புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
21 Posts - 70%
heezulia
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
6 Posts - 20%
viyasan
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
213 Posts - 42%
heezulia
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
21 Posts - 4%
prajai
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_m10இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 26, 2010 9:56 pm

இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார்: பெங்களூரில் இந்த நிலை



பெங்களூரு : "பெங்களூரு மாநகர போலீசாரில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே, இலக்கை குறிபார்த்து சரியாக சுடத் தெரிகிறது. மற்றவர்களுக்கு சரியாக குறி பார்த்து சுடத் தெரியவில்லை'என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:மும்பையில் கடந்த 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு பயங்கரவாதிகளால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இதனால், மாநகர போலீசில் பணியாற்றுவோர் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என, போலீஸ் உயரதிகாரிகள் கருதுகின்றனர்.இந்நிலையில், பெங்களூரு மாநகர போலீசில் பணியாற்றும் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி சமீபத்தில் நடந்தது. இதில் காவலர் முதல், உயர் போலீஸ் அதிகாரிகள் வரையிலான அனைவரும் பங்கேற்றனர்.ஆச்சரியம் அளிக்கும் வகையில், இதில் பங்கேற்ற போலீசாரில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே, இலக்கை சரியாக குறிபார்த்து சுடத் தெரிந்தது. அதிலும் வெறும் ஐந்து சதவீதம் பேரால் மட்டுமே வட்டத்திற்குள் உள்ள குறிப்பிட்ட இலக்கை சரியாக சுட முடிந்தது. மற்றவர்களால் சரியாக சுட முடியவில்லை.இந்த விவகாரத்தில், போலீசாரின் திறமை மீது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த பயிற்சியில் அனைத்து போலீசாரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

"துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஒரு சில போலீசார் பங்கேற்பது இல்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் பெங்களூரில் நிகழ்ந்தால், அதை எதிர்கொள்வது மிகவும் சிரமம்'என்பது போலீஸ் உயரதிகாரிகளின் கவலையாக உள்ளது.இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர்



இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக