ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!!

4 posters

Go down

அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!! Empty அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!!

Post by masthan Thu Aug 26, 2010 9:58 am


ஹூஸ்டன்:

ஜிகாதை ஊக்குவிக்கும் புத்தகம், துப்பாக்கி ஆகியவற்றுடன் அமெரிக்க விமான நிலையத்துக்குள் நுழைந்த இந்திய ஆவணப் படத் தயாரிப்பாளர் விஜய குமார் (40) கைது செய்யப்பட்டார்.

அவர் அமெரிக்காவில் ஹிந்துக்கள் நல அமைப்பில் உரை நிகழ்த்த வந்தவர் ஆவார்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட விஜய குமாரிடம் எப்பிஐ அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

தீவிரவாதிகள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று ஆய்வு செய்தனர். ஆனால் அவரது பெயர் தீவிரவாதிகள் பட்டியலில் இல்லை.

இதையடுத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை தேவையில்லை என்று முடிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர் 5,000 அமெரிக்க டாலர்களை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து விஜய குமாரின் வழக்கறிஞர் கிராண்ட் செய்னர் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்கள் நல அமைப்பில் (Hindu Congress of America) இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் குறித்து உரையாற்ற விஜய குமார் வந்துள்ளார்.

மற்றபடி அவரது அமெரிக்கப் பயணத்தில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. அவருக்கும் எந்த தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை. அவரால் அமெரிக்கர்களுக்கும் அச்சுறுத்தல் இல்லை. அவர் ஜிகாதை ஊக்குவிக்கும் புத்தகங்களும், துப்பாக்கியும் வைத்திருந்தது உண்மைதான்.

ஆனால், தற்காப்புக்காகத் தான் அவர் துப்பாக்கி வைத்திருந்தார். இஸ்லாமிய ஜிகாத் குறித்து படித்து உரை நிகழ்த்தவே அவர் அந்த புத்தகத்தை வாங்கியுள்ளார்.

விமான நிலையத்துக்குள் இந்த புத்தகங்களையும் துப்பாக்கியையும் கொண்டு வந்தது குற்றம் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவர் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் ஏதும் பதிவாகவில்லை என்றார்.

masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!! Empty Re: அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!!

Post by அன்பு தளபதி Thu Aug 26, 2010 10:37 am

இஸ்லாமியர்கள் விழித்து கொள்ள வேண்டும் இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதிகள் என்ற முத்திரை இந்த உலகம் குத்த காத்திருக்கிறது அதை தவிர்க்க வேண்டும் தீவிரவாதிகளை மதத்திலிருந்து ஒதுக்க வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!! Empty Re: அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!!

Post by சபீர் Thu Aug 26, 2010 11:20 am

பொதுவாக அமெரிக்கர்களுக்கு முஸ்லிம்கள் மீது சரியான பயம் என நினைக்கிறேன் அதான் இப்படி எல்லாம் புன்னகை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!! Empty Re: அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 26, 2010 11:58 am

நன்றி



அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!! Empty Re: அமெரிக்க விமான நிலையத்தில் ஜிகாத் புத்தகம், துப்பாக்கியுடன் இந்தியர் கைது !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum