புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
43 Posts - 45%
heezulia
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
43 Posts - 45%
heezulia
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
இதுதான் காதலா! Poll_c10இதுதான் காதலா! Poll_m10இதுதான் காதலா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதலா!


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri 31 Jul 2009 - 20:54

இதுதான் காதலா!

விவரம் புரியாத வயசில் வருகிற காதல்(?) கள் எத்தனை வருஷமானாலும் மறக்க முடியாதவை.
கொஞ்சம் யோசியுங்கள்.
ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் பொது நீங்கள் சைட் அடித்த உஷா/பிரேமா/கீதா/….. அல்லது யாரோ…
அவள் இன்னும் உங்கள் மனசில் பசுமையாக இருக்கிறாளா இல்லையா?
பரவாயில்லை, சொல்லுங்கள், உங்கள் மனைவியிடம் சொல்ல மாட்டேன்.



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 31 Jul 2009 - 21:02

காதலா! கட்டுரைகளில் படித்ததோடு சரி பாஸ்! எனக்கும் காதலுக்கும் வெகுதூரம்! அய்யோ, நான் இல்லை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri 31 Jul 2009 - 21:05

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri 31 Jul 2009 - 21:06

நான் சிறிய வயது முதல் இது தன் காதல் என்று தெரியாத வயது முதல் ஒருவர் மீது அன்பு வைத்திருந்தன். 10ம் வகுப்பு வரும் போது தான் அதன் பெயர் காதல் என தெரிந்துகொண்டேன். அவளிடம் வெளிப்படையாக சொல்ல பயமாக இருந்தது அவர்கள் எனது உறாவுக்காரர் கூட‌ நான் +2 படிக்கும் போது தைடியத்தை வரவழைத்து அவளிடம் என் காதலை சொன்னேன். அப்புறம் தான் தெரிந்தது நம்மை விட ஒருதன் முந்திவிட்டான் என்று ஆனால் அவன் அவளை ஏமாற்றிவிட்டான். இறுதியில் அவள் தந்தை தாய் பார்த்தவனை மணம் முடித்தல். அவள் திருமணத்திற்கு நான் தான் பந்தி பரிமாறினேன் இதயம் முழுவதும் இரத்த வடுக்களுடன்..


நான் அப்போது நினைத்தது ஒன்றுதான் என்னை கட்டிக்க அவளுக்கு குடுத்து வைக்கல என்று இப்படி சொல்லி மனதை ஆற்றிக்கொண்டேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri 31 Jul 2009 - 21:08

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 31 Jul 2009 - 21:10

சைலுவிற்கு பரந்த மனது! பந்தி பரிமாறி சந்தி சிரித்துவிட்டது போங்கள்!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri 31 Jul 2009 - 21:14

சிவா wrote:சைலுவிற்கு பரந்த மனது! பந்தி பரிமாறி சந்தி சிரித்துவிட்டது போங்கள்!

இதை விட என்ன அண்ணா செய்ய முடியும் இருவரும் விரும்பி அமைந்தால் தானே வாழ்க்கை சந்தி சிரிக்கவில்லையன்னா, அன்று என் மனதில் மிகப் பெரும் போராட்டமாக இருந்தது ஊரில எல்லார் திருமண வீட்டுகும் முதல் ஆளா நிக்கும் நான் அந்த திருமணத்திற்கு போகவில்லை என்றால் தான் சிரித்திருப்பார்கள். ஒன்று மட்டும் சொல்கிறேன் நான் மட்டும் தான் இந்தப் பகுதியில் உண்மை பேசிறன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 31 Jul 2009 - 21:17

நீ விரும்பும் பெண்ணைவிட உன்னை விரும்பும் பெண்ணை திருமணம் செய்துகொள்! வாழ்க்கை உனதாகும்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 31 Jul 2009 - 21:19

சைலு நாங்களாம் பொய் பேசுறோமா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri 31 Jul 2009 - 21:20

சிவா wrote:நீ விரும்பும் பெண்ணைவிட உன்னை விரும்பும் பெண்ணை திருமணம் செய்துகொள்! வாழ்க்கை உனதாகும்!

நிச்சயமாக, ஆமா சிவாண்ணா பொய் சொல்லாம உங்க கதைய சொல்லுங்க.

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக