Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
+4
உமா
கீர்த்தனா
புவனா
masthan
8 posters
Page 1 of 1
இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
கொழும்பு :
சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்ற பெண் அவள் வேலை புரிந்த வீட்டு முதலாளியால் தண்டனையாக 24 ஆணிகள் உடம்பில் செலுத்தி கொடுமை புரிந்துள்ளதாக தற்போது அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரும் இலங்கை அரசு அதிகாரியும் தெரிவித்துள்ளனர்.
எல்.ஜி. அரியாவதி வீட்டு வேலைக்காக கடந்த மார்ச் மாதம் சவூதி சென்றுள்ளார். இரண்டு மாதங்கள் மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார். சிறு தவறுக்கெல்லாம் சவூதி முதலாளியின் மனைவி ஆணியை நெருப்பில் சூடாக்க முதலாளியோ அந்த ஆணியை உடம்பில் அடித்து கொடுமை புரிந்துள்ளார். கொடுமை பொறுக்க முடியாமல் கடந்த சனிக்கிழமை இலங்கை திரும்பியுள்ளார்.
தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் மருத்துவர் அரியாவதியின் உடம்பில் உள்ள 24 ஆணிகள் மற்றும் ஊசிகள் வெள்ளியன்று ஆப்பரேஷன் மூலம் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார். ஆணிகள் சுமார் 1 முதல் 2 இன்சுகள் அளவுள்ளவை என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் இது குறித்து சவூதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நட்ட ஈடு கோரப்படும் என்று இலங்கை பொருளாதர துறைக்கான துணை மந்திரி யப்பா அபய்வர்தெனா தெரிவித்துள்ளார்.

masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
Re: இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
அவன் மனிதனா இல்லை மிருகமா... மிருகங்கள் கூட தன் இனத்தை தானே சித்தரவதை செய்வது இல்லை... இந்த மனித இனம் மட்டும் ஏன் மனித தன்மை இன்றி செயல்படுகிறது....
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
bhuvi wrote:அவன் மனிதனா இல்லை மிருகமா... மிருகங்கள் கூட தன் இனத்தை தானே சித்தரவதை செய்வது இல்லை... இந்த மனித இனம் மட்டும் ஏன் மனித தன்மை இன்றி செயல்படுகிறது....
இவங்களை எல்லாம்
கீர்த்தனா- இளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
Re: இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
கீர்த்தனா wrote:bhuvi wrote:அவன் மனிதனா இல்லை மிருகமா... மிருகங்கள் கூட தன் இனத்தை தானே சித்தரவதை செய்வது இல்லை... இந்த மனித இனம் மட்டும் ஏன் மனித தன்மை இன்றி செயல்படுகிறது....
இவங்களை எல்லாம்
பாவி பசங்க...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
இவனுங்க அரக்கனுங்க...காமக் கொடூரனுங்க.இப்ப புரியுதா இஸ்லாம் அதாவது குரான்ல ஏன் இவளவு கடுமையான தண்டனைகள் சொல்லப் பட்டிருக்குன்னு.....
இன்னமும் இவனுங்க அரக்க தனமா தான் இருக்கானுங்க!
இன்னமும் இவனுங்க அரக்க தனமா தான் இருக்கானுங்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
நிக்க வச்சு சுடனும்......
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
இன்னுமிருக்கு .ஆனால் நமது அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுக்காமல் போவதால்,வெளியே தெரியவில்லை.வெளிநாட்டுகார்கள் முலம்தான் இங்கு வளர்ச்சி இருக்கு ,ஆனால் ஆசியன் என்றாலே மரியாதை இல்லை எனபது உண்மை.!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இலங்கை பெண்ணின் உடலில் 24 ஆணிகளை அடித்து கொடுமை செய்த சவூதி முதலாளி
kalaimoon70 wrote:இன்னுமிருக்கு .ஆனால் நமது அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுக்காமல் போவதால்,வெளியே தெரியவில்லை.வெளிநாட்டுகார்கள் முலம்தான் இங்கு வளர்ச்சி இருக்கு ,ஆனால் ஆசியன் என்றாலே மரியாதை இல்லை எனபது உண்மை.!
Similar topics
» மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!
» 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்
» யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
» சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை
» நாங்குநேரி சாதிய கொடுமை: ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|