ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_c10திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_m10திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_c10 
heezulia
திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_c10திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_m10திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_c10 
E KUMARAN
திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_c10திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_m10திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_c10 
mohamed nizamudeen
திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_c10திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_m10திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்..

Go down

திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்.. Empty திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்..

Post by ரபீக் Tue Aug 24, 2010 11:30 am

கல்யாணம் வேண்டாம், கணவன் வேண்டாம் ஆனால் குழந்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு ஆண்டில் 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த லாரா கார்டர்(25) என்ற பெண் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் "தி சன்" என்ற பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். லாரா இங்கிலாந்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேனேஜராக பணிபுரிகிறார்.

அவரது தோழி ஒருவருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. அதைப் பார்க்க சென்ற லாராவுக்கு, குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்தது. ஆனால் இதற்காக ஒருவரை திருமணம் செய்து, வாழ்க்கை முழுவதும் அவருடன் வாழ லாராவுக்கு இஷ்டம் இல்லை.

விந்து தானம் பெற்று செயற்கை முறையில் கருத்தரித்துக் கொள்ளலாம் என குழந்தை பேறு மையத்துக்கு சென்றார். கன்சல்டிங் கட்டணம் 295 பவுண்ட்(ரூ.21 ஆயிரம்), விந்து தானம் அளிப்பவருக்கு 2 ஆயிரம் பவுண்ட் (ரூ.1 லட்சத்து 46 ஆயிரம்) நன்கொடை வழங்க வேண்டும் என்றனர்.

இவ்வளவு பணம் செலவு செய்வதற்கு பதில், அழகான ஆண்களை மயக்கி ஓசி.யில் எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ள என முடிவு செய்தார் லாரா. கருத்தரிக்க உரிய நாட்கள் எவை என்பதை மருத்துவ சோதனை மூலம் அறிந்து, அந்த நாட்களில் பார், நைட்கிளப் ஆகிய இடங்களுக்கு சென்றார்.

மது அருந்தியது போல் நடித்து, அங்கு வரும் அழகான ஆண்களை நோட்டமிட்டு, அவர்களுடன் பேச்சு கொடுப்பார். ஜொள்ளு விடும் ஆண்களிடம் உங்களுக்கு எஸ்.டி.டி(பாலியல் நோய்கள்) இருக்கிறதா என கேட்பார். இல்லை என்று கூறிவிட்டால் அவர்களை மயக்கி தள்ளிச் சென்றுவிடுவார். வாய்ப்பு கிடைத்தால் தனி அறை.

இல்லையென்றால் கார், நைட்கிளப் டாய்லெட்டில் முடித்துவிடுவார். சில ஆண்கள், ஆணுறை வேண்டும் என கேட்பார்களாம். அதெல்லாம் வேண்டாம் என லாரா கூறுவாராம். வற்புறுத்தும் ஆண்களுக்காவே, ஓட்டை போட்ட ஆணுறை ஒன்றை கைவசம் எடுத்துச் செல்வாராம் லாரா.

காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு, வாந்தி எடுப்பதற்காக பல நாட்கள் காத்திருப்பார் லாரா. ஆனால் அவருக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கர்ப்பமாவதற்காக கடந்த ஒரு ஆண்டில் இப்படி 20 ஆண்களுடன் போராடியுள்ளேன் என சோகமாக பேட்டியளித்துள்ளார் லாரா.

நன்றி விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழவும், மது அருந்தவும் ஐக்கிய அமீரகத்தில் அனுமதி !
» திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
» 1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண்
» கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : யுனிசெப்
» 1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum