புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
90 Posts - 71%
heezulia
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
255 Posts - 75%
heezulia
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
8 Posts - 2%
prajai
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாடகைத்தாய்... Poll_c10வாடகைத்தாய்... Poll_m10வாடகைத்தாய்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகைத்தாய்...


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Aug 25, 2010 1:50 pm

வாடகைத்தாய்...



சுமப்பதில் இவளுக்கு சுகமே!
தாய்மை வரமருளும்
தங்கம் இவளே!

மழலை வரமருளும்
மாணிக்கம் இவளே!
இல்லச்சுமையை சுமக்க
சுமை இவளுக்கு!

பத்தியமும்,விரதமும்
பத்துமாத பந்தத்திற்கு
பரிவுடனே! ஏற்க்கிறாள்...

தன்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்
என்றறிந்தே!
அழகான பூவினை
அன்பாய் சுமக்கும்
கற்பகவிருச்சம் இவள்...!

சுமையின் சுகமும்
உதையின் இன்பமும்
உருவாக்கிய பரவசமும்
மழலை இவ்வுலகை
கண்டவுடன்...
இவளின் மனதில்
உதைத்து...
பறிக்கப்படுகிறதே!






Be Happy always

வாடகைத்தாய்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 1:51 pm

அருமை ஜோதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மீனா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனா



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 1:54 pm

அருமை ஜோதி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




வாடகைத்தாய்... Power-Star-Srinivasan
meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 2:05 pm

மிக துல்லியமாக வலியை படம் பிடித்துள்ளீர்கள் . பாராட்டுக்கள். வாடகைத் தாய் மேல் பரிதாபமே வந்துவிடுகிறது.

இத்தனை உதைக்கும், பத்தியத்திற்கும் சுமப்பதற்கும்,
சுமை கூலி ஏற்கிறாளே சோகம் இயலாமை தான் போலும்....
கூலி ஏற்றாலும் கொடுக்க முன்வருவது அத்தனை எளிதல்ல.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 25, 2010 2:10 pm

அருமையான உணர்வுகள்.......ஜோதி....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Wed Aug 25, 2010 3:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Aug 25, 2010 3:03 pm

மீனா wrote:அருமை ஜோதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி மீனா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



Be Happy always

வாடகைத்தாய்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Aug 25, 2010 3:06 pm

ஆழமான வரிகள் .... அருமை .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Aug 25, 2010 6:55 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை ஜோதி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பக்கிரி அண்ணா.........



Be Happy always

வாடகைத்தாய்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Aug 25, 2010 6:57 pm

meerameera wrote:மிக துல்லியமாக வலியை படம் பிடித்துள்ளீர்கள் . பாராட்டுக்கள். வாடகைத் தாய் மேல் பரிதாபமே வந்துவிடுகிறது.

இத்தனை உதைக்கும், பத்தியத்திற்கும் சுமப்பதற்கும்,
சுமை கூலி ஏற்கிறாளே சோகம் இயலாமை தான் போலும்....
கூலி ஏற்றாலும் கொடுக்க முன்வருவது அத்தனை எளிதல்ல.
நன்றி மீரா..



Be Happy always

வாடகைத்தாய்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக