புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:07

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
152 Posts - 78%
heezulia
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
3 Posts - 2%
Pampu
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
317 Posts - 78%
heezulia
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
8 Posts - 2%
prajai
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நட்பு..... Poll_c10நட்பு..... Poll_m10நட்பு..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு.....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 23 Aug 2010 - 21:26

நட்பு.....

நினைவுகள் என்றும் மறப்பதற்கில்லை
உறவுகள் என்றும் பிரிவதற்கில்லை
அன்பு என்றும் பொய்ப்பது இல்லை
நம்பிக்கை என்றும் தோற்பது இல்லை

நட்பும் அன்பும் வெற்றியும் தோல்வியும்
உறவுகளை சீர்தூக்கி நிறுத்தி அழகு பார்த்து
வேண்டாததை களைந்து மனதை புண்படுத்தாது
அமைதியாக விலகி அடுத்திருந்து கவனித்து

உதாசீனத்தில் அழகிய நட்பொன்று மலர்ந்து
உறவாய் கிளை பரப்பி அனைவரையும் அணைத்து
சந்ததி தொடரும் பாசத்தை அன்போடு காத்து
இனி மரணமும் சற்றே அச்சத்துடன் பார்க்கும்

பிறவா வரமொன்று வேண்டும் மீறி பிறந்தால்
இதே அன்பை பொழியும் குணத்தோடு பிறக்கவேண்டும்
நல்லதை நினைத்து செயலாக்கும் எண்ணமும் வேண்டும்
தொடங்கி தொடர்ந்த நட்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பு..... 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 24 Aug 2010 - 11:45

பிறவா வரமொன்று வேண்டும் மீறி பிறந்தால்
இதே அன்பை பொழியும் குணத்தோடு பிறக்கவேண்டும்
நல்லதை நினைத்து செயலாக்கும் எண்ணமும் வேண்டும்
தொடங்கி தொடர்ந்த நட்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும்..... நட்பு..... 359383 நட்பு..... 359383

நட்புக்காக கோர்தெடுக்கப்பட்ட வைர வரிகள் அனைத்தும் பாராட்டத்தக்கது அக்கா.வாழ்த்துக்கள் நட்பு..... 599303 நட்பு..... 154550 நட்பு..... 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue 24 Aug 2010 - 12:14

அருமை அருமை மஞ்சு அக்கா மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 24 Aug 2010 - 12:58

அருமைக்கா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நட்பு..... Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 24 Aug 2010 - 13:05

நட்பின் வரிகள் அனைத்தும் அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 24 Aug 2010 - 13:10

///சந்ததி தொடரும் பாசத்தை அன்போடு காத்து
இனி மரணமும் சற்றே அச்சத்துடன் பார்க்கும்///


அழகான கவிதை வரிகள் அக்கா!



நட்பு..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 24 Oct 2010 - 0:29

மஞ்சுபாஷிணி wrote:நட்பு.....

நினைவுகள் என்றும் மறப்பதற்கில்லை
உறவுகள் என்றும் பிரிவதற்கில்லை
அன்பு என்றும் பொய்ப்பது இல்லை
நம்பிக்கை என்றும் தோற்பது இல்லை

நட்பும் அன்பும் வெற்றியும் தோல்வியும்
உறவுகளை சீர்தூக்கி நிறுத்தி அழகு பார்த்து
வேண்டாததை களைந்து மனதை புண்படுத்தாது
அமைதியாக விலகி அடுத்திருந்து கவனித்து

உதாசீனத்தில் அழகிய நட்பொன்று மலர்ந்து
உறவாய் கிளை பரப்பி அனைவரையும் அணைத்து
சந்ததி தொடரும் பாசத்தை அன்போடு காத்து
இனி மரணமும் சற்றே அச்சத்துடன் பார்க்கும்

பிறவா வரமொன்று வேண்டும் மீறி பிறந்தால்
இதே அன்பை பொழியும் குணத்தோடு பிறக்கவேண்டும்
நல்லதை நினைத்து செயலாக்கும் எண்ணமும் வேண்டும்
தொடங்கி தொடர்ந்த நட்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும்.....

அன்புக்கோர் அடைக்குந்தாழுண்டோ உன்
கனிவுக்கொரு இனிதான உவமையும் தானுண்டோ..?
என்பையும் உதிர்த்தெடுத்து எளிதாய் வழங்கிடும்
அன்புக்கு இலக்கணமே எந்தோழி நீ வாழி...!


(5999)




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon 25 Oct 2010 - 15:29

நன்று

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக