Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவுby ayyasamy ram Today at 13:51
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணி பெண்களுக்கான அழகு குறிப்புகள்
4 posters
Page 1 of 1
கர்ப்பிணி பெண்களுக்கான அழகு குறிப்புகள்
* இயந்திரங்களின் உதவியின்றி கைகளால் செய்யப்படும், "பேஷியலை' செய்து கொள்ளலாம். மேலும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்து கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.
* சிலருக்கு கர்ப்ப காலத்தில் முடி உதிருதல் பிரச்னை இருக்கும். அதற்கு புரோட்டீன், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "ஏ' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்ப காலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
* கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.

Re: கர்ப்பிணி பெண்களுக்கான அழகு குறிப்புகள்
தோலில் தோன்றும் கருமை மறைய:
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளி படும்போது, கருமை தோன்றுகிறது. குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருப்பினும், சிலர் பார்லர்களில் லேசர் சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதை தவிர்ப்பது நல்லது. வீட்டிலேயே பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதை தேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.

தோலில் தழும்பு (ஸ்ட்ரெச் மார்க்) தோன்றாமல் தவிர்க்க:
கர்ப்ப காலத்தில் வயிறு மற்றும் மார்பு தசைகள் விரிவடைகின்றன. இதனால் அப்பகுதிகளில் அரிப்பு ஏற்படுகிறது. அரிப்பு ஏற்படும் போது, சொறிவதால், தசைகள் காயமடைகின்றன. எனவே தான் பிரசவத்திற்கு பிறகு தழும்பு (ஸ்ட்ரெச் மார்க்) ஏற்படுகிறது. அரிப்பு ஏற்படும் போது கைகளால் சொறியாமல், மென்மையான துணியால் தடவிக் கொடுங்கள். மாதுளைத் தோலைப் பொடி செய்து, அதில் பசு நெய் கலந்து, வயிற்றிலும், மார்பிலும் தடவி வந்தால், தழும்பு ஏற்படாது.

கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான டிப்ஸ்:
* கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதிக கலோரிகள் நிறைந்த உணவை தவிர்த்து, அதிக சத்துகள் நிறைந்த உணவையே சாப்பிட வேண்டும். குறிப்பாக பச்சை காய்கறிகள், பழங் கள் மற்றும் கீரை வகைகளை அதிகளவில் சேர்த்து கொள் ளுங்கள். கண்டிப்பாக கொழுப்பு, உப்பு மற்றும் காரம் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
* இரவில் சாப்பிட்ட உடனேயே தூங்க செல்ல வேண் டாம். சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், உணவு எளிதில் செரிமானம் அடையும்.
* தினமும் முகம் மற்றும் கை, கால்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்து வந்தால், சருமம் பொலிவடையும்.
* காபி, டீ ஆகியவற்றுக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும். இதிலுள்ள விட்டமின் "சி' தொற்று நோய்களிலிருந்து, உடலை பாதுகாக்கிறது.
* ஓய்வு நேரங்களில் மனதிற்கு பிடித்த இசையை கேட்டு ரசிக்கலாம். இதன் மூலம் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

கர்பிணிபெண்கள்மட்டுமல்லாது ஏனைய பெண்களும் அறிந்திருக்கவேண்டிய ஒரு குறிப்பு நன்றி நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கர்ப்பிணி பெண்களுக்கான அழகு குறிப்புகள்
மிக மிக நன்றி சிவா சார்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கர்ப்பிணி பெண்களுக்கான அழகு குறிப்புகள்
மிகவும் அருமையான குறிப்புகள்.
நன்றி சிவா அண்ணா !
நன்றி சிவா அண்ணா !
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» கோடைக்கால அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» கோடைக்கால அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum