ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_c10உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_m10உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_c10 
VENKUSADAS
உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_c10உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_m10உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_c10உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_m10உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_c10 
VENKUSADAS
உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_c10உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_m10உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை

2 posters

Go down

உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Empty உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை

Post by சிவா Wed Jul 29, 2009 4:10 am

நீங்கள் பொதுமக்களுக்கென வசதி செய்து கொடுத்திருக்கும் கணனிகளில் அதிகமாக இணையம் உபயோகிப்பவரா? எச்சரிக்கையாக இருங்கள்! இது உங்களுக்கான பதிவு!

கீழே உள்ள படத்தில் உள்ள சிறிய மின் உலோகத்துண்டு, நீங்கள் உபயோகிக்கும் கணணியின் CPU இன் பின்னால், பொருத்தப்பட்டிருக்கிறதா என அவதானியுங்கள்.
உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Black_device
அப்படி பொருத்தப்பட்டிருந்தால் அக்கணனியில் இணையத்தினை உபயோகிக்காதீர்கள்! அவ்வாறு உபயோகித்தீர்களானாலும், உங்கள் தனிப்பட்ட, இணையத்தளங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்

தற்போது சந்தைக்கு வந்திருக்கும் புதிய சேமிப்பு களஞ்சிய உபகரணமே (New Storing Device) இது. விசைப்பலைகையில் (Key Board) இருந்து CPU க்கு செல்லும் கேபிளுடன் பொருத்தப்பட்டிருக்கும், இவ் உபகரணம் நீங்கள் தட்டச்சு (Typing) செய்யும் அனைத்து எழுத்துக்களையும் சேகரித்துக்கொள்ளும்.

பொதுவாக Internet cafe, Banks, Exhibitons, Hotels போன்ற இடங்களில் உள்ள கணணிகளில் இவ்வகை உபகரணம் பொருத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

இக்கணணிகளில் இணையத்தினை உபயோகிக்கும் போது, தனிப்பட்ட இணையத்தளங்களை (வங்கி இணையத்தளங்கள், mails services, personal websites) இனை பார்வையிட, உள் நுழைய உபயோகிக்கும் Passwords (கடவுச்சொற்கள்) ஐயும் சேர்த்து, நீங்கள் தட்டச்சு செய்த அனைத்து எழுத்துக்களையும் சேமிக்க தொடங்குகிறது இவ் உபகரணம்!

நீங்கள் கணணிகளை உபயோகித்து முடித்து விட்டு சென்றவுடன், இவ் உபகரணத்தில் அச்சிடப்பட்டுள்ள சொற்களை கொண்டு, உங்கள் இணையத்தளங்களுக்குரிய கடவுச்சொற்கள் (passwords) கண்டு பிடிக்கப்படுகிறது.

எனவே பொதுவான கணணிகளை இனிமேல் உபயோகிக்கும் போது, ஒரு முறை CPU இன் பின்னால் பார்த்து விடுங்கள். தேவையற்ற எவ்வகை உபகரணமும் பொருத்தப்பட்டிருப்பது போல் சந்தேகம் ஏற்பட்டால் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Black_device_3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை Empty Re: உங்கள் இணையத் தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை

Post by செரின் Wed Jul 29, 2009 12:48 pm

பயம் பயம்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கை...!
» 1st Security Agent 9.3 [Secure your passwords!]
» உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!
» இலங்கையின் மிக விருப்பத்திருக்குரிய இணைய தளங்களின் அலெக்ஸா தரவரிசை
» உங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum