புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_c10இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_m10இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_c10இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_m10இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_c10இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_m10இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_c10இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_m10இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Wed Aug 25, 2010 3:30 pm

இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து D6bc8dea-0821-4edf-bc3d-da26345db68f_S_secvpf

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 58-வது பிறந்த நாளை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கொண்டாடினார். காலை
புத்தாடை அணிந்து மனைவி பிரேம லதா, மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முக
பாண்டியன் ஆகியோருடன் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள்,
தொண்டர்கள் முன்னிலையில் “கேக்” வெட்டினார். அதை குடும்பத்தினர் மற்றும்
தொண்டர்களுக்கு வழங்கினார்.

இதையடுத்து அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள்
மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று விஜயகாந்துக்கு
வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறும்போது, விஜயகாந்த் நல்ல தலைவர்.
அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு
நல்லாட்சி தருவார் என்றார்.

இதையடுத்து விஜயகாந்தை நேரில் வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-

தலைமை
நிலைய செயலாளர் பார்த்தசாரதி, நந்தகுமார், இளங்கோ, கிருஷ்ண மூர்த்தி,
சந்திரகுமார், சுந்தரராஜ், ஆசின், தேர்தல் பிரிவு செயலாளர் மா.பா.
பாண்டியராஜன், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன், வி.யுவராஜ்,
செந்தாமரைக்கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சோமு, காளிச்சரண், கூடல் ரமேஷ்,
சுரேஷ்குமார், ரவிச்சந்திரன், வேளச்சேரி பிரபாகரன், கே.எஸ்.மலர்மன்னன்,
பகுதி நிர்வாகிகள் முருகேசன், வி.சி.ஆனந்தன், அன்புராஜ், வாசுதேவன்,
அகமது, பிரபா கரன், ரூபன், ரமேஷ், செல்வம், கமாலுதீன், முன்னா
செல்வகுமார், விசாகன்ராஜா, ரவிக்குமார், ஆயிரம் விளக்கு கோவிந் தன்,
லிங்கம், வேல்முருகன், முகமதுஜான், ராயபுரம் வே.பாபு மற்றும் ஆயிரக்
கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தார்கள்.

விஜயகாந்துக்கு
திரைப் பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், தயாரிப்பாளர்கள்
ஏ.எல்.அழகப்பன், என்.கே.விஸ்வநாதன், இயக்குனர் நந்தகுமார், நடிகர்கள்
முரளி, எஸ்.வி.சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தா.பாண்டியன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராம கிருஷ்ணன், மாநில பா. ஜனதா
தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க.
தொண்டர்கள் இன்று மாநிலம் முழுவதும் விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக
கொண்டாடினார்கள். மத்திய சென்னை, தென்சென்னை, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள்
ஏழைகளுக்கு வேட்டி- சேலை, தையல் எந்திரம், 3 சக்கர வாகனம் வழங்கினார்கள்.
முக்கிய இந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவ
தேவாலயங்கள், மசூதிகளில் தே.மு.தி.க. தொண்டர்கள் சிறப்பு வழிபாடு
நடத்தினார்கள்.

விஜயகாந்த் இன்று எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக