புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
91 Posts - 53%
heezulia
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
65 Posts - 38%
mohamed nizamudeen
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
prajai
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
22 Posts - 49%
ayyasamy ram
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
21 Posts - 47%
mohamed nizamudeen
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
சுகவனேஷ்
உணர்வின் உணர்வு - Page 2 I_vote_lcapஉணர்வின் உணர்வு - Page 2 I_voting_barஉணர்வின் உணர்வு - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வின் உணர்வு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Thu Aug 26, 2010 12:07 pm

First topic message reminder :

!
மரணித்த பின்பு
தானே புதைப்பார்கள்,
நானோ புதைக்கிறேன்
உயிர்பெறும் உணர்வுகளை!

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

காயத்தின் ரத்தம்
உறைந்து போகும்,
படிந்து விடுமே
பலமாக வடுக்கள்!

பத்திரமாய் புதைக்கிறேன்
உணர்வுகளை ஆழத்தில்,
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறது!

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?

--நிலாப்பெண் புவனா
மைசூர்..


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 8:14 pm

bhuvi19 wrote: புன்னகைநன்றி!

உன் கண்ணுல ஒளி வீசுது.....
ஆனா மனசுல சோகம்தான் இருக்கு....
அழாத............ அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Aug 27, 2010 5:02 pm

நன்றி.. ஆனால் எனக்கு சோகம் எல்லாம் ஒன்னும் இல்லை புன்னகை

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Aug 27, 2010 5:14 pm

உணர்வுகள்.......... அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

உணர்வின் உணர்வு - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 27, 2010 5:18 pm

bhuvi19 wrote:நன்றி.. ஆனால் எனக்கு சோகம் எல்லாம் ஒன்னும் இல்லை புன்னகை

அப்பா நல்லா ஆட்டம் போடு ஓகேவா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Fri Aug 27, 2010 6:37 pm

அருமை ...........

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Aug 27, 2010 8:49 pm

உணர்வினைப் பற்றிய உமது கவி அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உணர்வின் உணர்வு - Page 2 Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Aug 27, 2010 10:38 pm

புன்னகைநன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 27, 2010 10:45 pm

வாவ் சூப்பர்

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Aug 27, 2010 11:03 pm

bhuvi19 wrote:!
மரணித்த பின்பு
தானே புதைப்பார்கள்,
நானோ புதைக்கிறேன்
உயிர்பெறும் உணர்வுகளை!

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

காயத்தின் ரத்தம்
உறைந்து போகும்,
படிந்து விடுமே
பலமாக வடுக்கள்!

பத்திரமாய் புதைக்கிறேன்
உணர்வுகளை ஆழத்தில்,
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறது!

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?

--நிலாப்பெண் புவனா
மைசூர்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை அருமை . வாழ்த்துக்கள் ..
drrajmohan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் drrajmohan



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 28, 2010 4:05 am

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்,
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறதா?

முடியாது முடியவே முடியாது.!!

முழுமையான வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் .
ரமணீயன்


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக