ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

+74
robinhood
ஹாசிம்
ரஞ்சித்குமார்
மகா பிரபு
mohan-தாஸ்
djnashath
ரபீக்
Jiffriya
Manik
Fathima Shazna
ஜு4லியன்
நியாஸ் அஷ்ரஃப்
பிரகாசம்
சுடர் வீ
md.thamim
அசோகன்
தாமு
sureshtuticorin
kamuthikarthick
rs9993
ஸ்ரீஜா
ஸ்ரீமதி வேலன்
இசையன்பன்
manjuganeshan
ANTHAPPAARVAI
சிப்பி
sundaryourfriend
priyasanbhu
Emotion
அகீல்
rajeshkumar
krishnaamma
வேணு
தமிழ்ப்ரியன் விஜி
ப்ரியா
Ganesh1
Aathira
ஷேக் அகமது
Halfmoon
அன்பு தளபதி
nerthisarvesh
தமிழ் செல்வி
varsha
gillipandian
கலைவேந்தன்
பாலாஜி
பூஜிதா
உதயசுதா
balakarthik
கா.ந.கல்யாணசுந்தரம்
selvibabu
அமுத வர்ஷிணி
srinihasan
சம்சுதீன்
கார்த்திக்
thirusherode
முத்தியாலு மாதேஷ்
சிவா
kingmartine
T.N.Balasubramanian
TGaneshKumar
அலட்டல் அம்பலத்தார்
bhuvi19
gunashan
seetha sridhar
அருண்
meerameera
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
V.Annasamy
Ravi
மீனா
உமா
பிளேடு பக்கிரி
78 posters

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by பிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 3:16 pm

First topic message reminder :

மீனா wrote:வெண்மேகம் எனை பார்த்து உருவானதோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்




பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by srinihasan Tue Dec 28, 2010 11:03 am

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
னீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
னீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
ஆ..ஆ. .. ஆ.. ஆ…ஆ…ஆ
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா


மா, மு..


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அமுத வர்ஷிணி Tue Dec 28, 2010 10:32 pm

முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா

முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா

வா
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by srinihasan Thu Dec 30, 2010 11:20 pm

வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் னிமையில்


த, தா...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அமுத வர்ஷிணி Fri Dec 31, 2010 3:03 pm

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா

வா
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ப்ரியா Fri Dec 31, 2010 3:56 pm

srinihasan wrote:வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் னிமையில்


த, தா...

தந்தன, தந்தன, தை மாசம்,
ஆது தந்தது தந்தது உன்னதான்,
சந்தன சந்தன மல்லி வாசம் .....

தை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அப்புகுட்டி Fri Dec 31, 2010 4:01 pm

தைத்திருனாள் இல்லமெல்லாம் தைத்திடும் தைப்பொங்கள் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கள் கோலம் இட்டு விளகேற்றி கும்பிடுவார் அம்மா பால் எடுத்து பொங்கலுக்கு பானை வைப்பாவர் அப்பா

பா


ஜாலி ஜாலி ஜாலி


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ப்ரியா Fri Dec 31, 2010 4:05 pm

அப்புகுட்டி wrote:தைத்திருனாள் இல்லமெல்லாம் தைத்திடும் தைப்பொங்கள் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கள் கோலம் இட்டு விளகேற்றி கும்பிடுவார் அம்மா பால் எடுத்து பொங்கலுக்கு பானை வைப்பாவர் அப்பா

பா


ஜாலி ஜாலி ஜாலி
என்ன கொடுமை அநியாயம் அநியாயம் இது சிறுவர் பாடல் குட்டி அண்ணா .. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஆனாலும் இன்னும் மறக்காம வச்சிருக்கீங்க ..

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ


கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ...

தூ
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அப்புகுட்டி Fri Dec 31, 2010 4:08 pm

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று



பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ப்ரியா Fri Dec 31, 2010 4:13 pm

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

வி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Fri Dec 31, 2010 4:19 pm

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே…பயமில்லையே…
மனதினில் கரையில்லையே…குறையில்லையே…
நினைத்தது முடியும் வரை…
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம்
மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம்
என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம்
அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்
(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால்
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு
வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால்
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா


தோ...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 38 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum