புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
88 Posts - 38%
i6appar
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
2 Posts - 1%
prajai
புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_m10புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 24, 2010 5:20 pm

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Ca28550a7b8de4288d50557


உள்ளத்திற்குள் ஒளித்து வைக்கும்
உண்மைகள் உரக்கசொல்லாமல்
ஊமையாய் மாறி உறவாடாமல்.
உறங்குகின்றன..அந்தரங்கமாய்.

வெளிஉலகம் நம்மை
வேடிக்கை பார்த்திடும் என
வெளிவராத உண்மைகள்..
உள்ளுக்குள்.. அந்தரங்கமாய்.

அந்தரங்க உண்மைகள்
அவிழ்க்கப்படும் போது தானும்
அந்தரங்கத்தில்..என்பதால்...என்னவோ..
அவிழ்க்கப்படமுடியா முடிச்சாய்...
அவரவர் ஆழ்மனதில்..அது.

அந்தரங்கம் அழகானது...அந்த
அரங்கமெங்கும் அன்பாய் நிறைந்த போதும்.
அன்பானவரிடம் அது மதிக்கப்படும் போதும்

அந்தரங்கம் அழகானது...
புரியாதபோது புனிதமாக தெரிவதும்
புரிந்தபின் அவர்களை புதிராக நினைப்பதும்.

அந்தரங்கம் அழகானது...
உள்ளன்பில் அது உறங்கும் போதும்
அற்புதங்கள் அதில் இருக்கும் போதும்

ஆசைகளை ஒழித்து..அன்பை நிறைத்து..
ஈனச்செயல் அழித்து..ஈகைச்செயலை சேர்த்து..
பண்பாடற்றதை ஒதுக்கி..பாசங்கள் புகுத்தி..

அந்தரங்களை அன்பாய்..மாற்றிவிடு..
அற்புதங்கள் அதனோடு கலந்துவிடு.
அந்தரங்களை அழகாய் மாற்றிவிடு..அதை
அரங்கத்தில் சேர்த்து புனிதமாக்கி விடு.





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Friendshipcomment54புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 10:15 pm

அந்தரங்கம் அரங்கேறும்போது அரங்கமே அதிகிறது... அழகான கவிதை பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 8:34 am

கலை wrote:அந்தரங்கம் அரங்கேறும்போது அரங்கமே அதிருகிறது... அழகான கவிதை பாஸ்கரன்..!

நன்றி..கலை அண்ணா.. புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 678642 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Friendshipcomment54புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Dec 27, 2010 3:02 pm

"அந்தரங்கம் அழகானது...அந்த
அரங்கமெங்கும் அன்பாய் நிறைந்த போதும்.
அன்பானவரிடம் அது மதிக்கப்படும் போதும்

அந்தரங்கம் அழகானது..."

உண்மை வரிகள் அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Dec 27, 2010 3:22 pm

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 27, 2010 4:02 pm

மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி



புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Dec 27, 2010 4:38 pm

அருமை புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196




புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:06 pm

புவனா wrote:"அந்தரங்கம் அழகானது...அந்த
அரங்கமெங்கும் அன்பாய் நிறைந்த போதும்.
அன்பானவரிடம் அது மதிக்கப்படும் போதும்

அந்தரங்கம் அழகானது..."

உண்மை வரிகள் அண்ணா...
நன்றி.புவி.. புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Friendshipcomment54புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:07 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196
நன்றி.நண்பா..பாத்து ரெம்ப நாளாச்சு.. புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 678642 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Friendshipcomment54புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:08 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 677196
நன்றி..அப்புகுட்டி.நண்பா... புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! Friendshipcomment54புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக