Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
+5
கலைவேந்தன்
சிவா
பிளேடு பக்கிரி
டயானா
ரபீக்
9 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
First topic message reminder :
கேரளா வில் ஓணம் பண்டிகையை ஒட்டி கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.155 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிலும் ஓணம் நாளான நேற்று மட்டும் ரூ. 30 கோடிக்கு குடித்துள்ளனர்.
கேரளாவில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப கால கணக்குபடி இந்தியாவில் மது விற்பனையில் கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஓணம் பண்டிகை, கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது மது விற்பனை அமோகமாக நடக்கிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி மது விற்பனை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.155.61 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இது கடந்த வருடத்தை விட 18 சதவிகிதம் கூடுதல் ஆகும். நேற்று முன்தினம் மட்டும் ரூ. 30 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருச்சூரை அடுத்த சாலக்குடி கேரளாவிலேயே அதிக மது விற்பனை நடந்த இடம் என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது. அங்கு 6 நாட்களில் ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம், கருணாகரப்பள்ளி முறையே ரூ.22 லட்சம், ரூ.21 லட்சத்துடன் 2-வது, 3-வது இடங்களைப் பிடித்துள்ளன.
விற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தி உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு, வெளிநாட்டு மதுபான வகைகளை விற்கும் கேரள மதுபான விற்பனை கழகத்தின் 370 கடைகளில் நடந்தது. தனியார் பார்கள், கள்ளுக் கடைகள், ராணுவ கேன்டீன்களில் நடந்த வி்ற்பனையையும் சேர்த்தால் விற்பனை பல மடங்கு அதிகமாகும்.
பட்டாசுன்னா வெடிக்கணும், பண்டிகைன்னா குடிக்கணும். இந்த பழக்கம் எப்போது மாறப் போகிறதோ!
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:இது ஏன் ஏறிய இல்ல , குணா அண்ணா ஏரியா
குணா அண்ணன் தானே.... அப்ப அது உன் ஏரியா தானே
இல்ல நம்புன்ன
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:இது ஏன் ஏறிய இல்ல , குணா அண்ணா ஏரியா
குணா அண்ணன் தானே.... அப்ப அது உன் ஏரியா தானே
இல்ல நம்புன்ன
நான் நம்பமாட்ன்பா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:இது ஏன் ஏறிய இல்ல , குணா அண்ணா ஏரியா
குணா அண்ணன் தானே.... அப்ப அது உன் ஏரியா தானே
இல்ல நம்புன்ன
நான் நம்பமாட்ன்பா
நம்பு இல்லனா அவளவுதான்
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:இது ஏன் ஏறிய இல்ல , குணா அண்ணா ஏரியா
குணா அண்ணன் தானே.... அப்ப அது உன் ஏரியா தானே
இல்ல நம்புன்ன
நான் நம்பமாட்ன்பா
நம்பு இல்லனா அவளவுதான்
சொல்றத முழுசா சொல்லலாம்லா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
மீனா wrote:சொன்ன பயந்துடுவ , சின்ன பையன்
ஹையா,.... நான் சின்ன பையன் தான்.....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:சொன்ன பயந்துடுவ , சின்ன பையன்
ஹையா,.... நான் சின்ன பையன் தான்.....
சிரிப்பா பாரு ஐயோ ஐயோ
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:சொன்ன பயந்துடுவ , சின்ன பையன்
ஹையா,.... நான் சின்ன பையன் தான்.....
சிரிப்பா பாரு ஐயோ ஐயோ
நீயே என்னை சின்ன பையன்னு சொல்லிட்ட .....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:சொன்ன பயந்துடுவ , சின்ன பையன்
ஹையா,.... நான் சின்ன பையன் தான்.....
சிரிப்பா பாரு ஐயோ ஐயோ
நீயே என்னை சின்ன பையன்னு சொல்லிட்ட .....
ஆமாம் யாரு இல்லன்னு சொன்னது , அபூர்வ சகோதர்கள் குட்ட கமல் இருப்பரே அவர மாதிரின்னு சொல்லவந்தேன் , நீ அவசரப்பட்டுட
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:சொன்ன பயந்துடுவ , சின்ன பையன்
ஹையா,.... நான் சின்ன பையன் தான்.....
சிரிப்பா பாரு ஐயோ ஐயோ
நீயே என்னை சின்ன பையன்னு சொல்லிட்ட .....
ஆமாம் யாரு இல்லன்னு சொன்னது , அபூர்வ சகோதர்கள் குட்ட கமல் இருப்பரே அவர மாதிரின்னு சொல்லவந்தேன் , நீ அவசரப்பட்டுட
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
» போடி அருகே மலையாளிகள் வீடுகள், தோட்டத்திற்கு தீ: பதற்றம்
» தமிழர்கள் தாக்கப்படுவததை கண்டித்து திருப்பூரில் மலையாளிகள் கடையடைப்பு
» தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள்
» உயிர் குடித்த மதுவோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|