புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
52 Posts - 61%
heezulia
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
1 Post - 1%
viyasan
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
244 Posts - 43%
heezulia
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
13 Posts - 2%
prajai
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறிய புதிர் - 1  Poll_c10சிறிய புதிர் - 1  Poll_m10சிறிய புதிர் - 1  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய புதிர் - 1


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 23, 2010 2:37 pm

மூன்று பெட்டிகளில்

ஒரு பெட்டியில் தங்கம்,
ஒரு பெட்டியில் வெள்ளி,
ஒரு பெட்டியில் தங்கமும் வெள்ளியும் கலந்து உள்ளது.

மூன்று பெட்டிகளிலுமே தவறாக லேபில் (குறிப்பு) எழுதப்பட்டுள்ளது.

எந்த பெட்டியில் என்ன என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்??

குறிப்பு: ஒரு பெட்டியை ஒரே ஒரு முறை மட்டும் திறந்து பார்க்கலாம்.

சிறிய புதிர் - 1  Images?q=tbn:ANd9GcTSTtZV-D7tmFXNHoDEHc4UzS9DTSfw7dzLTunYOZsn2ZzS9sk&t=1&usg=__-WGyHagC3I6ktrSEOMOJx3ToNPA=



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 2:40 pm

தல தங்கம் எடை அதிகம் தல அத வச்சி கண்டுபிடிச்சிடலாம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 23, 2010 2:41 pm

அப்ப முன்று பெட்டியையும் ஒருமுறை திறந்து பார்க்கலாமா...... ஜாலி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 23, 2010 2:41 pm

maniajith007 wrote:தல தங்கம் எடை அதிகம் தல அத வச்சி கண்டுபிடிச்சிடலாம்

எடை எல்லாம் பாக்க கூடாது ஜாலி ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 23, 2010 2:42 pm

arun_vzp wrote:அப்ப முன்று பெட்டியையும் ஒருமுறை திறந்து பார்க்கலாமா...... ஜாலி
நல்ல கேட்க்குராங்கய்ய டீட்டைலு.
ஒரே ஒரு பெட்டியை மட்டும்,அதுவும் ஒரு முறை மட்டுமே. ஜாலி ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 2:43 pm

நான் மூணு பெட்டியையும் எடுத்துக்குறேன் ஏன் குழப்பம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 2:59 pm

:silent: :silent:




சிறிய புதிர் - 1  Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 3:02 pm

மூனு பெட்டியையும் போட்டு ஒடைங்கப்பா......குட்டு தானா வெளிவரும்.... :idea:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 23, 2010 3:17 pm

இதென்ன பெரிய பிரமாதம் .....

ஏதாவது ஒரு பெட்டிய திறந்து பாருங்க , அதில இருக்குறது தங்கம்னா மத்த ரெண்டுலயும் தவறான லேபிள் ஒட்டியுருக்கும் என்று சொல்லியிருக்கிங்க அதுனால் அந்த ரெண்டுல இருக்குற பெயர மாத்தி சொல்லிட வேண்டியது தான்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 3:23 pm

ராஜா wrote:இதென்ன பெரிய பிரமாதம் .....

ஏதாவது ஒரு பெட்டிய திறந்து பாருங்க , அதில இருக்குறது தங்கம்னா மத்த ரெண்டுலயும் தவறான லேபிள் ஒட்டியுருக்கும் என்று சொல்லியிருக்கிங்க அதுனால் அந்த ரெண்டுல இருக்குற பெயர மாத்தி சொல்லிட வேண்டியது தான்

ஆகா இந்த யோசனை நமக்கு வரலையே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக