ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:14 pm

» கருத்துப்படம் 13/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Yesterday at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Yesterday at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Jul 12, 2024 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Jul 12, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Jul 12, 2024 9:46 pm

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வின் உணர்வு

+9
சடையப்பர்
Jotheshree
புவனா
பிளேடு பக்கிரி
அருண்
gunashan
மீனா
ரபீக்
bhuvi19
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உணர்வின் உணர்வு Empty உணர்வின் உணர்வு

Post by bhuvi19 Thu Aug 26, 2010 12:07 pm

!
மரணித்த பின்பு
தானே புதைப்பார்கள்,
நானோ புதைக்கிறேன்
உயிர்பெறும் உணர்வுகளை!

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

காயத்தின் ரத்தம்
உறைந்து போகும்,
படிந்து விடுமே
பலமாக வடுக்கள்!

பத்திரமாய் புதைக்கிறேன்
உணர்வுகளை ஆழத்தில்,
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறது!

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?

--நிலாப்பெண் புவனா
மைசூர்..
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by ரபீக் Thu Aug 26, 2010 12:09 pm

உணர்வினைப் பற்றிய உமது கவி அழகு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by மீனா Thu Aug 26, 2010 12:10 pm

சூப்பர் புவி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by gunashan Thu Aug 26, 2010 12:13 pm

bhuvi19 wrote:!
மரணித்த பின்பு
தானே புதைப்பார்கள்,
நானோ புதைக்கிறேன்
உயிர்பெறும் உணர்வுகளை!

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

காயத்தின் ரத்தம்
உறைந்து போகும்,
படிந்து விடுமே
பலமாக வடுக்கள்!

பத்திரமாய் புதைக்கிறேன்
உணர்வுகளை ஆழத்தில்,
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறது!

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?

--நிலாப்பெண் புவனா
மைசூர்..

கவித...சும்மா சொல்லப்படாது நன்னாயிருக்கு புவி..உன்னப் போலவே..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by அருண் Thu Aug 26, 2010 12:16 pm

அருமை........பூவி...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 26, 2010 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உணர்வின் உணர்வு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by bhuvi19 Thu Aug 26, 2010 12:22 pm

நன்றி அனைவருக்கும் புன்னகை
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by gunashan Thu Aug 26, 2010 12:25 pm

bhuvi19 wrote:நன்றி அனைவருக்கும் புன்னகை

ஓகே..ஓகே... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by புவனா Thu Aug 26, 2010 1:40 pm

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

உண்மை வரிகள் தோழி... அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by bhuvi19 Thu Aug 26, 2010 8:10 pm

புன்னகைநன்றி!
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

உணர்வின் உணர்வு Empty Re: உணர்வின் உணர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum