ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

5 posters

Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by mathisutha Wed Aug 25, 2010 8:20 pm

இது பலர் அறிந்து சிலர் அறியாத விடயம் பற்றிய ஒரு சிறிய கட்டுரையாகும்.


இலங்கையில் 5 ற்கு மேற்பட்ட கைப்பெசி வலையமைப்புக்கள் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லாபகரமான விடயம் இருக்கிறது. ஒரு சில வலையமைப்பாளர்கள் மற்றவர்களின் வருகையால் வயித்தெரிச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் தமது கட்டணங்களையும் சடுதியாகக் குறைத்துள்ளார்கள்.


அத்தகவல் கூட பலரைப் போய்ச் சேரவில்லை. சரி இலங்கையில் மிகக் குறைந்த தற்போதைய கைப்பேசிக்கட்டணம் 1.31 சதமாகும். இது வலையமைப்பிற்குள் மட்டும் தான் மற்றைய வலையமைப்புகளுக்கு எடுக்க வேண்டுமானால் குறைந்தத 2.66 சதமாகும். ஆனால் hutch வலையமைப்பு rate cutter என்ற முறையை அறிமுகப்படுத்தினாலும் கூட்டிக்கழித்தால் எல்லாம் கிட்டத்தட்ட சரி தான். ஆனால் இவர்கள் தம் வலையமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக யாழ் மாவட்டம் போன்ற நகரங்களில் இந்த rate cutter வாழ் நாள் முழுதும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. இல்லாவிடில் மாதம் மாதம் 58 ரூபா பெறுமதியான அட்டை இடவேண்டும். இதில் வலையமைப்பிற்குள் 65 சதமும் வேறு வலையமைப்பிற்கு 1.95 சதமும் செலவாகும்.


இப்பொழுது சொல்லுங்க இலங்கையில் எது லாபம். தெரிந்த யாழ் நண்பரிடம் கேட்டு இந்த சிம் அட்டையை வாங்கிப்பாவியுங்கள். ஆனால் முக்கிய விடயம் hutch உடைய சாதாரண சிம் அட்டைகளும் விற்பனையில் இருக்கிறது.
தேவையானால் தொடர்பு கொள்ளுங்க சிம் அட்டை இலவசமாகையால் வாங்கியனுப்பிகிறேன் நீங்களே பணமிட்டுப் பாவியுங்கள்.
mathisutha
mathisutha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 29/07/2010

http://mathisutha.com

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by அலட்டல் அம்பலத்தார் Wed Aug 25, 2010 9:13 pm

எனக்கொண்டு போனோடு வாங்கி தருவியா ராசாத்தி ?
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 9:14 pm

தகவலுக்கு நன்றி


இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 9:15 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:எனக்கொண்டு போனோடு வாங்கி தருவியா
ராசாத்தி ?


ஹாய் ஹாய் தருவா ஆனா தர மாட்டா சிரி சிரி சிரி சிரி


இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by அலட்டல் அம்பலத்தார் Wed Aug 25, 2010 9:25 pm

அப்புகுட்டி wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:எனக்கொண்டு போனோடு வாங்கி தருவியா
ராசாத்தி ?


ஹாய் ஹாய் தருவா ஆனா தர மாட்டா சிரி சிரி சிரி சிரி


எதுக்கு இப்ப இந்த நக்கல் ராசா ..கிழடுகள் போன் கதைச்சா தப்பா ..இது என்ன கொடுமை கண்டியலே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by சிவா Wed Aug 25, 2010 9:26 pm

எனக்கு ஒரு சிம்கார்டு அனுப்பி வையுங்கள்!! இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! 95051


இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 9:27 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
அப்புகுட்டி wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:எனக்கொண்டு போனோடு வாங்கி தருவியா
ராசாத்தி ?


ஹாய் ஹாய் தருவா ஆனா தர மாட்டா சிரி சிரி சிரி சிரி


எதுக்கு இப்ப இந்த நக்கல் ராசா ..கிழடுகள் போன் கதைச்சா தப்பா ..இது என்ன கொடுமை கண்டியலே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கதைங்கோ கதைங்கோ நல்லா கதைங்கோ


இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 9:28 pm

சிவா wrote:எனக்கு ஒரு சிம்கார்டு அனுப்பி வையுங்கள்!! இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! 95051

அம்பலம் கவனியுங்கள் ஐயா


இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by அலட்டல் அம்பலத்தார் Thu Aug 26, 2010 7:59 am

அப்புகுட்டி wrote:
சிவா wrote:எனக்கு ஒரு சிம்கார்டு அனுப்பி வையுங்கள்!! இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! 95051

அம்பலம் கவனியுங்கள் ஐயா

மகன் என் சார்பா கேட்டிருப்பார் கண்டியலே ..எனக்குத்தானே ராசா அந்த சிம்கார்டு ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by தமிழ் Thu Aug 26, 2010 9:17 am

எனக்கு சோகம் சோகம்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!! Empty Re: இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குறைந்த செலவில் போனில் அபாய மென்பொருள்:பயங்கரவாதிகள் கைக்கு போனால் பெரும் ஆபத்து
» குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
» குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்
» குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு!
» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum