ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!!

3 posters

Go down

காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!! Empty காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!!

Post by masthan Thu Aug 26, 2010 2:56 pm


மும்பை :
காதல் சில சமயங்களில் கணவனையும் கொலை செய்யும். அப்படி தன் 25 வயதான கணவன் தினேஷ் யாதவை கொன்ற அவரின் 23 வயதுடைய மனைவி ரீனா யாதவையும் அவரின் 28 வயதான காதலன் அஷோக் நிசாரையும் காவல்துறை கைது செய்துள்ளது.



காவல்துறை அறிக்கையின் படி யாதவின் மனைவி ரீனாவுக்கும் அஷோக்குக்கும் இரண்டு வருடங்களாக கள்ள உறவு இருந்துள்ளதை அறிந்த யாதவ் அதை கண்டித்துள்ளார். அதனால் ரீனாவும் அஷோக்கும் சேர்ந்து யாதவை தீர்த்து கட்ட திட்டமிட்டனர்.

அஷோக் யாதவை மெரீனா செண்டர் மால் அருகே மது பார்ட்டிக்கு அழைத்துள்ளார். மது அருந்தி நிதானமிழந்த யாதவை அஷோக்கும் அவரின் நண்பர்களும் தாக்கி கொலை செய்தனர். உடன் யாதவின் மனைவி தன் கணவரை காணவில்லை என்று காவல்துறையில் புகார் செய்கின்றனர். தன் வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றிய ரீனாவின் மேல் சந்தேகப்பட்டு விசாரித்த போது ரீனாவே தன் காதலனை கொண்டு கணவனை கொன்ற விவகாரம் தெரிய வந்தது.

கொலை செய்தவுடன் உத்தரபிரதேசத்துக்கு உள்ள தன் வீட்டிற்கு செல்ல ரீனா திட்டமிட்டு இரயிலில் டிக்கெட் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் அப்படி உடன் சென்றால் சந்தேகம் வரும் என்ற காதலனின் அறிவுரைப் படியே பயணத்தை ரத்து செய்து விட்டு காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!! Empty Re: காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 26, 2010 2:57 pm

ஜாலி ஜாலி



காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!! Empty Re: காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!!

Post by கார்த்திக் Thu Aug 26, 2010 3:04 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பெண்கள் ஆதிக்கம் இப்படித்தான் இருக்கும்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!! Empty Re: காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்
» கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்
» கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது
» கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum