புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
56 Posts - 74%
heezulia
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
221 Posts - 75%
heezulia
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
8 Posts - 3%
prajai
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_m10மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன?


   
   
moh
moh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 26/06/2015

Postmoh Fri Jun 26, 2015 2:38 pm

கவிதைப்போட்டி


மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன?

புகை வளையங்களினுள் சிக்குண்டு
மூச்சு முட்டி
மீண்டெழ முடியாமல்
மீண்டும் மீண்டும் புதையுண்டு
சீர் சிறப்புகள் யாவையும் அழித்து
சிறப்புமிகு வாழ்வுதனை எண்ணமறந்து
சிரிப்பிழந்து, முகவிலாசமும் தானிழந்து
நுரையீரல்களை சிறுக சிறுக தீமூட்டி
பாதக நோய்களை பரிசாக பெற்றிட்டு
கூடாத நட்புகள் தான் சேர்ந்து
போதை என்றும் மது என்றும் அலைபாய்ந்து
குடும்ப பெருமைதனை குழிபறித்து
குடும்பத்தை பாதி வழியில் பதறவைத்து
அவர்தமை அந்தரிக்க விட்டிட்டு
அவசரமாக இவ்வுலகை விட்டுச்செல்ல
சிந்தை கொண்ட இளவலே!
சிந்தனை செய்!!
சீரோடு நீ வாழ்ந்து
மற்றவரும் தாம் வாழ
புகைதனை நீயும்
துறந்தால் தான் என்ன?
புதுவாழ்வு காண நீயும்
மனவுறுதி எடுத்தால் தான் என்ன?
-சமூகவைத்திஜி-

moh
moh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 26/06/2015

Postmoh Fri Jun 26, 2015 2:40 pm

மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2015 4:10 pm

moh அவர்களே , உங்கள் வரவு நல்வரவாகுக :நல்வரவு: :நல்வரவு:

தாங்கள் அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

மேலும் வைத்திஜி கவிதை , நீங்கள் ரசித்தக் கவிதை எனில் ,ரசித்த கவிதை பிரிவில் ,பதிவிடவும் .

ரமணியன்

பிகு :moh என்பவர் மோகனா அல்லது மோகினியா ?




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக