதலித்த
சில பயங்களைப் பற்றியவைகள்
கூடித் தன் களையும் தருவாய்களின்
வாயில்களில் தயாராயிருக்கின்றன
இன்னொரு பயத்தின் தொடக்கங்கள்.



மெல்லியதோர் மெழுகுவர்த்தியாய்
எனக்குள் பயம் இளகிக் கொண்டிருந்தது...

அப்பயம் மெதுவாய் விரவி
பின் பீதியாய் பெருக்கெடுத்து
வியர்வைகளினூடே வெளியேற எத்தனித்தது...

ஏதாவதொரு மூலத்தை முன்னிட்டோ
ஏதேனும் சில கருப்பொருட்கள் பற்றியோ
உள்ளுக்கிறங்குவதில்லை அவைகள்...

எதிர் நூற்றாண்டுகளைப் பற்றிய பயங்களும்
எதிர்ப் பருவங்கள் பற்றிய பயங்களும்
எதிர்ப்படுபவரை பற்றிய பயங்களும்
இப்படியான ஒவ்வொரு எதிர்வினையிலும்
தன் படிமங்களை பெருக்கிச் செல்கின்றன....

அப்பயக் கூழ்மங்கள்
எல்லாம் கூடி மறுதலித்த
சில பயங்களைப் பற்றியவைகள்.....

கூடித் தன் களையும் தருவாய்களின்
வாயில்களில் தயாராயிருக்கின்றன
இன்னொரு பயத்தின் தொடக்கங்கள்.

உனக்கு எல்லாம் பயம்
கோழியைக் கண்டால் பயம்
நாயைக் கண்டால் பயம்
ஆடு பயம்...மாடு பயம்...
காரு பயம்...மோட்டார் பயம்..
வீடு பயம்..காடு பயம்
பள்ளி பயம், ஆசிரியர் பயம்..
போலிஸ் பயம் அரசியல்வாதி பயம்..
சோறு பயம், குடிக்கும் தண்ணி பயம்......
எல்லாம் பயம்
சர்வமே பயம்


சும்மா தமஷுக்காக.......

கவித சூப்பர் எஸ்.எம்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பயம் Empty Re: பயம்

Post by நிலாசகி Fri Aug 27, 2010 9:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தீதும் நன்றும் பிறர் தர வாரா பயம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பயம் Empty Re: பயம்

Post by gunashan Fri Aug 27, 2010 9:47 am

நிலாசகி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கைய இப்படித் தட்டனும் சகி......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பயம் Empty Re: பயம்

Post by மீனா Fri Aug 27, 2010 12:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பயம் Empty Re: பயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum