புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
89 Posts - 68%
heezulia
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%
viyasan
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
266 Posts - 45%
heezulia
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
18 Posts - 3%
prajai
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரம் ஓதுகையில் தந்திரம்...?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 25 Aug 2010 - 6:53

சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொணரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆலயங்களில் பூஜை செய்யும் ஆச்சாரியார் இறைவனாகவே கொள்ளப்படுகிறார். ஆன்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக புனிதத் தொழிலில் இவர் ஈடுபடுகிறார். இவ்வாறு ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் புனிதத் தன்மையை அறிந்திருக்கிறார்களா?

மந்திரங்களுக்குச் சக்தியுண்டு. அவை சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேர் தெரிந்தும் செயற்படுத்தாமல் இருக்கிறார்கள்?

பூசகர் ஒருவரை கொழும்புச் சாமியார் என்று இங்கு அழைக்கிறேன்.

கொழும்பில் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் ஓர் ஆலயத்தில் பூஜை செய்யும் புனிதப் பணி அவருடையது. உணவகங்களில், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது போல இந்த அர்ச்சகருக்கும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

அவர் இப்படித் தான் மந்திரம் ஓதுகிறார்.

“வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி.....
வாங்கம்மா வாங்க. எங்க ஐயாவ காணல?

சமப்ரப...நிர்விக்னம்.....இப்போ தான் வந்தீங்களா? கடை திறப்ப கொடுங்கோ...

குருமே தேவ....நீங்க முன்னாடி வாங்கோ. மற்றவங்க கொஞ்சம் இடம் கொடுங்கோ...

சர்வ கார்யேஷ் ஷர்வதா.....
சக்தி மிக்க காரிய சித்தி சுலோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கிறார்.

"ஐயா, நீங்கள் செய்வது இறைபணியா? ஆலயத்தில் அனைவரும் சமம் தானே? குறிப்பிட்ட சிலரை மட்டும் விசேடமாகக் கவனிப்பது எந்த ஆகம தர்மத்தில் இருக்கிறது? சுலோகம் சொல்லும்போது இப்படியா இடையில் கண்டதைப் பேசி அதை அர்த்தமற்றதாக்குவது?" என ஆலய தரிசனத்தைக் காண வரும் அனைவருக்கும் கேட்கத் தோன்றும்.

ஆனால் எப்படிக் கேட்பது?

இளம்பெண்கள் வந்தால் நெற்றியை அழுத்தித் தொட்டு என்ன அழகாய் பொட்டு வைக்கிறார் தெரியுமா? அந்தக் காமப் பார்வையின் விபரீதம் தெரியாத நம் கண்ணகி குலப் பெண்கள் கண்ணை மூடித் தியானித்திருப்பார்கள்.

என்ன செய்வது? கடவுளே பொறுத்துக் கொண்டிருக்கும் போது நாம் என்னதான் செய்ய முடியும் என விலகிவிடுவேன்.

ஆலயத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய பூரண தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்களேயானால் மட்டுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

நாட்டிலும் நியாயமில்லை. சொந்த வீட்டிலும் நியாயமில்லை... எனக் கோயிலுக்குச் செல்வோருக்கு இந்த கொழும்புச் சாமியார் கொடுக்கும் பதில் என்னவாக இருக்க முடியும்?

-இராமானுஜம் நிர்ஷன் _

 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 25 Aug 2010 - 7:44

மக்களின் அதீத நம்பிக்கை, நாம் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம், செய்வது சரியா என்று ஆராய்ந்து பார்க்கும் திறன் இன்மை , மற்றவர் செய்கிறார்கள்,மற்றவர் சொன்னார்கள், என்ற ரீதியில்,கண்ணை முடிக்கொண்டு தங்களை உட்படுத்திக் கொள்ளும் அறியாமை, என்று மறையுமோ அன்றே இதற்கு விடிவு காலம். சோகம்

ரமணீயன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 25 Aug 2010 - 19:05

T.N.Balasubramanian wrote:மக்களின் அதீத நம்பிக்கை, நாம் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம், செய்வது சரியா என்று ஆராய்ந்து பார்க்கும் திறன் இன்மை , மற்றவர் செய்கிறார்கள்,மற்றவர் சொன்னார்கள், என்ற ரீதியில்,கண்ணை முடிக்கொண்டு தங்களை உட்படுத்திக் கொள்ளும் அறியாமை, என்று மறையுமோ அன்றே இதற்கு விடிவு காலம். சோகம்

ரமணீயன்.

ஏற்றுக்கொள்கிறோம் :idea:

 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக