ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

5 posters

Go down

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Empty தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

Post by அப்புகுட்டி Fri Aug 27, 2010 7:01 am

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Polishman
தலையின் பின்புறம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளான நபரொருவர், 5 வருடங்களாக தனது தலையில் துப்பாக்கி ரவை பாய்ந்திருப்பதை அறியாது வாழ்ந்த விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் 7626767_448x252
போல‌ந்து நாட்டைச் சேர்ந்த‌ மேற்படி 35 வயது நபர், 5 வருடங்களுக்கு முன் ஹேர்ன் (Herne) நகரில் புதுவருட தினத்தில் விருந்துபசாரமொன்றில் கலந்து மது அருந்திவிட்டு வீதியில் சென்ற வேளை அவரது தலையில் துப்பாக்கி ரவையொன்று பாய்ந் துள்ளது.

அந்நபர் இதன்போது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்களின் உதவியை நாடாது கைவைத்தியம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் தனது தலையின் பின்புறம் வீக்கம் இருப்பதை உணர்ந்து அந்நபர் மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.

அவரது தலையை எக்ஸ்ரே படம் எடுத்த மருத்துவர்கள், தலையை ஏதோ கடினமான பொருள் ஊடுருவியிருப்பதை அறிந்து அதனை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற் கொண்டனர். இதன்போது அவரது தலையில் இருந்த கடினமான பொருள் துப்பாக்கி ரவை என்பது கண்டறியப்பட்டது.

புதுவருட தினக் களியாட்டத்தின் போது வேடிக்கைக்கõக வெட்டவெளியில் தீர்க்கப் பட்ட துப்பாக்கி வேட்டே மேற்படி நபரை தவறுதலாக தாக்கியிருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Empty Re: தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

Post by டயானா Fri Aug 27, 2010 10:13 am

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Affraid  தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Affraid  தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Affraid
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Empty Re: தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

Post by நிலாசகி Fri Aug 27, 2010 10:35 am

அதிர்ச்சி


தீதும் நன்றும் பிறர் தர வாரா  தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Empty Re: தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

Post by மீனா Fri Aug 27, 2010 12:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Empty Re: தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

Post by உமா Fri Aug 27, 2010 1:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Empty Re: தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

Post by அப்புகுட்டி Fri Aug 27, 2010 4:55 pm

அதிர்ச்சிதான்


 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர் Empty Re: தலையில் துப்பாக்கி ரவை இருப்பதை 5 வருடங்களாக அறியாதிருந்த நபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum