ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்த தருணங்கள்....

+12
இந்திரஜித்தன்
புவனா
உமா
மீனா
ஹாசிம்
kalaimoon70
சிவா
பிளேடு பக்கிரி
சபீர்
சரவணன்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty பார்த்த தருணங்கள்....

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:23 pm

First topic message reminder :

பார்த்த தருணங்கள்.....

பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

தவிப்பும் துடிப்பும் காணும் வரையில் மட்டுமே
கண்டபின்னோ சந்தோஷிப்பது என் மனமுமே
கவிதையும் அணைதாண்டும் கரையாக புரளுமே
காத்திருப்பின் பலனும் கண்டும் அனுபவித்தோமே

தாலாட்டும் கனவுகளும் சற்றே ஓய்வெடுத்து
உன் மடியும் என் உடல் பாரத்தை சுமந்து
உன் கன்னக்கதுப்பை தொட்டு விளையாடும்
என் விரல்களை உன் கைகளும் மன்னித்து

தொடரும் உறவாக இணைந்து கைகோர்த்து
அன்பாய் அழகாய் மெல்ல நீயும் புன்னகைத்து
உன்னுடன் கதைத்த நொடிகள் கண்ணே மறவாது
இறுதி மூச்சும் மெல்ல பிரியும் உன்னோடு பிணைந்து.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்த்த தருணங்கள்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by ஹாசிம் Wed Aug 25, 2010 4:20 pm

மது ரசம் மிஞ்சும் போதை தரும் கவிதை அக்கா தவிப்பு மேலோங்குகிறது உங்கள் புகள் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்


நேசமுடன் ஹாசிம்
பார்த்த தருணங்கள்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by மீனா Wed Aug 25, 2010 4:21 pm

அருமை மஞ்சு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by உமா Wed Aug 25, 2010 4:22 pm

கவிதை அருமையாக உள்ளது மஞ்சு...
மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐ லவ் யூ
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by புவனா Wed Aug 25, 2010 4:25 pm

"தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

தவிப்பும் துடிப்பும் காணும் வரையில் மட்டுமே
கண்டப்பின்னோ சந்தோஷிப்பது என் மனமுமே"

அழகான அருமையான வரிகள் அக்கா..... வாழ்த்த வரிகள் தெரியவில்லை.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by இந்திரஜித்தன் Sat Aug 28, 2010 8:35 pm

ஏக்கம் முகிழும் ஆக்கம்...அருமை அருமை இதன் தாக்கம்.!
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by கலைவேந்தன் Sun Oct 17, 2010 4:22 pm

மஞ்சுபாஷிணி wrote:பார்த்த தருணங்கள்.....

பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

தவிப்பும் துடிப்பும் காணும் வரையில் மட்டுமே
கண்டபின்னோ சந்தோஷிப்பது என் மனமுமே
கவிதையும் அணைதாண்டும் கரையாக புரளுமே
காத்திருப்பின் பலனும் கண்டும் அனுபவித்தோமே

தாலாட்டும் கனவுகளும் சற்றே ஓய்வெடுத்து
உன் மடியும் என் உடல் பாரத்தை சுமந்து
உன் கன்னக்கதுப்பை தொட்டு விளையாடும்
என் விரல்களை உன் கைகளும் மன்னித்து

தொடரும் உறவாக இணைந்து கைகோர்த்து
அன்பாய் அழகாய் மெல்ல நீயும் புன்னகைத்து
உன்னுடன் கதைத்த நொடிகள் கண்ணே மறவாது
இறுதி மூச்சும் மெல்ல பிரியும் உன்னோடு பிணைந்து.....

காணாதபோது கண்கள் அலைபாயும்
கண்டுவிட்டாலோ சட்டெனத் தரைகாணும்..
பொல்லாத கண்களுக்கு பொறுப்பில்லை என்றுமே
கண்ணாரக் காதலனைக் காணும் சுகம் எப்போது..?


உன்னுடன் கதைத்த நொடிகள் மறவாது.. இறுதிமூச்சும் பிரியும் உன்னோடு...!

அன்பான பாராட்டுக்கள் மஞ்சு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by உதயசுதா Sun Oct 17, 2010 4:44 pm

என்ன மஞ்சு இப்படி கவிதை எழுதி இருக்கிங்க? என்ன கவிதை இது?
*

*

*

*


*

*

*

*

*

*

*

*

*

*

*அருமையான கவிதை மஞ்சு.இத்தனை நாளா எப்படி நான் படிக்காம விட்டேன்?


பார்த்த தருணங்கள்.... - Page 2 Uபார்த்த தருணங்கள்.... - Page 2 Dபார்த்த தருணங்கள்.... - Page 2 Aபார்த்த தருணங்கள்.... - Page 2 Yபார்த்த தருணங்கள்.... - Page 2 Aபார்த்த தருணங்கள்.... - Page 2 Sபார்த்த தருணங்கள்.... - Page 2 Uபார்த்த தருணங்கள்.... - Page 2 Dபார்த்த தருணங்கள்.... - Page 2 Hபார்த்த தருணங்கள்.... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by balug00 Sun Oct 17, 2010 7:48 pm

கவிதை வார்த்தைகளின் கனத்தில் மனதில் ஒரு பாரம்.
அனுபவித்தர்க்கு மட்டுமே அது முழுவதும் புரியும்.
வேறென்னே சொல்ல?
சில நேரங்களில் மௌனம்தான்
நல்ல கைதட்டல்.
balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by வினுப்ரியா Thu Oct 21, 2010 7:33 pm

தொடரும் உறவாக இணைந்து கைகோர்த்து
அன்பாய் அழகாய் மெல்ல நீயும் புன்னகைத்து
உன்னுடன் கதைத்த நொடிகள் கண்ணே மறவாது
இறுதி மூச்சும் மெல்ல பிரியும் உன்னோடு பிணைந்து.....

காதலின் ஏக்கம் மனதை பிசைகிறது
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பார்த்த தருணங்கள்.... - Page 2 Empty Re: பார்த்த தருணங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum