ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

+3
புவனா
அருண்
darknight
7 posters

Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by darknight Thu Aug 26, 2010 1:20 pm

ஒருநாள் ஒரு பெரிய காட்டுஎருமை கூட்டத்தில் இருந்து தனது குட்டியுடன் தாய் மற்றும் தந்தை காட்டுஎருமை மேய்வதற்காக ஒரு ஆற்றின் ஓரமாக செல்கிறது. அப்பொழுது அவற்றிக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான் குட்டிஎருமை சிங்கங்களுக்கு இரையாகும் என்று. சற்று தொலைவில் இரையை எதிர்நோக்கி ஒரு காட்டுராஜா கூட்டம்.

அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த குட்டி எருமையை குறி வைத்தாகிவிட்டது. மெதுவாக குட்டியை நோக்கி நகர தாய் மற்றும் தந்தை எருமை தனது குட்டியை கேடயம் போல் பாதுகாத்து அழைத்துக்கொண்டு ஓடுகிறது. என்னதான் ஓடினாலும் சிங்ககளின் சூட்சிவலையில் இருந்து தப்பமுடியாமல் பக்கத்தில் இருந்த ஆற்றினுள் தவறிவிழ சிங்கங்கள் சூழ்ந்துகொண்ட்டு அதை இரையாக்க அதன் கழுத்தை கவ்வி கொண்டு மேல்வர முயற்சி செய்கிறது,

ஆற்றினுள் இருந்து ஒரு முதலையும் தன் பங்கிற்கு அந்த குட்டி எருமையை பிடித்து இழுக்க சிங்கங்கள் வெற்றிபெற்று கரையில் கொண்டுவந்து அதனை கடித்து குதறிக் கொண்டு இருக்கிறது.

அப்போதுதான் ஒரு அதிசயம் நிகழ்கிறது. குட்டியை பிரிந்த தாயும் தந்தை எருமையும் தனது கூட்டத்தை அழைத்துவந்து அந்த சிங்ககங்களை படுத்திய பாட்டினை இந்த காணொளியில் காணவும்.

தமிழா இதுதான் தருணம்..... 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும். நம் ஈழத்து தமிழ் சொந்தங்கள் வாழ ஒன்றிணைவோம்.https://www.youtube.com/watch?v=LU8DDYz68kM&feature=player_embedded
darknight
darknight
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 25/08/2010

Back to top Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty Re: 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by அருண் Thu Aug 26, 2010 1:25 pm

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு தமிழா........அந்த நாளை எதிர்நோக்கி........
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty Re: 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by புவனா Thu Aug 26, 2010 1:27 pm

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..... நன்றி நன்றி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty Re: 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by பிளேடு பக்கிரி Thu Aug 26, 2010 1:38 pm

bhuvi wrote:ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..... நன்றி நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty Re: 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by bhuvi19 Thu Aug 26, 2010 1:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அற்புதம்..............
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty Re: 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by darknight Thu Aug 26, 2010 1:55 pm

நன்றி உறவுகளே நன்றி
darknight
darknight
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 25/08/2010

Back to top Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty Re: 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by கோவை ராம் Thu Aug 26, 2010 1:58 pm

ஆறரிவு படைத்த மனிதன் மேலும் சிந்தித்து 7வது அறிவைதான் பெறவேண்டும் .அதனை விட்டு நாம் எதற்கு 5 அறிவு விலங்குகள் போல் செயல் பட வேண்டும்.புத்தியை உபயொகித்து செயல்படுவோம்.

10 ஆயிரம் பேரை 20ஆயிரம் பேர் வைத்து மோதியது அந்த கால கட்டம்.

10 ஆயிரம் பேரை 20 பேர் வைத்து மோதுவது இந்த கால கட்டம்.

அறிவுடன் தமிழ் சமுதாயம் வெற்றி பெறட்டும்.



ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty Re: 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by கீர்த்தனா Thu Aug 26, 2010 2:34 pm

rarara wrote:ஆறரிவு படைத்த மனிதன் மேலும் சிந்தித்து 7வது அறிவைதான் பெறவேண்டும் .அதனை விட்டு நாம் எதற்கு 5 அறிவு விலங்குகள் போல் செயல் பட வேண்டும்.புத்தியை உபயொகித்து செயல்படுவோம்.

10 ஆயிரம் பேரை 20ஆயிரம் பேர் வைத்து மோதியது அந்த கால கட்டம்.

10 ஆயிரம் பேரை 20 பேர் வைத்து மோதுவது இந்த கால கட்டம்.

அறிவுடன் தமிழ் சமுதாயம் வெற்றி பெறட்டும்.



ராம்

நடை முறையில் இல்லையே அண்ணா ?
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்?? Empty Re: 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum