Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
5 posters
Page 1 of 1
விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 58-வது பிறந்த நாளை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கொண்டாடினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் “கேக்” வெட்டினார். அதை குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார். இதையடுத்து அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறும்போது, விஜயகாந்த் நல்ல தலைவர். அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றார்.
நன்றி இந்நேரம்
முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறும்போது, விஜயகாந்த் நல்ல தலைவர். அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றார்.
நன்றி இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
ஆவலோடு எதிர் பார்த்து இருக்கும்.......
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
செம காமெடி இது.கருனானிதியையும் ஜெ வையும் பிடிகாதவர்கல் போட்ட ஒட்ட வச்சு அது விஜையகாந்துக்கு வந்த ஒட்டு என நினைப்பது பைத்தியக்காரதனம் .இலங்கொவனுக்கு இந்த முறை எம்.பி பதவி போச்சு.ராஜ்ய சபா எம்.பி எனும் கனவையும் சுதர்சனம் நாச்சியப்பன் பிடுங்கிவிட்டார்.இன்னும் ஏதாவது பதிவி கிடைக்கும்வரை இப்படிதான் இ.வி.கே.இலங்கோவன் செய்வார்.அது அவ்ர் ச்டைல்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
rarara wrote:செம காமெடி இது.கருனானிதியையும் ஜெ வையும் பிடிகாதவர்கல் போட்ட ஒட்ட வச்சு அது விஜையகாந்துக்கு வந்த ஒட்டு என நினைப்பது பைத்தியக்காரதனம் .இலங்கொவனுக்கு இந்த முறை எம்.பி பதவி போச்சு.ராஜ்ய சபா எம்.பி எனும் கனவையும் சுதர்சனம் நாச்சியப்பன் பிடுங்கிவிட்டார்.இன்னும் ஏதாவது பதிவி கிடைக்கும்வரை இப்படிதான் இ.வி.கே.இலங்கோவன் செய்வார்.அது அவ்ர் ச்டைல்
ராம்
கருணாநிதியையும்.. ஜெ யையும் பிடிக்காதவர்கள் போட்ட ஒட்டு என்றால் அது விஜயகாந்த் சின்னத்துக்கு ஏன் போடவேண்டும்... ஒரே காமெடி தான் போங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
பிளேடு பக்கிரி wrote:rarara wrote:செம காமெடி இது.கருனானிதியையும் ஜெ வையும் பிடிகாதவர்கல் போட்ட ஒட்ட வச்சு அது விஜையகாந்துக்கு வந்த ஒட்டு என நினைப்பது பைத்தியக்காரதனம் .இலங்கொவனுக்கு இந்த முறை எம்.பி பதவி போச்சு.ராஜ்ய சபா எம்.பி எனும் கனவையும் சுதர்சனம் நாச்சியப்பன் பிடுங்கிவிட்டார்.இன்னும் ஏதாவது பதிவி கிடைக்கும்வரை இப்படிதான் இ.வி.கே.இலங்கோவன் செய்வார்.அது அவ்ர் ச்டைல்
ராம்
கருணாநிதியையும்.. ஜெ யையும் பிடிக்காதவர்கள் போட்ட ஒட்டு என்றால் அது விஜயகாந்த் சின்னத்துக்கு ஏன் போடவேண்டும்... ஒரே காமெடி தான் போங்க
உங்கலுக்கு இன்னும் தமிழக அரசியல் நிலவரம் புரியவில்லை.தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வரனும் என்றால் ஒன்று நீங்கள் முதல் இடத்தில் இருக்க வேண்டும் அல்லது இரன்டாவது இடத்தில் இருக்க வேண்டும்.
படிபடியாக முன்னேருவது என்பதே இந்த காலத்தில் செல்லாது.கட்சி ஆரப்பித்த சில வருடங்கலில் முதல் அல்லது இரன்டாவது இடத்தை அடைய வேண்டும்.
இன்றைய கால கடத்தில் அந்த அந்த மாவட்டத்தை சேர்த்த பெரிய இரன்டாம் கட்ட தலைவர்கல் வேண்டும்.
மிக பெரிய ,பைய்தியகாரதனமான ,உயிரையும் கொடுக்கக் கூடிய தொன்டர் பலம் வேண்டும்.அல்லது பண பலம் வேண்டும்.அப்போதுதான் மற்ற பெரிய கட்சிகலிடம் இருந்து பூத் கமிட்டிகலில் உள்ள தொன்டர்களை உயிரோடு காப்பாற்ற முடியும்.அல்லது விலை போகாமல் காப்பாற்ற முடியும்.
பல தரப்பட்ட மக்கலின் ஒட்டுக்கலை வாங்குவது சாதாரன விசயம் இல்லை.உயிரெ போனாலும் எம்.ஜி.ஆருக்கு என இரட்டை இலயில் ஓட்டு போட 15 சதம் ஓட்டு தமிழகதில் உண்டு.உயிரெ போனாலும் கருனானிதுக்கு என சூரியனில் ஓட்டு போட 10 சதம் ஓட்டு தமிழகதில் உண்டு.தேர்தல் முன் யாரை பிடிக்குதோ அதற்கு ஒட்டு போடும் பெண்கள் தமிழகத்தில் 50 சதம்.
ஜாதியில் உரிய மக்களை ஜாதிவழியாகவும் அடைய வேண்டும் .இன்னும் நிரைய ஜக ஜால வேலைகலை செய்ய வேன்டும் ஆட்சியில் அமர .
அது விஜயகாந்தால் முடியாது .
விஜையகாந் மூன்ராவது அணிதான் .முதல் அல்லது இரன்டாவது அணி கிடையாது
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Similar topics
» நான் ஆட்சிக்கு வந்தால்!
» பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல்
» அடுத்தமுறை திமுகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன்-விஜயகாந்த்
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» இமமுக ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்.. 4 துணை முதல்வர்கள் நியமனம்.
» பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல்
» அடுத்தமுறை திமுகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன்-விஜயகாந்த்
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» இமமுக ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்.. 4 துணை முதல்வர்கள் நியமனம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum