ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

+4
ராஜா
V.Annasamy
டயானா
ரபீக்
8 posters

Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by ரபீக் Tue Aug 24, 2010 1:49 pm

செஸ் அரங்கில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்தவரும், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமைக்குரியவருமான, இந்தியாவிலிருந்து உலக சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையைக் கொண்டவருமான விஸ்வநாதன் ஆனந்த், இந்தியரா, இல்லையா என்பதை நிரூபிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனித வளத்துறை ஆனந்த்துக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் நீங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும், பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளதாம் அமைச்சகம்.

சமீபத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆனந்த்துக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக இருந்தது. ஆனால் அவரது குடியுரிமை குறித்து குழப்பம் ஏற்பட்டதால் அதை அது திரும்பப் பெற்று விட்டது.

இந்தியாவுக்காக செஸ் ஆடி வரும் ஆனந்த், ஆண்டில் பெரும் பகுதியை ஸ்பெயினில் உள்ள தனது வீட்டில்தான் கழித்து வருகிறார். அங்கு அவருக்கு ஒரு வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தியர் என்பதை நிரூபிக்குமாறு ஆனந்த்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nandri thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty Re: விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by டயானா Tue Aug 24, 2010 1:59 pm

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Icon_eek விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Icon_eek விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Icon_eek விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Icon_eek விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Icon_eek
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty Re: விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by V.Annasamy Tue Aug 24, 2010 2:14 pm


// ஆனால் இந்தியர் என்பதை நிரூபிக்குமாறு ஆனந்த்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது //

இது சரியான முவ் தானா ? அதிர்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty Re: விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by ராஜா Tue Aug 24, 2010 2:46 pm

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? 678642 வெரி குட் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty Re: விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by அன்பு தளபதி Tue Aug 24, 2010 3:00 pm

முட்டா பயலுங்க ஐரோப்பா நாடுகள்தான் சதுரங்க போட்டிகள் நடக்கும் அதுவும் அடிக்கடி அங்கே இருக்காரு இங்கே உள்ள டாக்டர் அரசியல்வதிகளுக்கு சுவிஸ் வங்கி கணக்கு நிரந்தரமா இருக்கு அதுக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty Re: விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 4:30 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty Re: விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by உமா Tue Aug 24, 2010 4:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty Re: விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by மீனா Tue Aug 24, 2010 7:42 pm

அதிர்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா? Empty Re: விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் இல்லையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வநாதன் ஆனந்த்… சதுரங்கத் தமிழன்… 64 கட்டங்களின் எவர்கிரீன் ராஜா!
»  லண்டன் கிளாசிக் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் சமன்
» டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு...
» 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
» இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum