ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

+5
மீனா
பிளேடு பக்கிரி
சபீர்
டயானா
siva1984
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by siva1984 Wed 25 Aug 2010 - 12:53

இது எனது 300 வது பதிவு ஆகும்

இன்று நமது மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டாலும் அதற்கு நமது முன்னோடிகள் கண்டுபிடிப்புக்கள் தான் அடித்தளமானது. அவர்களின் சிலரது கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்
மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 180pxhippocratesrubens
மருத்துவத்துறையின் தந்தை- ஹிப்போகிரட்டீஸ்

  • நோய்கள் பக்டீரியாக்கள்,வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர்- ஹிப்போகிரட்டீஸ்- கிரேக்கம்- கி. மு. 460 முதல் கி. மு. 370.

  • இரத்த சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹார்வே- பிரித்தானியா-1628.

  • புற்று நோயைக் கண்டுபிடித்தவர் - ரொபர்ட வெய்ன பெரி- அமெரிக்கா-1682.

  • உடற்கூற்றியல் முறையினை அறிமுகப்படுத்தியவர் -அலபர் சர்வானஹாலர்-சுவிஸ்சிலாந்து-1757.

  • அம்மை குத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வேர்ட் nஐன்னர்-அமெரிக்கா -1796.

  • ஸ்ரெதஸ் கோப்பை கண்டுபிடித்தவர் - ரேனோலானக்-பிரான்ஸ்-1819.

  • மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் -ஜேம்ஸ் சிம்பஸன்-பிரித்தானியா-1847.

  • போலியோ முக்கூட்டு வக்ஸீ;சனைக் கண்டுபிடித்தவர் - அல்பெர்ட் சேபின்- அமெரிக்கா-1854.

  • வெறி நாய்க்கடி சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - லூயி பாஸ்டர்- பிரான்ஸ்-1860.

  • குஷ்டரேக கிருமியை கண்டுபிடித்தவர் - ஹான்ஸன்-நோர்வே-1873.
    கோலரா காசநோய்க் கிருமியை கண்டுபிடித்தவர் - றொபர்ட்கோச்- Nஐர்மனி-1877.

  • இரத்தம் உறைதலைக் கண்டுபிடித்தவர் - பால்எர்ல்ச்-ஜேர்மனி-1884.

  • தொடுகை வில்லையைக் கண்டுபிடித்தவர்- அடோல்ஃப் ஃபிக்- ஐர்மனி-1887
.
  • மனோதத்துவ சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - சிக்மண்ட்பிராய்ட்-அவுஸ்ரேலியா-1895.

  • புகைப்பட சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - சே பின்சன-டென்மார்க்-1903.

  • இதயமின் அலைப்படத்தைக் கண்டுபிடித்தவர் - என்தோவன்-நெதர்லாந்து-1906.

  • நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தவர் - பெண்டிக் கெஸட்- கனடா-1921.

  • திறந்த இருதய அறுவைச் சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர்- சோல்ரன் வில்லிஹெஸ்- அமெரிக்கா-1953
.
மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 676261
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by டயானா Wed 25 Aug 2010 - 12:56

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642 மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் 678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by சபீர் Wed 25 Aug 2010 - 12:58

விரும்பி படிக்ககூடிய அதிக பதிவுகளைத்தந்துகொண்டிருப்பதுக்கு அன்பு நன்றிகள் தோழா.
பயனுள்ள பதிவு நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by பிளேடு பக்கிரி Wed 25 Aug 2010 - 13:02

300 யாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...:suspect:
தொடந்து நல்ல பதிவுகளை அளித்து கொண்டு இருகிறீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by siva1984 Wed 25 Aug 2010 - 13:02

சபீர் wrote:விரும்பி படிக்ககூடிய அதிக பதிவுகளைத்தந்துகொண்டிருப்பதுக்கு அன்பு நன்றிகள் தோழா.
பயனுள்ள பதிவு நன்றி
இணையத்தில் இருத்து தேடி எடுப்பது தான்.நன்றி நண்பா குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by மீனா Wed 25 Aug 2010 - 13:18

தகவலுக்கு நன்றி சிவா


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by சிவா Wed 25 Aug 2010 - 14:06

பயனுள்ள தகவல் சிவதர்சன்!


மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by siva1984 Wed 25 Aug 2010 - 18:53

சிவா wrote:பயனுள்ள தகவல் சிவதர்சன்!
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by அருண் Wed 25 Aug 2010 - 19:00

அருமையான தகவல்....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by புவனா Wed 25 Aug 2010 - 19:02

நன்றி நன்றி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் Empty Re: மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum