ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

+15
மீனா
Jotheshree
கார்த்திக்
V.Annasamy
ஹாசிம்
தமிழ்
பிரபாகரன்
T.N.Balasubramanian
kalaimoon70
kirikasan
சபீர்
drrajmohan
Aathira
gunashan
சிவா
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by சிவா Wed Aug 25, 2010 9:55 pm

கவிதைகள் என்ற 3,050,000 தேடல் முடிவுகளில் ஈகரை தமிழ் களஞ்சியம் முதலிடத்தில் உள்ளது! இதற்கு காரணமான அனைத்துக் கவிஞர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by gunashan Wed Aug 25, 2010 9:58 pm

உங்களுக்குத்தான் முதற்கண் பாராட்டுக்கள் சிவா......ஈகரை கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.......
வாழ்த்துக்கு நன்றி சிவா....சாப்பிட்டாச்சா...என்ன குழம்பு... :suspect: :suspect:
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by Aathira Wed Aug 25, 2010 9:59 pm

சிவா wrote:கவிதைகள் என்ற 3,050,000 தேடல் முடிவுகளில் ஈகரை தமிழ் களஞ்சியம் முதலிடத்தில் உள்ளது! இதற்கு காரணமான அனைத்துக் கவிஞர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]

ஈகரையை கவிமலரால் அழகு படுத்தும் அனைத்துக் கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்க்ளும்.. [You must be registered and logged in to see this image.]

தேடல்கள் அனைத்திற்கும் முதலிடமாக ஈகரை வர வேண்டும்....அதற்கும் வாழ்த்துக்கள்..

காரண்மான சிவாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by சிவா Wed Aug 25, 2010 10:02 pm

gunashan wrote:உங்களுக்குத்தான் முதற்கண் பாராட்டுக்கள் சிவா......ஈகரை கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.......
வாழ்த்துக்கு நன்றி சிவா....சாப்பிட்டாச்சா...என்ன குழம்பு... :suspect: :suspect:

இப்பொழுதுதான் steam food & Heineken சாப்பிட்டுப் வந்தேன் குணா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by gunashan Wed Aug 25, 2010 10:05 pm

சிவா wrote:
gunashan wrote:உங்களுக்குத்தான் முதற்கண் பாராட்டுக்கள் சிவா......ஈகரை கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.......
வாழ்த்துக்கு நன்றி சிவா....சாப்பிட்டாச்சா...என்ன குழம்பு... :suspect: :suspect:

இப்பொழுதுதான் steam food & Heineken சாப்பிட்டுப் வந்தேன் குணா!

Heineken 15 வெள்ளியாப்பா......சுகமா இருக்குமே.....எனக்கு இல்லயா.......

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by சிவா Wed Aug 25, 2010 10:06 pm

gunashan wrote:
சிவா wrote:
gunashan wrote:உங்களுக்குத்தான் முதற்கண் பாராட்டுக்கள் சிவா......ஈகரை கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.......
வாழ்த்துக்கு நன்றி சிவா....சாப்பிட்டாச்சா...என்ன குழம்பு... :suspect: :suspect:

இப்பொழுதுதான் steam food & Heineken சாப்பிட்டுப் வந்தேன் குணா!

Heineken 15 வெள்ளியாப்பா......சுகமா இருக்குமே.....எனக்கு இல்லயா.......

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அப்ப என்னை இங்க ஏமாத்துறாங்களா? 18 வெள்ளி குணா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by gunashan Wed Aug 25, 2010 10:38 pm

அய்யா சிவா, மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் முன்னுக்கு..ஒரு கடை. மினரல் வாட்டர் வ்வ்ங்கப் போனேன். போத்தல எடுத்து எவ்வளவுனு கேட்டேன் 18 ரூபானாரு. அய்யா போத்தல்ல 14 ரூபானு போட்டிருக்கெனு சொன்னதும் ஓ ஆமாவானாரு..கடைக்காரரு....நாளைக்கு அடிக்கும் போது கடைக்காரனை நல்லா நாலு வார்த்த கேலுங்க சிவா...ஓகேவா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by சிவா Wed Aug 25, 2010 10:40 pm

gunashan wrote:

அய்யா சிவா, மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் முன்னுக்கு..ஒரு கடை. மினரல் வாட்டர் வ்வ்ங்கப் போனேன். போத்தல எடுத்து எவ்வளவுனு கேட்டேன் 18 ரூபானாரு. அய்யா போத்தல்ல 14 ரூபானு போட்டிருக்கெனு சொன்னதும் ஓ ஆமாவானாரு..கடைக்காரரு....நாளைக்கு அடிக்கும் போது கடைக்காரனை நல்லா நாலு வார்த்த கேலுங்க சிவா...ஓகேவா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அடிக்கும்போது கேட்டா அது தகராறு! அடிச்ச பிறகு கேட்டா அதுதான் வரலாறு! இப்ப சொல்லுங்க அடிக்கும்போது கேக்கவா இல்லை அடிச்சு முடிச்சபிறகு கேக்கவா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by gunashan Wed Aug 25, 2010 10:45 pm

சிவா wrote:
gunashan wrote:

அய்யா சிவா, மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் முன்னுக்கு..ஒரு கடை. மினரல் வாட்டர் வ்வ்ங்கப் போனேன். போத்தல எடுத்து எவ்வளவுனு கேட்டேன் 18 ரூபானாரு. அய்யா போத்தல்ல 14 ரூபானு போட்டிருக்கெனு சொன்னதும் ஓ ஆமாவானாரு..கடைக்காரரு....நாளைக்கு அடிக்கும் போது கடைக்காரனை நல்லா நாலு வார்த்த கேலுங்க சிவா...ஓகேவா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அடிக்கும்போது கேட்டா அது தகராறு! அடிச்ச பிறகு கேட்டா அதுதான் வரலாறு! இப்ப சொல்லுங்க அடிக்கும்போது கேக்கவா இல்லை அடிச்சு முடிச்சபிறகு கேக்கவா!

முடிச்சபிறகு கேட்டா, லூ பாலேக் இந்தியாலானு அவன் ஏசுவான்.....நம்ம முந்திக்கனும் அடிக்கும் போதே கேட்டுப்புடனும்.....தகறாரு வந்தா, சயா மாபோக்லா சீனானு சொல்லி தப்பிச்சிகலாம்...முயற்சி பண்னுங்க...அடி விழாம இருந்தா சரி...... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by drrajmohan Wed Aug 25, 2010 11:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிவா

!குழந்தை நலம் ! [You must be registered and logged in to see this link.]
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்! Empty Re: கவிதைகள் என்ற கூகிள் தேடலில் நமது தளம்தான் முதலிடம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum