புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
49 Posts - 30%
i6appar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
1 Post - 1%
prajai
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 3:16 pm

First topic message reminder :

மீனா wrote:வெண்மேகம் எனை பார்த்து உருவானதோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Power-Star-Srinivasan

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 31, 2010 8:09 pm

துள்ளி துள்ளி குதிகிது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா
மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா

ஜா ...

அகீல் பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 154550
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Jan 01, 2011 4:48 am

ஜாதி மல்லி பூச்சரமே
சங்க தமிழ் பா சரமே
ஆசை என்ன ஆசை யடி அவளவு ஆசையடி
கேட்டுக்கோ ராசாத்தி ...

தி தீ

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 12:58 pm

திருமாங்கல்ய தாரணம் ஆச்சு
நளங்கு கல்யாணம் ஆஹா நளங்கு கல்யாணம்
ஓஹோ தேங்காய் உருட்டி அப்ளம் தட்டி
நளங்கு கல்யாணம் ஆஹா நளங்கு கல்யாணம் ஓஹோ

குக்கா பொறந்த மனுஷாலெல்லாம் ஒண்ணா சேருங்கோ
ஆஹா ஒண்ணா சேருங்கோ ஓஹோ
மாப்ள பொண்ணில் யார்தான் சமத்து
நன்னா பாருங்கோ ஆஹா நன்னா பாருங்கோ ஓஹோ
ஜம்முன்னு சண்ட நளங்குல மட்டும் காட்டக்கூடாது
ஆஹா காட்டக் கூடாது ஓஹோ
சிருசா வந்தா பெருசா ஆக்கி பேச கூடாது
ஆஹா பேச கூடாது ஓஹோ
இது போலே இனிமேலே வரும் வாதம் பிடிவாதம்
விளையாட்டா நினைச்சாலே சொந்தம் வாழும்
பல காலம்
(குக்கா...)

ஆத்துக்காரர் வச்சிருப்பார் ஆசைகளை பொத்தி பொத்தி
கொஞ்சம் கூட காட்டிக்காமல் வந்திடுவார் சுத்தி சுத்தி
ஆம்படையாள் ஓரக்கண்ணும் அவ்வளவா சுத்தம் இல்ல
புருஷாளையே குத்தம் சொல்லி பேசுறது அர்த்தம் இல்ல
மனக்கணக்கில் ஒரு மன்மதன்தான் மன்மதன்தான்
ஆனால் நிஜத்தில் ஒரு அங்குலந்தான் அங்குலந்தான்
அழகிய பொண்ண கண்டால் அரை லிட்டர் ஜொல்லு விடும்
அடடா இவதான் க்ளீயோபத்ரா
பெருசா வந்து பாவ்லா காட்றா
மாமா முறைதான் தெரியும் நேக்கு
மோதி பார்த்தா உடையும் மூக்கு
பித்தம் ரொம்ப முத்தி போச்சு
நீதான் ஒரு அச்சு பிச்சு
நூறு பேரு பார்க்க போறா
சண்டை என்ன கேட்க போறா
அடிடா மேளம்

திருவாரூரு ராஜாவாட்டம் வாச்சார் மாப்பிள்ளை ஆஹா
வாச்சார் மாப்பிள்ளை ஓஹோ
குருவாயூரு கோவில் கணக்கா வாச்சா மணப்பொண்ணு ஆஹா
வாச்சா மணப்பொண்ணு ஓஹோ

கண்ணு ரெண்டில் மாலை இட்டு
கற்பனையில் தாலி கட்டி
வாழுகின்ற பொண்ணுக்கெல்லாம்
வேளை எப்போ வந்து சேரும்
யாருக்குன்னு யார வச்சான்
யாரும் இங்கே சொன்னதில்ல
கல்யாணத்தை நிச்சயிக்கும்
கவர்மெண்ட்டு சொர்க்கத்துல
மனம் விரும்பியவன் கிட்டவேணும் கிட்டவேணும்
மஞ்ச கைத்த அவன் கட்டவேணும் கட்டவேணும்
அதுக்குன்னு காத்திருக்கும் எத்தனையோ பொண்ணு உண்டு
அலையும் தேவி அறியா பெண்ணே
சரிதான் என்று நானா சொன்னேன்
ராதா எண்ணும் தெரியாதோடா
மாதவனுக்கு புரியாதோடா
நெஞ்சில் ஒரு நோய் இருக்கு
பித்தம் கெட்டு போயிருக்கு
என்னென்னவோ ஆயிருக்கு
பஞ்சு பக்கம் தீ இருக்கு
சாமியே சரணம்

ஸ்வாதி திருநாள் கீர்த்தனம் போலே
எங்காத்து பொண்ணு ம்ம்ம்...
ஸ்ருதிலயம் நன்னா சேர்ந்தா போலே
கச்சேரி பண்ணு ஆ.. ம்...

ப.. பா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jan 01, 2011 1:30 pm

பார்த்த பார்வையில் என் உள்ளமென்ன பள்ளமானது
வார்த்தை சொன்னதில் உன் பள்ளமென்ன பாலமானது ..

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sat Jan 01, 2011 1:41 pm

உன்னோடு வாழாத வாழ்வு என்ன வாழ்வு
என்உள் நெஞ்சம் சொல்கின்றது.
உ ன்னோடு பேசாத காற்று என்ன காற்று
பூஞ்சோலை சொல்கின்றது.

பூ....

அகீல் பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 1:53 pm

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்
தங்க முலாமில் பித்தளை உண்டு
தெரிந்து கொள்ளுங்கள்
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்து

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது
கோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

கு... கூ...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sat Jan 01, 2011 2:07 pm

குயிலே குயிலே குயிலக்கா – குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா – கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே
கா...

அகீல் பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 2:10 pm

கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடி வாங்க
என்ற அனுபவப் பொருள் விளங்க
அந்த அனுபவப்பொருள் விளங்க
காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க வாங்க

(கா கா கா)

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத்த கஞ்சித் தண்ணி ஊத்துங்க
என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க
அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க ராகம் கா கா கா

எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
பிச்சைக் காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க - எங்க
பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க எங்கே பாடுங்க கா கா கா

கொ ... கோ...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sat Jan 01, 2011 5:45 pm

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட

காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

ஓ!... அன்பில் வந்த ராகமே!
அன்னை தந்த கீதமே!
அன்பில் வந்த ராகமே!
அன்னை தந்த கீதமே!
என்றும் உன்னைப் பாடுதே!
மனதில் இன்பத் தேனும் ஊறும்

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட

மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன்மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட

அன்னங்களின் ஊர்வலம்
ஸகரிம கமமாத பநிதஸநிரிநி
ஸ்வரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட

மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொன்போல் அலையாட

காலைப் பனியில் ரோஜா
புதுக் கவிதை பாடி ஆட
காலைப் பனியில் ரோஜா
புதுக் கவிதை பாடி ஆட

இயற்கையின் அதிசயம்
ஸகரிம கமமாத பநிதஸநிரிநி
வானவில் ஓவியம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே...

அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே
என்றும் உன்னைப் பாடுதே மனதில் இன்பத் தேனும் ஊறும்

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட

ஒ...

அகீல் பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 154550
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jan 01, 2011 7:37 pm

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

வாழச் சொல்வது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது
நலமா நலமா என்கிறதே
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது
முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது - அட
முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி...

தொ

Sponsored content

PostSponsored content

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக