Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி கெடுக்கும் குடி
+3
மீனா
ராஜா
tdrajeswaran
7 posters
Page 1 of 1
குடி கெடுக்கும் குடி
குடி கெடுக்கும் குடி
மது உண்ட பின்னாலே
எது நடக்கும் அறிவாயோ ?
அதை நினைத்துப் பார்க்கையிலே
இதைஅருந்த நினைப்பாயோ ?
குடிப்பதில் சுகம் என்று
குடிக்கின்றாய் நீயின்று !
மதிமயங்கி வீதியிலே
மதிப்பற்றுக் கிடக்கின்றாய் ?
பலர் பார்க்க கேவலமாய்ப்
பலவார்த்தைப் பேசுகின்றாய் !
பண்பாட்டை மறந்துவிட்டு
உன்பாட்டைப் பாடுகின்றாய் !
பெற்றெடுத்த பிள்ளைகளும்
பற்றில்லா உன்னிடத்தில்
பாசமுடன் நடந்திடுமோ ?
நேசக்கரம் நீட்டிடுமோ ?
கைப்பிடித்த மதுவை எண்ணிக்
கைப்பிடித்த மாதைவிட்டால்
களிப்புடந்தான் இருப்பாளோ ?
கலையிதழில் சிரிப்பாளோ ?
குடி கெடுக்கும் குடியை நீ
குடிகாக்க கைவிட்டால்
குறைபட்ட நெஞ்சங்கள்
நிறைகொண்டு வாழ்த்தாதோ?
நண்பர் M. சந்திரசேகரன் எழுதிய கவிதை.
மது உண்ட பின்னாலே
எது நடக்கும் அறிவாயோ ?
அதை நினைத்துப் பார்க்கையிலே
இதைஅருந்த நினைப்பாயோ ?
குடிப்பதில் சுகம் என்று
குடிக்கின்றாய் நீயின்று !
மதிமயங்கி வீதியிலே
மதிப்பற்றுக் கிடக்கின்றாய் ?
பலர் பார்க்க கேவலமாய்ப்
பலவார்த்தைப் பேசுகின்றாய் !
பண்பாட்டை மறந்துவிட்டு
உன்பாட்டைப் பாடுகின்றாய் !
பெற்றெடுத்த பிள்ளைகளும்
பற்றில்லா உன்னிடத்தில்
பாசமுடன் நடந்திடுமோ ?
நேசக்கரம் நீட்டிடுமோ ?
கைப்பிடித்த மதுவை எண்ணிக்
கைப்பிடித்த மாதைவிட்டால்
களிப்புடந்தான் இருப்பாளோ ?
கலையிதழில் சிரிப்பாளோ ?
குடி கெடுக்கும் குடியை நீ
குடிகாக்க கைவிட்டால்
குறைபட்ட நெஞ்சங்கள்
நிறைகொண்டு வாழ்த்தாதோ?
நண்பர் M. சந்திரசேகரன் எழுதிய கவிதை.
tdrajeswaran- பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
Re: குடி கெடுக்கும் குடி
tdrajeswaran wrote:குடி கெடுக்கும் குடி
குடி கெடுக்கும் குடியை நீ
குடிகாக்க கைவிட்டால்
குறைபட்ட நெஞ்சங்கள்
நிறைகொண்டு வாழ்த்தாதோ?
நண்பர் M. சந்திரசேகரன் எழுதிய கவிதை.
Re: குடி கெடுக்கும் குடி
அருமையாக உள்ளது, ஒரு குடிகாரனுக்கு ஏற்படும் நிகழ்வு அனைத்தும் இந்த கவிதையில் அடங்கி உள்ளது . அருமை
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: குடி கெடுக்கும் குடி
நல்லதொரு எடுத்துக்காட்டான கவிதை தந்துள்ளீர்கள் அருமையா உள்ளது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: குடி கெடுக்கும் குடி
மீனா wrote:அருமையாக உள்ளது, ஒரு குடிகாரனுக்கு ஏற்படும் நிகழ்வு அனைத்தும் இந்த கவிதையில் அடங்கி உள்ளது . அருமை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» குடி குடியைக் கெடுக்கும்-4 / குடி...இது எங்கே போய் முடியும்...?
» குடி கெடுக்கும் குடி
» குடி குடியைக் கெடுக்கும்! - 1
» குடி குடியைக் கெடுக்கும்...!!
» குடி குட்டியைக் கெடுக்கும் ..
» குடி கெடுக்கும் குடி
» குடி குடியைக் கெடுக்கும்! - 1
» குடி குடியைக் கெடுக்கும்...!!
» குடி குட்டியைக் கெடுக்கும் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|