Latest topics
» கருத்துப்படம் 05/07/2024by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாய் கடித்ததால் 175 தையல்கள்
3 posters
Page 1 of 1
நாய் கடித்ததால் 175 தையல்கள்
இலண்டன் : ஜப்பானிஸ் அகிட்டா எனும் வகை நாயை வளர்க்க ஆசைப்பட்ட ஸ்கை பார்கர் எனும் 8 வயது சிறுமி அந்நாய் கடித்ததால் முகத்திலும் தலையிலும் மொத்தம் 175 தையல்கள் போடப்பட்டு பரிதாபமான நிலையில் உள்ளாள்.
வெஸ்ட் யார்க்ஸையரில் விளையாடி கொண்டிருந்த பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்கை பார்கர் அந்நாயை பார்த்து ஆசைப்பட்டு அதன் உரிமையாளரிடம் அதை தான் வளர்க்க விரும்புவதாக கூறி சுவற்றோடு கட்டிப் போடப்பட்டிருந்த நாயிடம் சென்றாள்.
பார்பரா நெருங்கியவுடன் முன்னேறி பாய்ந்த நாய் பார்பராவின் தலையை கவ்வி கடித்து குதறியது. நாயிடமிருந்து மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பார்பராவுக்கு 4 மணி நேர ஆபரேஷன் நடந்தது. 85 தையல்கள் முகத்திலும் 60 தையல்கள் தலையின் பின்னாலும் 30 தையல்கள் கழுத்திலும் என மொத்தம் 175 தையல்கள் போடப்பட்டன.
உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் முகத்தில் அசைவு தெரிய குறைந்தது 1 முதல் 1 1/2 வருடங்கள் ஆகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தனைக்கு பிறகும் அச்சிறுமி அந்நாயை தண்டிக்க கூடாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்நாய் ஆபத்தான நாய் வகைகள் சட்டத்தின் கீழ் வராததால் தங்களால் எந்நடவடிக்கையும் அந்நாயின் மேல் எடுக்க முடியாது என்று காவல்துறை கூறியுள்ளது.

masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
Re: நாய் கடித்ததால் 175 தையல்கள்
நல்ல தகவல் நண்பரே ...
நானும் மீனா அக்காவும் சேந்து கடிச்சா 1000 ஊசி நினைவிருக்கட்டும்
நானும் மீனா அக்காவும் சேந்து கடிச்சா 1000 ஊசி நினைவிருக்கட்டும்
கீர்த்தனா- இளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
Re: நாய் கடித்ததால் 175 தையல்கள்
கீர்த்தனா wrote:நல்ல தகவல் நண்பரே ...
நானும் மீனா அக்காவும் சேந்து கடிச்சா 1000 ஊசி நினைவிருக்கட்டும்
என்ன கீர்த்தி...இப்படி சொல்ற...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நாய் கடித்ததால் 175 தையல்கள்
உமா wrote:கீர்த்தனா wrote:நல்ல தகவல் நண்பரே ...
நானும் மீனா அக்காவும் சேந்து கடிச்சா 1000 ஊசி நினைவிருக்கட்டும்
என்ன கீர்த்தி...இப்படி சொல்ற...
![]()
![]()
![]()
![]()
![]()
இல்லை ரெண்டு பக்கிரி பசங்களுக்குத்தான் ..மற்றபடி கவலைப் பட வேண்டியதில்லை
கீர்த்தனா- இளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
Re: நாய் கடித்ததால் 175 தையல்கள்
கீர்த்தனா wrote:உமா wrote:கீர்த்தனா wrote:நல்ல தகவல் நண்பரே ...
நானும் மீனா அக்காவும் சேந்து கடிச்சா 1000 ஊசி நினைவிருக்கட்டும்
என்ன கீர்த்தி...இப்படி சொல்ற...
![]()
![]()
![]()
![]()
![]()
இல்லை ரெண்டு பக்கிரி பசங்களுக்குத்தான் ..மற்றபடி கவலைப் பட வேண்டியதில்லை
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
» அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு
» ஒபாமாவிற்கு காயம்: 12 தையல்கள் போடப்பட்டன
» நாயிடமிருந்து தங்கையை காப்பாற்றிய 6 வயது வீரச்சிறுவன் முகத்தில் 90 தையல்கள்!
» ``தலையில் 6 தையல்கள்” - துலாபாரத்தின் போது சசி தரூருக்கு நேர்ந்த சோகம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|