ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

+8
jenagan
balagkkl
செரின்
நிலாசகி
சிவா
cityboy
kirupairajah
ஈழமகன்
12 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 10:09 am

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்ணத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

சிடி CD (compaq dick) இதன் செந்தமிழ் என்ன?


Last edited by ஈழமகன் on Wed Jul 29, 2009 1:54 pm; edited 1 time in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by kirupairajah Wed Jul 29, 2009 11:28 am

இறுவட்டு என இது பரவலாக இணையத்தில் அழைக்கப்படுகிறது


தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 11:51 am

kirupairajah wrote:இறுவட்டு என இது பரவலாக இணையத்தில் அழைக்கப்படுகிறது

நீங்க யாருங்க.... நன்றி சரியான விடைதான். நீங்களும் உங்களுக்கு தெரிங்க எல்லாதையும் போடுங்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 1:50 pm

ஜஸ் கிறீம் (ice cream) இதன் சுத்தத் தமிழ் எனன்?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by cityboy Wed Jul 29, 2009 3:06 pm

குளிர்கழி = ice cream sariya?

பின்வரும் சொற்களுக்கான தூய தமிழ் சொற்களை தரவும்

அற்புதம்
ஆச்சரியம்
ஆராதனை
சந்தேகம்
அவஸ்தை
சந்தர்பம்
சந்தோசம்


இவை பிற மொழிகளிளுந்து தமிழுக்கு வந்த சொற்கள்
cityboy
cityboy
பண்பாளர்


பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by சிவா Wed Jul 29, 2009 3:32 pm

ஆச்சரியம் - வியப்பு

சந்தோஷம் - மகிழ்ச்சி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 3:48 pm

cityboy wrote:குளிர்கழி = ice cream sariya?

பின்வரும் சொற்களுக்கான தூய தமிழ் சொற்களை தரவும்

அற்புதம்
ஆச்சரியம்
ஆராதனை
சந்தேகம்
அவஸ்தை
சந்தர்பம்
சந்தோசம்


இவை பிற மொழிகளிளுந்து தமிழுக்கு வந்த சொற்கள்


நண்பனே... நல்ல முயற்சி. ஆனால் நீங்கள் தந்த வசனங்களும் தமிழ்தான். இது ஒத்த கருத்து சொல்லாகிவிடும் என நினைக்கிறேன். இல்லையா.

உதரணம் சிடி என்பது நமக்கு தெரிந்த புழக்கத்தில் உள்ளா சொல் ஆனால் அது ஆங்கிலம். நமக்கு அதன் தமிழ் பெயர் வேண்டும். அது தான் இறுவட்டு
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by சிவா Wed Jul 29, 2009 3:49 pm

எனக்கு Handphone என்பதற்கு சரியான தமிழ் எது அறியவேண்டும்.

அலைபேசி
செல்பேசி
கைத்தொலைபேசி

எது சரி?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 4:05 pm

செல் + இடம்+ தொலைபேசி‍= செல்லிடதொலைபேசி
இது தான் சரி என்று நினைக்கிறான்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by cityboy Wed Jul 29, 2009 4:12 pm

சிவா wrote:ஆச்சரியம் - வியப்பு

சந்தோஷம் - மகிழ்ச்சி





மகிழ்ச்சி
cityboy
cityboy
பண்பாளர்


பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம் Empty Re: தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம்‍ நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum