Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மசாலா டீ குடிக்கலாம் வாங்க
5 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மசாலா டீ குடிக்கலாம் வாங்க
First topic message reminder :
மசாலா டீ
- பிரேமா சுரேந்திரநாத்
தேவையான பொருட்கள் :
இலவங்கப்பட்டை - 5 சிறு துண்டுகள்
ஏலக்காய் - 2
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கு
செய்முறை :
ஜீரகம், பட்டை, ஏலக்காய் முதலியவற்றை வாணலியில் சற்று சூடாக்கி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியை சேர்த்து மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்து பருகவும்
டீ எப்படிக்கீது........
மசாலா டீ
- பிரேமா சுரேந்திரநாத்
தேவையான பொருட்கள் :
இலவங்கப்பட்டை - 5 சிறு துண்டுகள்
ஏலக்காய் - 2
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கு
செய்முறை :
ஜீரகம், பட்டை, ஏலக்காய் முதலியவற்றை வாணலியில் சற்று சூடாக்கி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியை சேர்த்து மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்து பருகவும்
டீ எப்படிக்கீது........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
மீனா wrote:இல்ல கதகளி
என்னா கதகளியா?...கதய களியா கிண்டவும் தெரியுமா உனக்கு...
எனக்கு கொஞ்சம் களி கொடு மீனா.. எனக்கு ரொம்ப பிடிக்கும்......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
ஆக மொத்தம் டீயை யாரு தான் குடிச்சது ....??????
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
சாந்தன் wrote:ஆக மொத்தம் டீயை யாரு தான் குடிச்சது ....??????
வாயா மொளகா சாந்து.....ஒனக்கும் வேணுமா மாசாலா டீ.....இந்தா குடி ராசா...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
gunashan wrote:மீனா wrote:இல்ல கதகளி
என்னா கதகளியா?...கதய களியா கிண்டவும் தெரியுமா உனக்கு...
எனக்கு கொஞ்சம் களி கொடு மீனா.. எனக்கு ரொம்ப பிடிக்கும்......
என்னது களி ரொம்ப புடிக்குமா?
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
மீனா wrote:gunashan wrote:மீனா wrote:இல்ல கதகளி
என்னா கதகளியா?...கதய களியா கிண்டவும் தெரியுமா உனக்கு...
எனக்கு கொஞ்சம் களி கொடு மீனா.. எனக்கு ரொம்ப பிடிக்கும்......
என்னது களி ரொம்ப புடிக்குமா?
உள்ளே அதுதானே கொடுப்பாங்க மீனா ... அதனால் தான் அத கேக்குறாரு
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
மீனா wrote:gunashan wrote:மீனா wrote:இல்ல கதகளி
என்னா கதகளியா?...கதய களியா கிண்டவும் தெரியுமா உனக்கு...
எனக்கு கொஞ்சம் களி கொடு மீனா.. எனக்கு ரொம்ப பிடிக்கும்......
என்னது களி ரொம்ப புடிக்குமா?
களி தெரியாதா.. அதான் கேவருல கிண்டுவாங்கலே...அந்த களிய சொன்னேன் மண்டு..உனக்கும் வேணுமா....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
சாந்தன் wrote:மீனா wrote:gunashan wrote:மீனா wrote:இல்ல கதகளி
என்னா கதகளியா?...கதய களியா கிண்டவும் தெரியுமா உனக்கு...
எனக்கு கொஞ்சம் களி கொடு மீனா.. எனக்கு ரொம்ப பிடிக்கும்......
என்னது களி ரொம்ப புடிக்குமா?
உள்ளே அதுதானே கொடுப்பாங்க மீனா ... அதனால் தான் அத கேக்குறாரு
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
மீனா wrote:சாந்தன் wrote:மீனா wrote:gunashan wrote:மீனா wrote:இல்ல கதகளி
என்னா கதகளியா?...கதய களியா கிண்டவும் தெரியுமா உனக்கு...
எனக்கு கொஞ்சம் களி கொடு மீனா.. எனக்கு ரொம்ப பிடிக்கும்......
என்னது களி ரொம்ப புடிக்குமா?
உள்ளே அதுதானே கொடுப்பாங்க மீனா ... அதனால் தான் அத கேக்குறாரு
ஏய் மீனா.....என்னா ****** கிளாஸ நீட்டுற......உங்க அப்பாக்கிட்ட சொல்றேன் இரு.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
என்னமா கண்ணு ஈகரைக்கு வந்தமா மொக்கை போட்டமனு இல்லாம ஏம்பா இந்த வேண்டாத வேலை......
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மசாலா டீ குடிக்கலாம் வாங்க
arun_vzp wrote:என்னமா கண்ணு ஈகரைக்கு வந்தமா மொக்கை போட்டமனு இல்லாம ஏம்பா இந்த வேண்டாத வேலை......
நீயும் வாயா...மசாலா டீ குடிக்கலாம்....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» டீ குடிக்கலாம் வாங்க...
» தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
» சுவையான நோன்புக் கஞ்சி குடிக்கலாம்!!!
» சூப்பு குடிக்கலாம் வாங்க
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
» சுவையான நோன்புக் கஞ்சி குடிக்கலாம்!!!
» சூப்பு குடிக்கலாம் வாங்க
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|