புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
48 Posts - 46%
heezulia
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
48 Posts - 46%
heezulia
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
வேலை  இல்லாத  வேலை Poll_c10வேலை  இல்லாத  வேலை Poll_m10வேலை  இல்லாத  வேலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை இல்லாத வேலை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:07 am

வேலை இல்லாத வேலை

தூக்கம் கெட்டு..
அதிகாலை 2.௦௦ மணிக்கு
வானத்தை
அன்னாந்த வண்ணம்
இருந்தேன்.....

நட்சத்திரங்கள்
ஏதும் இல்லை..
நிலவு மட்டும்
அழகாய்
ஒளித்துக் கொண்டிருந்தாள்...

ஆஹா..என்ன அழகு..
என்ன இதமான் ஒளி
என்ன குளுமை..
இரவிலும்
தூங்காமல் பணி பார்க்கும்..
அற்புத நிலவே...

என்று
ரசித்துக் கொண்டிருந்த நேரம்...

நிலவு..
என்னைப் பார்த்து கேட்டது...
டேய் மொக்க..
பகல்ல நீ வேலை
செய்யும் நேரம்..
நான் வந்து
தொந்தரவு செய்தேனா..

நீ மட்டும்
ஏன் இப்படி என்னை
தொந்தரவு செய்கிறாய்
டேய் மொக்க..
போய் தூங்குடா......

என்று போட்டதே
ஒரு போடு...

வேலை இல்லாத வேலை செய்தால்
இப்படித்தான் மொக்கை விழும் போலும்.....
சோகம் சோகம் சோகம்



வேலை  இல்லாத  வேலை Moonp

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Aug 26, 2010 10:09 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:13 am

மீனா wrote: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி

ஒரு நாளைக்கு அந்த துப்பாக்கி, திருப்பி உன்ன சுடப்போவுது பாரு..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 26, 2010 10:14 am

உமது சொந்தக்கவிதை சூப்பர் மாமு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Aug 26, 2010 10:15 am

நான் குறி பார்ப்பதே உங்கள சுட தான் புன்னகை



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:19 am

மீனா wrote:நான் குறி பார்ப்பதே உங்கள சுட தான் புன்னகை

நீ வட சுடத்தான் லாயக்கு......எத்தன நாளா குறி பார்ப்ப..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Aug 26, 2010 10:20 am

அருமை கற்பனை ... அழகான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Aug 26, 2010 10:21 am

gunashan wrote:
மீனா wrote:நான் குறி பார்ப்பதே உங்கள சுட தான் புன்னகை

நீ வட சுடத்தான் லாயக்கு......எத்தன நாளா குறி பார்ப்ப..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கோபம்



அன்புடன்
மீனா
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 26, 2010 10:47 am

மொக்க மொக்க......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு



Be Happy always

வேலை  இல்லாத  வேலை 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 26, 2010 10:50 am

gunashan wrote:
மீனா wrote:நான் குறி பார்ப்பதே உங்கள சுட தான் புன்னகை

நீ வட சுடத்தான் லாயக்கு......எத்தன நாளா குறி பார்ப்ப..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாவம் பொழச்சு போகட்டும்னு இவ்வளோ நாள் உங்கள சுடல.......
வீணா அவ கோபத்துக்கு ஆளாகி சுட வச்சிராதீங்க........





Be Happy always

வேலை  இல்லாத  வேலை 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக