ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சாரியின் குமுறல்...

+5
சபீர்
அருண்
கார்த்திக்
பிளேடு பக்கிரி
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விபச்சாரியின் குமுறல்... Empty விபச்சாரியின் குமுறல்...

Post by ஹாசிம் Thu Aug 26, 2010 2:27 pm

விதியின் வழியில்
விக்கித்த பெண்ணானேன்
விலை மதிப்பற்ற மானமிழந்து
விபச்சாரியானேன் எனை மறந்து

கன்னிப்பருவமதில் என்
கட்டழகில் மயங்கியவனால்
கனிவுடன் காதல் விதைத்து
கடுப்பகன்று விட்டிருந்தான்

ஆசைக்கு அடிபணிந்ததில்
ஆனேனே பாவியாய்
ஆதரவு தினம் நாடி
ஆக்கி விட்டேன் எனை இழந்து

நாசம் எனைச்சேர்ந்தது
நாள் தோறும் வசை வந்தது
நாற்பது கடந்து விட்டதால்
நான் ஒரு சருகானேன்

சமூகத்தை நாறச்செய்து
சலித்திருக்கும் பொழுதுகளில்
சஞ்சலங்கள் நிறைந்திருந்த
சந்தர்ப்பங்களை வைகிறேன்

வழிதவறும் நேரங்களில்
வடு பற்றி உணர்ந்திருந்தால்
வகுத்தடையும் துயர்களை
வருமுன் காத்திடலாம்

விபச்சாரம் செய்ததில்
வினைகள் மட்டும் அடைந்து
விடையற்ற கேள்வியாய்
விதி நொந்தழுகிறேன்


நேசமுடன் ஹாசிம்
விபச்சாரியின் குமுறல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by பிளேடு பக்கிரி Thu Aug 26, 2010 2:43 pm

சமூகத்தில் பல பெண்கள் வழி தவறி இப்படி ஆகிவிடுகிறார்கள்
அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விபச்சாரியின் குமுறல்... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by கார்த்திக் Thu Aug 26, 2010 2:46 pm

அருமை!


தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by அருண் Thu Aug 26, 2010 3:23 pm

ஒரு வலியின் உணர்வு ....அருமை தோழரே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by ஹாசிம் Sat Aug 28, 2010 9:26 am

பிளேடு பக்கிரி wrote:சமூகத்தில் பல பெண்கள் வழி தவறி இப்படி ஆகிவிடுகிறார்கள்
அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா தங்களின் மேலான கருத்திற்கு


நேசமுடன் ஹாசிம்
விபச்சாரியின் குமுறல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by சபீர் Sat Aug 28, 2010 10:27 am

நல்லதொரு எடுத்துக்காட்டான வரிகள் அருமை தோழரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by Jotheshree Sat Aug 28, 2010 10:54 am

அருமை வரிகள்.........
வழி தவறிய பெண்ணின் வாழ்க்கை குமுறல் ஒரு எடுத்துக்காட்டான கவிதை அண்ணா......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

விபச்சாரியின் குமுறல்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by மீனா Sat Aug 28, 2010 10:56 am

Jotheshree wrote:அருமை வரிகள்.........
வழி தவறிய பெண்ணின் வாழ்க்கை குமுறல் ஒரு எடுத்துக்காட்டான கவிதை அண்ணா......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by ஹாசிம் Sat Aug 28, 2010 3:49 pm

karthikharis wrote:அருமை!


தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே


நேசமுடன் ஹாசிம்
விபச்சாரியின் குமுறல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by அப்புகுட்டி Mon Aug 30, 2010 3:35 am

வழிதவறும் நேரங்களில்
வடு பற்றி உணர்ந்திருந்தால்
வகுத்தடையும் துயர்களை
வருமுன் காத்திடலாம்

விபச்சாரம் செய்ததில்
வினைகள் மட்டும் அடைந்து
விடையற்ற கேள்வியாய்
விதி நொந்தழுகிறேன்

உண்மை வரிகள் அனைத்தும் அருமை ஹாசிம் நன்றி.


விபச்சாரியின் குமுறல்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விபச்சாரியின் குமுறல்... Empty Re: விபச்சாரியின் குமுறல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum