புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
62 Posts - 40%
heezulia
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
6 Posts - 4%
prajai
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
7 Posts - 2%
mruthun
உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_m10உடல் இளைக்க எளிய வழிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் இளைக்க எளிய வழிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 05, 2009 3:53 am

என்னென்னவோ செய்து பார்த்தும் உடம்பு இளைக் கிற வழியாத் தெரியலையே என்று புலம்பும் பெண் களில் நீங்களும் ஒருவரா? இனி வேண்டாம் புலம்பல்கள். உடலை இளைக்க வைக்க இதோ சில எளிய டிப்ஸ்...

சுவையான உணவுகளை உண்பதை விட, ஆரோக்கிய மான உணவுகளை உண்ணப் பழகுங்கள். தினம் 500 முதல் 700 கிராம் வரை பச்சைக் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

இனிப்புச் சுவையை முடிந்தளவுக்குத் தவிர்க்கப் பாருங்கள். குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்லேட், ஜாம், சாஸ், பாக்கு என எதுவுமே அதிக சர்க்கரை சேர்க்காததாகப் பார்த்து உண்ணுங்கள்.

தினம் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் வரை கொழுப்பைத் தவிர்க்கப் பாருங்கள்.

மைதா மாவில் செய்யப்படும் உணவுகளைத் தவிர்க்கவும். மைதாவில் நார்ச்சத்து இல்லை. ஆனால் கொழுப்பு சேர வழி செய்து விடும்.

நார்ச்சத்து நிறைய உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளவும். ஓட்ஸ் மீல், சோளம், கோதுமை போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.

அரிசியை பாலீஷ் செய்து சாப்பிடவும். வாரம் இரண்டு, மூன்று முறை புழுங்கலரிசியில் சமைத்துச் சாப்பிடவும்.

தினசரி எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். சீரகம் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீர் மிகவும் நல்லது.

சமைக்கும் போது ருசி பார்க்கும் சாக்கில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

டென்ஷன் இல்லாத மனது, உடல் இளைக்க மிக முக்கியம். சந்தோஷமான மனதே ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை.

டி.வி. பார்க்கும் போது, படிக்கும் போது கொறிக்கும் பழக்கத்தை நிறுத்தவும்.

பார்ட்டி, விருந்து என வரிசையாக பலமாக சாப்பிட நேர்ந்தால், அடுத்து வரும் நாட்களில் வயிற்றைக் காலியாக விடவும். தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிட வேண்டாம்.

பெண்களின் உடல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் மாறும். எனவே ஒல்லியான பெண்களுக்கும் உணவுக்கட்டுப்பாடு முக்கியம்.

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வெண்ணெய், நெய் போன்ற வற்றில்தான் இனிப்புகள் செய்ய வேண்டும் என்றில்லை. கொழுப்பில்லாத சத்து மாவிலும், பழங்களிலும் கூட செய்து சாப்பிடலாம்.

நொறுக்குத் தீனிகள் தின்று பழக்கப்பட்டவர்கள், அவற்றின் ஞாபகம் வரும் போதெல்லாம் பச்சைக் காய்கறித் துண்டங்கள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

காலை உணவைத் தவிர்த்தால் உடல் இளைக்கும் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. இது தவறான நம்பிக்கை. காலை உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கவே கூடாது.

காய்கறி சூப் தினம் குடிக்கவும். இதை நீர்க்கக் குடிப்பதே சிறந்தது. கெட்டியாகக் குடிக்கும் எண்ணத்தில் சோள மாவோ அல்லது அரிசி மாவோ கலந்து குடிக்க வேண்டாம்.

தினம் உணவில் ஏதேனும் ஒரு பச்சைக் காய்கறியில் செய்த சாலட் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

பாப்கார்ன் நிறைய சாப்பிடலாம். இனிப்பு கலந்த பாப் கார்னைத் தவிர்க்கவும்.

தக்காளி ஜூஸ், கேரட் ஜூஸ், வெள்ளரிச்சாறு, இளநீர், கொழுப்பு நீக்கிய மோர், எலுமிச்சம் பழச்சாறு, பிளாக் டீ போன்றவை கொழுப்பில்லாதவை. இவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Tue Jul 21, 2009 12:43 pm

உடம்பு குண்டாக என்ன செய்ய வேண்டும்

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Wed Jul 29, 2009 5:45 pm

உடம்பி குண்டாக எதாவது சொல்லுங்க
கிருஷ்ண மூர்த்தி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Jul 29, 2009 5:47 pm

பீர் குடிங்க பீப் சாப்பிடுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 5:48 pm

https://eegarai.darkbb.com/i-e-f13/oiaeo-oao-t3452.htm

இங்கு பாருங்கள் கிருஷ்ணா! ரமேஷ் சொல்றத கேட்டா மாதச் சம்பளம் அம்பேல்தான்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 5:51 pm

Kay wrote:உடம்பு குண்டாக என்ன செய்ய வேண்டும்
cashews almond .....coconut......எதை சாப்பிட்டாலும் அதிகமா சாப்பிட பழகிக்கணும்..உடற்பயிற்சி செய்தால் அதிகம் பசிக்கும்.....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக