ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: துணைவேந்தருக்கு பெண் பெயரில் மர்ம கடிதம்

Go down

தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: துணைவேந்தருக்கு பெண் பெயரில் மர்ம கடிதம் Empty தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: துணைவேந்தருக்கு பெண் பெயரில் மர்ம கடிதம்

Post by டயானா Wed Aug 25, 2010 3:49 pm

தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: துணைவேந்தருக்கு பெண் பெயரில் மர்ம கடிதம் C869c534-be3e-4f3c-996d-bb181188e395_S_secvpf


தஞ்சை
தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் ராஜேந்திரனுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று
வந்தது. கடிதத்தை அவர்படித்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதில் தஞ்சை பெரிய கோவில் மற்றும் தமிழ் பல்கலை கழகத்தில் விரைவில் குண்டு வெடிக்கும் என எழுதப்ட்டு இருந்தது.

உடனேஅவர் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வேலனிடம் புகார் செய்தார்.

கடிதத்தில் எழுதப்ட்டு இருப்பதாவது.-

என்
மனவேதனைக்காக, என் நண்பர்கள் எழுவது. நான் பாதிக்கப்பட்ட வரிசையில்
இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தேன்.எதிர்பாரதவிதமாக காவல் துறையால் அப்பணியை
இழந்தேன்

பின்னர்
முக்கிய புள்ளிகளின் (வி.ஐ.பி) சிபாரிகளின் பேரில் அப்பணியை பெற்றேன்.
அடிப்படையில் நான் எல்.ஐ. சி.,தபால் நிலையத்தில் வேலையாக தினமும் வசூல்
பணி செய்துவருகிறேன். அவ்வசூல் பணி பாதிக்காமல் இருக்க ஆசிரியர்
இடமாறுதலில் எனக்கு அருகாமையில் கிடக்க டி.ஈ.ஓ வைசந்தித்து பேசி ரூ. 60
ஆயிரம் கொடுத்தேன்.

டி.ஈ.ஓ
ஏமாற்றிவிட்டார். ஏற்கனவே காவல்துறையால் விரக்தி, அவமானம்,பணம் நஷ்டம்
அடைந்தேன். ஆசிரியர் இடமாறுதல் உத்தரவு அருகில் கிடைக்க வேண்டும்,.

இல்லைஎன்றால் டி.ஈ.ஓ, காவல் துறையை கண்டித்து தஞ்சை பெரிய கோவில்,தமிழ் பல்கலை கழகத்தில் விரைவில் குண்டு வெடிக்கும்.

பாதிக்கப்பட்டவர்,
பி.சுமதி, எம்.பி.கே.பி. ஒய், சி,ஏ எண்.39- 26 தெற்கு வீதி என
உள்ளது.கடிதம்ஒருபக்கம்முழுவதும் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தின்
ஆரம்பத்தில் பிராந்தி,விஷ்கி துணை என எழுதப்பட்டுள்ளது.

இந்த
மர்ம கடிதம் குறித்து பல்கலை கழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடிதம் எழுதிய ஆசாமியை பிடிக்க தனிப்படைப அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படையினர்
நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் கடிதம் அய்யம் பேட்டைபகுதியில் இருந்து
எழுதியது தெரியவந்தது. மிரட்டல் கடிதம் எழுதியது யார் என்பது தெரிந்து
விட்டது. அவரை விரைவில் பிடித்து பிடிவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர்
கூறினார். தஞ்சை பெரிய கோவில்,
மற்றும் தமிழ்பல்கலை கழகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம்
தஞ்சையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum