ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி நான் அறிந்தவை

+9
அருண்
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
சபீர்
gunashan
meerameera
சிவா
kingmartine
13 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty என்னை பற்றி நான் அறிந்தவை

Post by kingmartine Wed Aug 25, 2010 9:51 pm

First topic message reminder :

பெயர்: கிங்மார்டின்

பிறந்த தேதி: ௦01/02/1992

பாலினம்: ஆண்

வயது: பதினெட்டு

சொந்த நாடு: நான் பிறந்த நாடு

வசிக்கும் நாடு: நான் இப்போது இருக்கும் நாடு

லட்சியம்: அது என்னுள் அடங்கட்டும்

வாழ்வின் சிறந்த தருணம்: ஒரு குழந்தையின் சிரிப்பை பார்க்கும் வாய்ப்பு

இந்த தளத்தை அறிந்த விதம்: மறந்தேன் நான்

தொழில்: எனது லட்சியத்தை நோக்கி

பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:அதிகம் உள்ளது. ஆனால் அது இப்போது சொல்வதற்கு அல்ல.


Last edited by kingmartine on Mon Aug 30, 2010 7:58 pm; edited 2 times in total
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down


என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by சசி குமார் Tue Sep 18, 2012 3:18 pm

உங்கள் வருகைக்கு நன்றி அண்ணா வாருங்கள்


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by kingmartine Tue Sep 18, 2012 6:37 pm

சசி குமார் wrote:உங்கள் வருகைக்கு நன்றி அண்ணா வாருங்கள்

யாம் உம்மை விட இளையவன் அன்று.
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by kingmartine Tue Sep 18, 2012 6:41 pm

சிவா wrote:அன்பு வரவேற்புக்கள் கிங்மார்ட்டின்! தங்களின் மீள்வருகையில் மட்டற்ற மகிழ்ச்சி!

பணிகிறேன் தோழரே!!!
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by kingmartine Tue Sep 18, 2012 6:43 pm

அருண் wrote:வாங்க மார்டின் நீண்ட நாள் கழித்து சந்திப்பது மிக்க சந்தோசம்..! மகிழ்ச்சி

நானும்!!!
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by kingmartine Tue Sep 18, 2012 6:45 pm

யினியவன் wrote:மீண்டு வந்த ராஜாமார்டினை வரவேற்கிறோம்.

நன்றி!!
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 6:59 pm

வருக மார்டின் அவர்களே புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by kingmartine Tue Sep 18, 2012 7:06 pm

ஈகரை வலைதளத்திற்கு ஓர் வேண்டுகோள், நான் இனி எத்தனை பதிவுகள் இட்டாலும் எம்மை "இளைய நிலா" பதவியில் இருந்து உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ வேண்டாம், தயவுசெய்து அன்பர்களே!
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by அசுரன் Tue Sep 18, 2012 7:12 pm

kingmartine wrote:ஈகரை வலைதளத்திற்கு ஓர் வேண்டுகோள், நான் இனி எத்தனை பதிவுகள் இட்டாலும் எம்மை "இளைய நிலா" பதவியில் இருந்து உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ வேண்டாம், தயவுசெய்து அன்பர்களே!
நண்பரே அதெல்லாம் தானாக மாறும்.. முதலில் உங்கள் பதிவுகளை பார்க்காமல் உங்கள் மதிப்பீடுகளை பாருங்கள் வெறும் மூன்றில் நிற்கிறது. அதை உயர்த்த வழி செய்யுங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by kingmartine Tue Sep 18, 2012 7:14 pm

அசுரன் wrote:
kingmartine wrote:ஈகரை வலைதளத்திற்கு ஓர் வேண்டுகோள், நான் இனி எத்தனை பதிவுகள் இட்டாலும் எம்மை "இளைய நிலா" பதவியில் இருந்து உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ வேண்டாம், தயவுசெய்து அன்பர்களே!
நண்பரே அதெல்லாம் தானாக மாறும்.. முதலில் உங்கள் பதிவுகளை பார்க்காமல் உங்கள் மதிப்பீடுகளை பாருங்கள் வெறும் மூன்றில் நிற்கிறது. அதை உயர்த்த வழி செய்யுங்கள்

பின்பு, மதிப்பேடு உயரவில்லை என்றால் எம் பதவி உயராது அல்லவா???
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by அசுரன் Tue Sep 18, 2012 7:21 pm

kingmartine wrote:பின்பு, மதிப்பேடு உயரவில்லை என்றால் எம் பதவி உயராது அல்லவா???
உங்கள் எண்ணம் எங்களுக்கு புரியவில்லை.. மதிப்பீட்டிற்கும் பதவிஉயர்விற்கும் என்ன சம்பந்தம்... பதிவுகள் வேறு மதிப்பீடுகள் வேறு.... நீங்கள் இவற்றையெல்லாம் பார்க்காமல் தொடர்ந்து பங்களியுங்கள்.. மற்றவர்கள் படைப்புகளை பகிர்தல்களை படித்து பின்னூட்டமிடுங்கள்... அது போதும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்னை பற்றி நான் அறிந்தவை - Page 4 Empty Re: என்னை பற்றி நான் அறிந்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum