ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

+2
பிளேடு பக்கிரி
ரபீக்
6 posters

Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by ரபீக் Tue Aug 24, 2010 10:45 am

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். அது போன்று என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எழுத்தாளர் ராணி மைந்தன் எழுதிய "எம்.பி.நிர்மல்-ஒரு தனி மரத்தோப்பு'' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் நேற்று மாலை நடந்தது. இதற்கு எக்ஸ்னோரா இண்டர்நேஷனலின் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் வரவேற்புரை அளித்தார்.

இதில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை நடிகர் விவேக் பெற்றுக் கொண்டார்.

அப்போது துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

கடந்த 1989-ம் ஆண்டு எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பு அடையாறில் தொடங்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த எனக்கு இந்த அமைப்பை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த அமைப்பின் மூலமாக தான் நான் பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பையும் பெற்றேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார். அது போன்று என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார். நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்கம் அளித்தவரும் என் மனைவி தான். இந்தப் புத்தகம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், எழுத்தாளர் சிவசங்கரி, ஷாசன் கெமிக்கல் எஸ்.அபயக்குமார், கே.ரெட்டி, ஆற்காடு இளவரசர் முகமது நவாப் அலி, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

nandri thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:33 am

கருணாநிதி மகன் தானே இவரு....



மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by ரபீக் Tue Aug 24, 2010 11:41 am

பிளேடு பக்கிரி wrote:கருணாநிதி மகன் தானே இவரு....

இல்லை ,இவரோட அப்பாதான் கருணாநிதி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:42 am

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:கருணாநிதி மகன் தானே இவரு....

இல்லை ,இவரோட அப்பாதான் கருணாநிதி

அது எப்படி நண்பா சொல்ல முடியும்..? எனக்கு நம்பிக்கை இல்ல... சிரி சிரி



மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by டயானா Tue Aug 24, 2010 1:02 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:கருணாநிதி மகன் தானே இவரு....

இல்லை ,இவரோட அப்பாதான் கருணாநிதி

அது எப்படி நண்பா சொல்ல முடியும்..? எனக்கு நம்பிக்கை இல்ல... சிரி சிரி

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 403484 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 403484 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 403484 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 403484 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 1:06 pm

டயானா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:கருணாநிதி மகன் தானே இவரு....

இல்லை ,இவரோட அப்பாதான் கருணாநிதி

அது எப்படி நண்பா சொல்ல முடியும்..? எனக்கு நம்பிக்கை இல்ல... சிரி சிரி

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 403484 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 403484 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 403484 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 403484 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300 மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் 168300

என்ன? என்ன? என்ன சிரிப்பு ? கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by V.Annasamy Tue Aug 24, 2010 2:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ரபீக்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by உமா Tue Aug 24, 2010 4:46 pm

கோபம் என்ன கொடுமை சார் இது கோபம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by மீனா Tue Aug 24, 2010 4:47 pm

அய்யோ, நான் இல்லை


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் Empty Re: மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum