ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் இல்லாமல்

+6
மீனா
கார்த்திக்
மஞ்சுபாஷிணி
அருண்
டயானா
Ravi
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவள் இல்லாமல் Empty அவள் இல்லாமல்

Post by Ravi Wed 25 Aug 2010 - 17:28



போன வழியும் தெரியல
வந்த வழியும் புரியல;

கண் மூடி திறக்கும் முன்
எல்லாமே நடந்துருச்சு;

அவ கிட்ட கூட சொல்லல,

கை பிடிச்ச நாளாய்
என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய்
என் கூடவே தான் அவ இருப்பா;

பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ
புரியலையே!

நான் சிரிச்சா அவ சிரிப்பா,
நான் அழுதா அவ தொடப்பா,
இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம்

சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு
நான் சாப்புடாம;

வெளிய நான் போனாலும் மனசெல்லாம்
வழியில வெச்சு காத்து கெடப்பா;

நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட
ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல;

பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட
எங்க காதல் கொறையவே இல்ல;

மருமகளுங்க வந்தும் கூட
அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும்

கெழவி ஆகியும் கூட அவ இன்னும்
எத்தனை அழகாதான் இருக்குறா;

என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய
விட்டுட்டு வந்துட்டேனே;

அவ இல்லாம இந்த சொர்க்கமும்
எனக்கு நரகம் தான்!
ஐ லவ் யூ ஐ லவ் யூ
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by டயானா Wed 25 Aug 2010 - 17:30

அவள் இல்லாமல் 677196 அவள் இல்லாமல் 677196 அவள் இல்லாமல் 677196 அவள் இல்லாமல் 678642 அவள் இல்லாமல் 677196
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by அருண் Wed 25 Aug 2010 - 17:32

அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by மஞ்சுபாஷிணி Wed 25 Aug 2010 - 17:35

ஆஹா வயோதிகம் கடந்தாலும் அன்புக்கும் பாசத்துக்கும் காதலுக்கும் எல்லை என்பதே இல்லை என்பதை மிக அழகிய எளிய நடையில் விளக்கிய கவிதை மிக அருமை....

அன்பு பாராட்டுக்கள் ரவிக்குமார்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவள் இல்லாமல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by கார்த்திக் Wed 25 Aug 2010 - 17:35

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by மீனா Wed 25 Aug 2010 - 17:36

அருமையாக இருக்கு மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by Ravi Wed 25 Aug 2010 - 17:42

அன்பு கொண்ட உள்ளங்களுக்கு என் மணமார்ந்த நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by உமா Wed 25 Aug 2010 - 17:45

உண்மையான காதலின் வரிகள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by புவனா Wed 25 Aug 2010 - 17:52

அருமையான வரிகள்... காதலுக்கு எல்லை என்பதே இல்லை... அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by அப்புகுட்டி Wed 25 Aug 2010 - 17:58

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா வயோதிகம் கடந்தாலும் அன்புக்கும் பாசத்துக்கும் காதலுக்கும் எல்லை என்பதே இல்லை என்பதை மிக அழகிய எளிய நடையில் விளக்கிய கவிதை மிக அருமை....

அன்பு பாராட்டுக்கள் ரவிக்குமார்...

ரிப்பீட்டு ஐ லவ் யூ ஐ லவ் யூ


அவள் இல்லாமல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அவள் இல்லாமல் Empty Re: அவள் இல்லாமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum