ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெலிட் செய்த பைல் Recycle Bin இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..?

3 posters

Go down

டெலிட் செய்த பைல் Recycle Bin  இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..? Empty டெலிட் செய்த பைல் Recycle Bin இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..?

Post by செரின் Wed Jul 29, 2009 2:54 pm

நாம் சமயத்தில் நினைவில்லாமல் ஏதாவது பைலை டிலிட் செய்து விடுவோம். அதை ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்துவிடு வோம். ஆனால் சில காலம் கழித்துதான்அந்த பைல் நமக்கு தேவைபடுவது நினைவுக்கு வரும் . அந்த நேரத்தில் ரீசைக்கிள் பின்னில் தேடினாலும் கிடைக்காது.
அப்போது அந்த பைல் அவ்வளவு தானா?போனது போனதுதானா என கலங்க வேண்டாம்.நாம் அழித்த பைல்கள் நமது கணிணியில்உள்ள டிஸ்கில் விண்டோஸ் ஆபரேடிங்சிஸ்டம் விட்டு வைக்கும். அந்த பைலில்உள்ள தகவல்கள் அப்படியே நமது Hard Disc -ல் அமர்ந்திருக்கும். அந்த பகுதி Hard Disc க்கு தேவைப்பட்டால் மட்டுமே அந்த இடத்தை Hard DIsc எடுத்துக்கொள்ளும். அந்த பகுதி Hard Disc க்கு தேவைப்படாத வரை
நமது பைல் அங்கேயே பத்திரமாக இருக்கும். சரி நமது பைலை எப்படி மீட்டெடுப்பது. அதற்கு தான் இந்த குட்டி சாப்ட்வேர் நமக்கு
உதவுகிறது. இந்த சின்ன சாப்ட்வேர் 300 கே.பி்.க்கு உள்ளே இருப்பதால் கணிணியில் இடம்அதிகம் பிடிக்காது. இந்த சாப்ட்வேரை இந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


முகவரி தளம்:-இங்கே


இதை பதிவிறக்கம் செய்து உங்கள் ணிணியில் இன்ஸ்டால் செய்யவும். றகு நீங்கள் அதை ஓப்பன் செய்கையில் ங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

டெலிட் செய்த பைல் Recycle Bin  இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..? Empty Re: டெலிட் செய்த பைல் Recycle Bin இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..?

Post by செரின் Wed Jul 29, 2009 2:57 pm

டெலிட் செய்த பைல் Recycle Bin  இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..? 090309

இதில் குறிப்பிட்டுள்ள டிரைவ் வில் நீங்கள் டெலிட் செய்த டிரைவின் பெயரை குறிப்பிடவும்.அடுத்து நீங்கள் நீக்கிய பைல் எந்த வகையை
சார்ந்ததோ அதை குறிப்பிடவும். குறிப்பாக து வேர்ட் பைலாக இருந்தால் .Doc என்றோஎக்ஸெல் பைலாக இருந்தால் .Exe என்றோபோட்டோவாக இருந்தால் .Jpeg அல்லது .psdஎன்றோ குறிப்பிடவும். அதுபோல் நீங்கள்பைலுக்கு பெயர் வைத்திருந்தாலும் அந்தபெயரை குறிப்பிடலாம். அல்லது அனைததுடெலிட் பைல்களும் அந்த டிரைவில் இருந்துதேவை யொன்றால் எதையும் குறிப்பிடாமலும்

Search Delete File கிளிக் செய்யவும். உங்களுக்குஇந்த தளம் ஓப்பன் ஆகும்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

டெலிட் செய்த பைல் Recycle Bin  இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..? Empty Re: டெலிட் செய்த பைல் Recycle Bin இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..?

Post by செரின் Wed Jul 29, 2009 2:59 pm

டெலிட் செய்த பைல் Recycle Bin  இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..? 0903092

இதில் நீங்கள் மீண்டும் தேடிய பைல் கிடைக்கும். பின் அதை கிளிக் செய்து Restore to Copying கிளிக் செய்தால் நீங்கள் சேமிக்க வேண்டிய டிரைவ் செல்க்ட் செய்து ஓகே கொடுக்கவும்.நீங்கள் சேமித்த இடத்தில் நீங்கள் தொலைத்த-டெலிட் செய்த பைல் -ஜம்மென்று அங்கு
அமர்ந்திருக்கும். பயன் படுத்தி பாருங்கள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

டெலிட் செய்த பைல் Recycle Bin  இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..? Empty Re: டெலிட் செய்த பைல் Recycle Bin இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..?

Post by நிலாசகி Wed Jul 29, 2009 4:58 pm

How to delete the files from the hard disk?Tell the s/w name plz
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

டெலிட் செய்த பைல் Recycle Bin  இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..? Empty Re: டெலிட் செய்த பைல் Recycle Bin இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..?

Post by inmuka2001 Wed Jul 29, 2009 5:10 pm

avatar
inmuka2001
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

டெலிட் செய்த பைல் Recycle Bin  இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..? Empty Re: டெலிட் செய்த பைல் Recycle Bin இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum