புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
29 Posts - 60%
heezulia
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_m10கொடை சாய்ந்த கோபுரங்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடை சாய்ந்த கோபுரங்கள்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 24, 2010 4:11 pm


அன்னைக்கு பால்வார்க்க
பக்குவப்பட்டது மனம்
அணி மகுடம் சூட்ட
ஆயத்தமானது உள்ளம் !

எம் மூதாதையரின்
உழைப்புகளால் உருவான
உச்சி கோபுரங்களில் - தமிழை
உயர்த்தி வைக்க திறன்டோம் கடலென !

உயர்ந்தது எங்கள் கரங்கள்
இணைந்தது எங்கள் உள்ளங்கள்
மடை திறந்த வெள்ளமாய்
மகிழ்ச்சி கடலில் மூழ்கினோம் !

எங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்
நிலை தடுமாறி நிலம் பார்த்தாயா - இல்லை
தமிழுக்கு தலை வணங்க
தலை சாய்ந்து விழுந்தாயா ?

பெற்றவள் இருக்க
மாற்றாந்தாயின் கால் கலுவியதர்க்கு
தண்டனையாய் தரை இறங்கினாயா - எங்களின்
தன்னிகரில்லா தமிழ் மகளின் மகுடமே !

எம் மூதாதையரின் நூற்றாண்டு கால உழைப்பு
நொடி பொழுதில் புளுதியாவதை கண்டு
புழுங்கி போகிறது மனம் போதும் - நீ
வீழ்ந்து எங்களை வாழ வைத்தது ..

உன் கம்பீரத்தில்
கரைபுரளுது காப்பியங்கள்
உன் கட்டழகில்
கட்டுன்ட்டு கிடக்கிறது இலக்கியங்கள்

எங்களின் மூல வாயிலே
எங்களின் முகவரியே
முப்பது முற்கோடி தேவர்களின் சாட்சியே
நீ எபோதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம்


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 4:51 pm

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 4:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கொடை சாய்ந்த கோபுரங்கள்  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 24, 2010 5:08 pm

கோவை. மு. சரளா wrote:
உயர்ந்தது எங்கள் கரங்கள்
இணைந்தது எங்கள் உள்ளங்கள்
மடை திறந்த வெள்ளமாய்
மகிழ்ச்சி கடலில் மூழ்கினோம் !

எங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்
நிலை தடுமாறி நிலம் பார்த்தாயா - இல்லை
தமிழுக்கு தலை வணங்க
தலை சாய்ந்து விழுந்தாயா ?


மடை திறந்த வெள்ளமாய் உங்கள் கவிதை வரிகள்..
அதில் அனைவரும் மூழ்கினோம் .......
அருமை தோழி...
அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Aug 25, 2010 10:01 am

உமா wrote:
கோவை. மு. சரளா wrote:
உயர்ந்தது எங்கள் கரங்கள்
இணைந்தது எங்கள் உள்ளங்கள்
மடை திறந்த வெள்ளமாய்
மகிழ்ச்சி கடலில் மூழ்கினோம் !

எங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்
நிலை தடுமாறி நிலம் பார்த்தாயா - இல்லை
தமிழுக்கு தலை வணங்க
தலை சாய்ந்து விழுந்தாயா ?


மடை திறந்த வெள்ளமாய் உங்கள் கவிதை வரிகள்..
அதில் அனைவரும் மூழ்கினோம் .......
அருமை தோழி...
அன்பு மலர்

உமா தோழியடி நீ எனக்கு
உன் தோளில் சாய துடிகிரதடி என் மனம்
அன்பின் வரிகளால் அழகு செய்கிறாய்
உன் மனதின் ஆழம் உணர்த்துகிறாய்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக