ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

+5
கலைவேந்தன்
சிவா
பிளேடு பக்கிரி
டயானா
ரபீக்
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by ரபீக் Tue Aug 24, 2010 11:53 am

கேரளா வில் ஓணம் பண்டிகையை ஒட்டி கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.155 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிலும் ஓணம் நாளான நேற்று மட்டும் ரூ. 30 கோடிக்கு குடித்துள்ளனர்.

கேரளாவில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப கால கணக்குபடி இந்தியாவில் மது விற்பனையில் கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஓணம் பண்டிகை, கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது மது விற்பனை அமோகமாக நடக்கிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி மது விற்பனை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.155.61 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இது கடந்த வருடத்தை விட 18 சதவிகிதம் கூடுதல் ஆகும். நேற்று முன்தினம் மட்டும் ரூ. 30 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருச்சூரை அடுத்த சாலக்குடி கேரளாவிலேயே அதிக மது விற்பனை நடந்த இடம் என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது. அங்கு 6 நாட்களில் ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம், கருணாகரப்பள்ளி முறையே ரூ.22 லட்சம், ரூ.21 லட்சத்துடன் 2-வது, 3-வது இடங்களைப் பிடித்துள்ளன.

விற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தி உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு, வெளிநாட்டு மதுபான வகைகளை விற்கும் கேரள மதுபான விற்பனை கழகத்தின் 370 கடைகளில் நடந்தது. தனியார் பார்கள், கள்ளுக் கடைகள், ராணுவ கேன்டீன்களில் நடந்த வி்ற்பனையையும் சேர்த்தால் விற்பனை பல மடங்கு அதிகமாகும்.

பட்டாசுன்னா வெடிக்கணும், பண்டிகைன்னா குடிக்கணும். இந்த பழக்கம் எப்போது மாறப் போகிறதோ!

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by டயானா Tue Aug 24, 2010 11:56 am

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Icon_eek ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Icon_eek ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Icon_eek ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Icon_eek ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Icon_eek ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Icon_eek ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Icon_eek
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:56 am

இந்த சாதனை பல வருடங்களாக கேரளாவில் தொடர்ந்து கொண்டு தான் இருகின்றது ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் 676261



ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by சிவா Tue Aug 24, 2010 11:59 am

திருவிழாவுக்குதானே இப்படி குடிச்சிருக்காங்க...! இதை ஏன் மாத்தனும்! முடிஞ்சா அவர்களுடன் போட்டியிட்டு நாம் இன்னும் அதிகம் குடித்து சாதனை படைத்துக் காண்பிப்போம்!

இதைவிட்டுட்டு ஏன் இப்படி சிறுமைத்தனமான பேச்சு!


ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 12:02 pm

சிவா wrote:திருவிழாவுக்குதானே இப்படி குடிச்சிருக்காங்க...! இதை ஏன் மாத்தனும்! முடிஞ்சா அவர்களுடன் போட்டியிட்டு நாம் இன்னும் அதிகம் குடித்து சாதனை படைத்துக் காண்பிப்போம்!

இதைவிட்டுட்டு ஏன் இப்படி சிறுமைத்தனமான பேச்சு!

ஆமாம்.. நாமும் கேரளாவை விட இதில் குறைந்தவர்கள் இல்லை என்பதை காட்ட வேண்டும்...
தலை நீங்க ஆரம்பிச்சு வைங்க
சிரி சிரி சிரி



ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by சிவா Tue Aug 24, 2010 12:05 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:திருவிழாவுக்குதானே இப்படி குடிச்சிருக்காங்க...! இதை ஏன் மாத்தனும்! முடிஞ்சா அவர்களுடன் போட்டியிட்டு நாம் இன்னும் அதிகம் குடித்து சாதனை படைத்துக் காண்பிப்போம்!

இதைவிட்டுட்டு ஏன் இப்படி சிறுமைத்தனமான பேச்சு!

ஆமாம்.. நாமும் கேரளாவை விட இதில் குறைந்தவர்கள் இல்லை என்பதை காட்ட வேண்டும்...
தலை நீங்க ஆரம்பிச்சு வைங்க
சிரி சிரி சிரி

நான் எங்க ஆரம்பிச்சு வைக்கிறது! அதுதான் தினமும் உள்ளே போய்கிட்டேதானே இருக்கு!


ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 12:07 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:திருவிழாவுக்குதானே இப்படி குடிச்சிருக்காங்க...! இதை ஏன் மாத்தனும்! முடிஞ்சா அவர்களுடன் போட்டியிட்டு நாம் இன்னும் அதிகம் குடித்து சாதனை படைத்துக் காண்பிப்போம்!

இதைவிட்டுட்டு ஏன் இப்படி சிறுமைத்தனமான பேச்சு!

ஆமாம்.. நாமும் கேரளாவை விட இதில் குறைந்தவர்கள் இல்லை என்பதை காட்ட வேண்டும்...
தலை நீங்க ஆரம்பிச்சு வைங்க
சிரி சிரி சிரி

நான் எங்க ஆரம்பிச்சு வைக்கிறது! அதுதான் தினமும் உள்ளே போய்கிட்டேதானே இருக்கு!

தமிழ்நாட்டு மானத்தை காப்பாத்த நீங்க முனாடியே அராம்பிசுடீங்கள..?
தமிழ்நாட்டு மானத்தை காப்பாத்த முயலும் தானைய தலைவர்.....
தமிழ்நாட்டு மானத்தை காப்பாத்த முயலும் தானைய தலைவர்.....
வாழ்க....சொல்லுங்கப்பா,..... சோகம் சோகம் சோகம் சோகம்



ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by ரபீக் Tue Aug 24, 2010 12:08 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:திருவிழாவுக்குதானே இப்படி குடிச்சிருக்காங்க...! இதை ஏன் மாத்தனும்! முடிஞ்சா அவர்களுடன் போட்டியிட்டு நாம் இன்னும் அதிகம் குடித்து சாதனை படைத்துக் காண்பிப்போம்!

இதைவிட்டுட்டு ஏன் இப்படி சிறுமைத்தனமான பேச்சு!

ஆமாம்.. நாமும் கேரளாவை விட இதில் குறைந்தவர்கள் இல்லை என்பதை காட்ட வேண்டும்...
தலை நீங்க ஆரம்பிச்சு வைங்க
சிரி சிரி சிரி

நான் எங்க ஆரம்பிச்சு வைக்கிறது! அதுதான் தினமும் உள்ளே போய்கிட்டேதானே இருக்கு!

நீங்கெல்லாம் குடிக்கிற பசங்களா ,,,இனிமேல் நான் உங்ககூட சேரமாட்டேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 12:10 pm

ரபீக் wrote:
சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:திருவிழாவுக்குதானே இப்படி குடிச்சிருக்காங்க...! இதை ஏன் மாத்தனும்! முடிஞ்சா அவர்களுடன் போட்டியிட்டு நாம் இன்னும் அதிகம் குடித்து சாதனை படைத்துக் காண்பிப்போம்!

இதைவிட்டுட்டு ஏன் இப்படி சிறுமைத்தனமான பேச்சு!

ஆமாம்.. நாமும் கேரளாவை விட இதில் குறைந்தவர்கள் இல்லை என்பதை காட்ட வேண்டும்...
தலை நீங்க ஆரம்பிச்சு வைங்க
சிரி சிரி சிரி

நான் எங்க ஆரம்பிச்சு வைக்கிறது! அதுதான் தினமும் உள்ளே போய்கிட்டேதானே இருக்கு!

நீங்கெல்லாம் குடிக்கிற பசங்களா ,,,இனிமேல் நான் உங்ககூட சேரமாட்டேன்

பார்ரா.......... கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்



ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by கலைவேந்தன் Tue Aug 24, 2010 2:13 pm

நாட்டின் உண்மையான குடிமகன்கள்...!

- உண்மையான குடிமகன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் Empty Re: ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
» போடி அருகே மலையாளிகள் வீடுகள், தோட்டத்திற்கு தீ: பதற்றம்
» தமிழர்கள் தாக்கப்படுவததை கண்டித்து திருப்பூரில் மலையாளிகள் கடையடைப்பு
» தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள்
» உயிர் குடித்த மதுவோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum